Thalakeezhai - தமிழ் பாடல் வரிகள்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
செய்யும் மாயம்….யோ யோ
ஆண் :
புடிச்சிருக்கு
அந்த பொண்ண புடிச்சிருக்கு
அவள பார்த்து பல பல்லு
இங்க இழிச்சிருக்கு
அவ போடும் உடைகளும்
கொஞ்சம் கிழிஞ்சிருக்கு
அவள கண்ட நாள் முதல்
இங்க மனக்கிருக்கு
ஆண்கள் :
திமிருக்கு பஞ்சமில்ல
அது கொட்டி கிடக்கு
கோவப்பட்டா கூட
ஃபேஸ் ரொம்ப அழகு என்ன திட்டுனாலும்
கேட்டுக்கிட மனம் இருக்கு
உன்னை ஏங்கி மனம்
தினம் தினம் காத்து கிடக்கு
ஆண் :
புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
ஆண்கள் :
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
ஆண் :
செய்யும் மாயம்….
ஆண் :
நீ ஓரப் பார்வ பாக்கும் பொழுது
அத நானும் பார்த்த பொழுது
ரெண்டு விழிகளும் முட்டி மோதும் பொழுது
ஆண் :
அப்ப இது லவ் தான ஜெஸி
ஆண்கள் :
போதும் போதும்
என்ன மயக்காத மாயக்காரியே
மந்திரிச்ச கோழிய போல
சுத்த விட்டியே
சுத்த விட்டு பித்து புடிச்சு
கட்ட விட்டியே
விட்டு புடிச்சதும் கண்டுக்காம
வெம்ப விட்டியே
ஆண் :
புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
ஆண்கள் :
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
ஆண் :
செய்யும் மாயம்….
ஆண்கள் :
குலுங்கி குலுங்கி நடக்கும் அழகு
ஜிலு ஜிலுக்குது என் மனசு
மேனா மிடுக்கி என் லடுக்கி
யு ஆர் மை சிலுக்கு தவிலு
ஆண்கள் :
கசாப்பு கடையில வளந்தேன் நான்
ரோசப்பு போல ஆக்கி புட்டா
ரம்மு ஜின்னு போதைய மிஞ்சுனதா
கிக்கு ஒன்ன ஏத்தாத
ஆண்கள் :
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
ஆண் :
செய்யும் மாயம்….
Thalakeezhai - English Lyrics
Male :
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Seiyum maayam..yo yo
Male :
Pudichirukku
Antha pennukku pidichiruku
Avala paathu pala pallu
Inga ilichirukku
Ava podum udaigalum
Konjam kilinjirukku
Avala kanda naal mudhal
Inga manakkirukku
Males :
Thimirukku panjam illa
Adhu kotti kidakku
Kovapattak kooda
Face romba fresh ah irukku
Enna thitinaalum
Keattukida manamirukku
Unnai yaengi manam
Dhinam dhinam kaathu kidakku
Male :
Pudichirukku
Pudichirukku pudichirukku
Males :
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Male :
Seiyum maayam
Male :
Nee oora paarvai paarkumpozhuthu
Adha naanum paarthapozhdhu
Rendu vizhigalum mutti mothum pozhdhu
Male :
Appo adhu love thaane jessi
Males :
Podhum podhum
Enna mayakatha mayakaariye
Manthiricha kozhiya polave
Suththa vitiye
Sutha vittu pithu pidichu
Katta vitiye
Vittu pidichadhum kandukaama
Vemmba vittiye
Male :
Pudichirukku
Pudichirukku pudichirukku
Males :
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Male :
Seiyum maayam
Males :
Kulungi kulungi nadakkum azhagu
Jilu jilukudhu en manasu
Meana minukki my ladukki
You are my silukku thavilu
Males :
Kasappu kadayila valarnthen naan
Rosappu pola aakiputtaa
Rummu jinnu bodhaya minjunatha
Kicku onna eathaatha
Males :
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Male :
Seiyum maayam