Vaangamma Vangappa - தமிழ் பாடல் வரிகள்
ஏ வாங்கம்மா வாங்கப்பா
வாங்கத்த வாங்கண்ணி
வாங்கக்கா வாங்கண்ணா
வாமாமா வாமச்சான்
பெரியம்மா பெரியப்பா
சின்னம்மா சித்தப்பா
அங்காளி பங்காளி
அம்மாச்சி அப்பாயி
குழு :
தாத்தாக்கள் எல்லோரும்
ஒன்னாக சேர்ந்துதான்
வாழ்த்த வாங்க வாழ்த்த வாங்க
மாப்பிள்ளை வீட்டாரும்
பொண்ணோட வீட்டாரும்
நாங்க நாங்க வாங்க வாங்க
ஆண் :
அட பொண்ணுக்கு
ஆசையும் ஆணுக்கு மீசையும்
மொளைச்சாலே கல்யாணம்
கச்சேரி ஆரம்பம்
ஆண் :
குலம் பார்த்து குணம் பார்த்து
குலசாமி குறி பார்த்து
பதினாறு பொருத்தங்கள்
பிசகாமல் சரிபார்த்து
ஆண் :
நாம் சேர்த்து வச்சாலும்
மனசால சேர்ந்தாத்தான்
சந்தோசங்க மறக்காதீங்க
ஆண் :
தாலியே வேலியா மாறிட கூடாது
வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க
குழு :
……………..
ஆண் :
மனம்போல லவ் பண்ணு
தினந்தோறும் லவ் பண்ணு
ஆண் :
ஆனாலும் ஒருத்திக்கு தாலி கட்டு
ஆண் :
நீ நாயாட்டம் அலைஞ்சாலும்
பேயாட்டம் அலைஞ்சாலும்
ஆண் :
அழகான பொண்ண நீ பாலோவ் பண்ணு
ஆண் :
ஏ பாத்ததும் சிரிக்கின்ற
பொண்ண நீ பார்த்திட்டா
பட்டுன்னு ஓகே தான் பண்ணிடாத
ஆண் :
ஹேய் அதுக்குன்னு அமைதியா
இருக்கின்ற பொண்ணெல்லாம்
உயர்வான பொண்ணுன்னு என்னிடாத
ஆண் :
ஹே தேவதை ராட்சஸி
ரெண்டுமே ஒண்ணுதான்
குழு :
வாங்கம்மா வாங்கப்பா
வாங்கத்த வாங்கண்ணி
வாங்கக்கா வாங்கண்ணா
வாமாமா வாமச்சான்
பெண் :
எல்லோரும் லவ் பண்ணி
கல்யாணம் பண்ணுங்க
கல்யாண செலவெல்லாம் மிச்சமாகும்
பெண் :
மாமனார் காசுல உடம்பைத்தான்
வளர்க்கின்ற ஊதாரி கும்பல்கள்
குறைஞ்சே போகும்
ஆண் :
யாருக்கு யாருன்னு
விதி எல்லாம் கிடையாது
காதல்ல மட்டுமே நம்புங்கடா
ஆண் :
ஹே ஆணுக்கு பெண் வேணும்
பெண்ணுக்கு ஆண் வேணும்
காதலில் வேறொன்றும் வேண்டாமடா
கட்டுனா மனைவியும் காதலி தானடா
ஆண் :
பொண்ணுக்கு ஆசையும்
ஆணுக்கு மீசையும்
மொளைச்சாலே கல்யாணம்
கச்சேரி ஆரம்பம்
பெண் :
குலம் பார்த்து குணம் பார்த்து
குலசாமி குறி பார்த்து
பதினாறு பொருத்தங்கள்
பிசகாமல் சரிபார்த்து
குழு :
நாம் சேர்த்து வச்சாலும்
மனசால சேர்ந்தாத்தான்
சந்தோசங்க மறக்காதீங்க
தாலியே வேலியா மாறிட கூடாது
வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க
Vaangamma Vangappa - English Lyrics
Male :
Vaangamma vangappa
Vaangaththa vaanganni
Vaangakka vaangannan
Vaamaama vaamachaan
Periyamma periyappa
Chinnamma chithappa
Angaali pangaali
Ammaachi appaayi
Chorus :
Thaathaakal ellorum
Onnaaga sernthu thaan
Vaazhtha vaanga
Vaazhtha vaanga
Maapilla veettaarum
Ponnoda veettaarum
Naanga thaanga
Vaanga vaanga
Male :
Ada ponnuku aasaiyum
Aanukku meesaiyum
Molachaalae kalyanam
Kacheri aarambam
Male :
Kulam paarthu
Gunam paarthu
Kula saami kuri paarthu
Pathinaaru poruthangal
Pisagaamal saripaarthu
Male :
Naam serthu vachaalum
Manasaalae sernthathaan
Santhosanga.. marakathinga
Male :
Thaaliyae veliyaa
Maarida koodathu
Vaazhtha vaanga
Vaazhthuvonga
Chorus :
……………………….
Male :
Manam pola love pannu
Dhenam thorum love pannu
Male :
Aanaalum oruthikku thaali kattu
Male :
Nee naai aattam alanchaalum
Peiyaatam alanchaalum
Male :
Azhagana ponna nee
Follow pannu
Male :
Hey paathathum sirikindra
Ponna nee paarthitta
Pattunu okay thaan pannidaatha
Male :
Hey athukkunu amaithiya
Irukkindra ponnellaam
Uyarvaana ponnunu ennidaatha
Male :
Hey devathai ratchasi
Rendumae onnu thaan
Chorus :
Vaangamma vangappa
Vaangaththa vaanganni
Vaangakka vaangannan
Vaamaama vaamachaan
Female :
Ellarum love panni
Kalyanam pannunga
Kalyana selavellam
Michamaagum
Female :
Maamanar kaasula
Odambathaan valarkindra
Oothari gumbalgal
Koranchae pogum
Male :
Yaarukku yaarunnu
Vithi ellaam kedaiyaathu
Kaadhala mattumae nambungada
Ye aanukku penn venum
Pennukku aan venum
Kaadhalil ver ondrum vendamada
Kattina manaiviyum
Kaadhali thaanada
Male :
Ponnuku aasaiyum
Aanukku meesaiyum
Molachaalae kalyanam
Kacheri aarambam
Female :
Kulam paarthu
Gunam paarthu
Kula saami kuri paarthu
Pathinaaru poruthangal
Pisagaamal saripaarthu
Chorus :
Naam serthu vachaalum
Manasaalae sernthathaan
Santhosanga.. marakathinga
Chorus :
Thaaliyae veliyaa
Maarida koodathu
Vaazhtha vaanga
Vaazhthuvonga