Thalire - தமிழ் பாடல் வரிகள்
தன்னாலே ஊத்து
திண்டாடுது மூச்சு
தேனாக தாண்டி
என் நெஞ்சிலே நின்னு
கொன்னு போறியே…
ஆண் :
போறியே…
ஆண் :
என் நெஞ்சத்தா…
தின்னு போறியே…
ஆண் :
நெஞ்சத்தா…
தின்னு போறியே…
ஆண் :
தின்னு போறியே…
ஆண் :
தளிரே… தளிரே…
காலடியில பூமி
இப்போ நின்னுருச்சே…!
கொடியே… கொடியே…
மீசையில கூந்தல்
இப்போ சிக்கிருச்சே…!
ஆண் :
வெரப்பா திரிஞ்சேன்…
காத்திலொரு…
பூஞ்சிறகா மாத்திபுட்ட
அவர கொடியா… பாறையில
நீ நுழைஞ்சு சுத்திகிட்ட
ஆண் :
முட்டு சந்தில் நிறுத்தி
அட வாழ்க்கை தான் போச்சே
ஓட்டுமொத்த உலகம்
அது சூனியமா ஆச்சே…
ஆண் :
திச தெரியாம…
புது தேர் போல நின்னேன்
ஆசையுற பாதை
புது வாழ்கை உன்னாலே…
ஆண் :
தளிரே… தளிரே…
காலடியில பூமி
இப்போ நின்னுருச்சே…!
கொடியே… கொடியே…
மீசையில கூந்தல்
இப்போ சிக்கிருச்சே…!
ஆண் :
இதமா மோதுரியே
சொகமா சாகுறனே
பதமா நீ சிரிக்க
நான் கொளஞ்சி ஓடுறேனே
ஆண் :
இசையா நீ நடக்க
திசையா நான் புடிக்க
புதுசா நாள் தொடங்க
நாள் முழுக்க ஏங்குறனே
ஆண் :
ஒருதரம் பாக்குமுன்ன
தாய் தொலைஞ்சாலே
அடைமழை வெயிலா தினம்
நான் வாழ்ந்தேனே…
ஆண் :
இதுவரை வெளிச்சம்
என் மேல படராதே
துணையா யாருமில்லா
வாழும் நாளிலே!
தேஞ்சேனே
விடிஞ்சேனே…
அடஞ்சேனே…
ஆண் :
தளிரே… தளிரே…
காலடியில பூமி
இப்போ நின்னுருச்சே…!
கொடியே… கொடியே…
மீசையில் கூந்தல்
இப்போ சிக்கிருச்சே…!
Thalire - English Lyrics
Male :
Thannale oothu
Thindaaduthu moochu
Thaenaaga thaandi
En nenjilae ninnu
Konnu poriyae…
Male :
Poriyae…
Male :
En nenjathaa…
Thinnu poriyaee…
Male :
Nenjathaa…
Thinnu poriyaee…
Male :
En nenjathaa…
Thinnu poriyaee…
Male :
Thinnu poriyaee…
Male :
Thalirae… thalirae…
Kaal adiyila boomi
Ippo ninnuruchae…!
Kodiyae… kodiyae…
Meesaiyila koonthal
Ippo sikkiruchae…!
Male :
Verappa thirinjen…
Kaaththiloru…
Poonjiraga maathiputta
Avara kodiya…paarayila
Nee nulanju suththikitta
Male :
Muttu santhil niruthi
Ada vaazhkai thaan pochae
Ottumotha ulagam
Adhu sooniyama aachae…
Male :
Dhesa theriyama…
Pudhu thear pola ninnen
Asayira paadha
Pudhu vaazhkai unnalae…aaa..aa..
Male :
Thalirae… thalirae…
Kaal adiyila boomi
Ippo ninnuruchae…!
Kodiyae… kodiyae…
Meesaiyil koonthal
Ippo sikkiruchae…!
Male :
Haaa..
Edhama modhuriyae
Sogama saaguranae
Padhama nee sirika
Naan kolanji oduranae
Male :
Yesaiya nee nadakka
Dhisaiya naan pudika
Pudhusa naal thodanga
Naal mulukka yenguranae
Male :
Orutharam paakumunna
Thaai tholanjaalae
Adaimalai veyila
Dhinam naan vaalnthenae…
Male :
Idhuvarai velicham
En mela padaraathae
Thonaiya yarumilla
Vaazhum naalilae!
Thenjenae….ae..ae..
Hae..ae..ae
Vidinjenae…ae..ae..ae
Adainjenae…ae..ae ..ae..
Male :
Thalirae… thalirae…
Kaal adiyila boomi
Ippo ninnuruchae…!
Kodiyae… kodiyae…
Meesaiyil koonthal
Ippo sikkiruchae…!