Thakaaliku Thavaniya - தமிழ் பாடல் வரிகள்
தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் :
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா
ஆண் :
ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரைக்கிறியே பொறுப்பா
பெண் :
சீமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வைக்குற நெருப்பா
ஆண் :
நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள
இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான்
பெண் :
பட்டப்பகலுல வெட்டவெளியில
வெட்கப்பட வச்சுப்புட்டான்
ஆண் :
தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் :
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா
ஆண் :
பத்து ஊரு பசிய போக்கும்
அழகு அழகு
பெண் :
ஓ….பக்குவமா பாய போட்டு
பழகு பழகு
ஆண் :
நீ ஆசை விளையும் நிலமா
விளைஞ்சு நிக்குற வளமா
பெண் :
நீ காலை சுத்தும் பாம்பா
கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா
ஆண் :
ஆ தக்காளிக்கு தக்காளிக்கு
தக்காளிக்கு ஹே…..
ஆண் :
தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் :
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா
ஆண் :
ஹே ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரைக்கிறியே பொறுப்பா
பெண் :
சீமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வைக்குற நெருப்பா
ஆண் :
வெள்ளம் வடியல
சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
பெண் :
நண்டு வலையில
குண்டு போடுற நீ
ரெண்டுப்பட்டு வேகுறேண்டா
ஆண் :
மல்லிகைப்பூ வாசம் வீசும்
மூச்சு மூச்சு
பெண் :
ஆ…..பனைவெல்லம் பாலில் கலந்த
பேச்சு பேச்சு
ஆண் :
உன் குருவிக்கூடு கொண்ட
போடச்சொல்லுதே சண்ட
பெண் :
உன் மூக்கில் செவந்த மொளகா
அதரி சிதறி பதற வைக்குதே என்னை
ஆண் :
ஆ…..தக்காளிக்கு தக்காளிக்கு
தக்காளிக்கு ஹே…..
ஆண் :
தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் :
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா
ஆண் :
ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரைக்கிறியே பொறுப்பா
பெண் :
சீமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வைக்குற நெருப்பா
ஆண் :
வெள்ளம் வடியல
சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
பெண் :
நண்டு வலையில
குண்டு போடுற நீ
ரெண்டுப்பட்டு வேகுறேண்டா
Thakaaliku Thavaniya - English Lyrics
Male :
Thakkalikku thaavaniya
Pottu vida naa varataa
Female :
Mukkalikku mutti thencha
Muttu thara naa varataa
Male :
Aatukallu iduppaal
Enna araikiriyae poruppa
Female :
Seemathanni sirippaal
Enna patha vaikuthu karuppa
Male :
Nenchukuzhikulla intha payabulla
Innaiku thaan maatikittaan
Female :
Patta pagalula vetta veliyila
Vekka pada vachuputtaan
Male :
Thakkalikku thaavaniya
Pottu vida naa varataa
Female :
Mukkalikku mutti thencha
Muttu thara naa varataa
Male :
Paththu ooru pasiya pokkum
Azhagu azhagu
Female :
Oh.. pakkuvama paaya pottu
Pazhagu pazhagu
Male :
Nee aasa velaiyum nelama
Velanchu nikkira vazhama
Female :
Nee kaala suththum paamba
Kavuthuppottu kuthuriyae vemba…
Male :
Thakkaliku thakkaliku thakkaliku..
Male :
Thakkalikku thaavaniya
Pottu vida naa varataa
Female :
Mukkalikku mutti thencha
Muttu thara naa varataa
Male :
Hey aatukallu iduppaal
Enna araikiriyae poruppa
Female :
Seemathanni sirippaal
Enna patha vaikuthu karuppa
Male :
Vellam vadiyala
Solla mudiyala
Thathalichu saaguran di
Female :
Nandu valaiyila
Gundu podura nee
Rendu pattu veguran da
Male :
Maligappo vaasam veesum
Moochu moochu
Female :
Panavellam paalil kalantha
Pechu pechu
Male :
Un kuruvi koodu konda
Poda solluthae sanda
Female :
Un mookil sevantha molaga
Athari sethari patharavaikuthae
Enna…
Male :
Aaa thakkaliku thakkaliku
Thakkaliku..heyyy
Male :
Thakkalikku thaavaniya
Pottu vida naa varataa
Female :
Mukkalikku mutti thencha
Muttu thara naa varataa
Male :
Aatukallu iduppaal
Enna araikiriyae poruppa
Female :
Seemathanni sirippaal
Enna patha vaikuthu karuppa
Male :
Vellam vadiyala
Solla mudiyala
Thathalichu saaguran di
Female :
Nandu valaiyila
Gundu podura nee
Rendu pattu veguran da