Thaen Kootil - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்….ம்ம்..
ஆஆ…ஆஆ….ஆஅ….ஆஅ…ஆஆ..
ஆண் :
தேன் கூட்டில் தீயை வைத்து
எரித்தே போனது யார்
தென்பாண்டித் தேரை இங்கே
தெருவில் விட்டது யார்
ஆண் :
வீணான வார்த்தைகளில்
பழியை சொன்னது யார்
பொல்லாத விதி வடிவில்
சதியை செய்தது யார்
ஆண் :
நீ போகும் பாதையிலே
பனிதான் கண் மறைக்கும்
நீ போகும் பாதையிலே
பனிதான் கண் மறைக்கும்
ஆண் :
ஆகாயம் விடிந்துவிட்டால்
உடனே வழி திறக்கும்..ம்ம்….
ஆகாயம் விடிந்துவிட்டால்
உடனே வழி திறக்கும்….
ஆண் :
என் தங்கமே கலங்காதே
உண்மை என்றுமே
உறங்காதே..ஏ….உறங்காதே
ஆண் :
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஓ ஆராரோ
தாலேலோ தாலேலோ
தாலேலோ ஓ ஆராரோ
Thaen Kootil - English Lyrics
Male :
Mmm…mmm…mm…mmm…
Aaaa….aaa…aaa…aaa…aaa…..
Male :
Thaen koottil theeyai vaithu
Erithae ponathu yaar
Thenpandi thaerai ingae
Theruvil vittathu yaar
Male :
Veenaana vaarthaigalil
Pazhiyai sonnathu yaar
Pollatha vithi vadivil
Sathiyai seithathu yaar….
Male :
Nee pogum paathaiyilae
Panithaan kan maraikkum
Nee pogum paathaiyilae
Panithaan kan maraikkum
Male :
Aagayam vidinthu vittaal
Udanae vazhi thirakkum..mm…
Aagayam vidinthu vittaal
Udanae vazhi thirakkum
Male :
Ye thangamae…kalangaathae
Unmai endrumae
Urangaathae urangaathae…ae…..
Male :
Aararo aararo
Aararo ooo aararo
Thaalaelo ooo thaalaelo
Thaalelo aararo