Nadapathu Arubathettu - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோய்…….
நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு….
பெண் :
வடிவில் உயர்ந்தது
வனப்பு மிகுந்தது
எங்கள் அறுபத்தெட்டு
குழு :
ஓ…ஹோ…ஹோ…ஹோ
பெண் :
வழியில் வருபவரைத்
தள்ள அழைப்பது
உங்கள் இருபத்தெட்டு….
குழு :
லலல்லா…
பெண் :
பள்ளம் மேடுகளைக் கண்டால்
இது படுக்கை போட்டுவிடும் நன்றாய்
படபடக்கும் தடதடக்கும்
கடகடக்கும் இது எதற்கு……
குழு :
லல்லலல்லல்லா லலலல்லல்லா
லல்லலல்லல்லா லல்லலல்லல்லா
பெண் :
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு….
பெண் :
கப்பல் போன்றது கண்ணைப் பறிப்பது
குழு :
எங்கள் அறுபத்தெட்டு…..டு…..டு….டு….
பெண் :
சிப்பி போன்றது சிரிக்க வைப்பது
குழு :
உங்கள் இருபத்தெட்டு….டு….டு….டு….
பெண் :
தத்தித் தத்தியே தாவும்
சின்ன தவளைப் போல இதுப் பாயும்
அடங்கப்பா இது டப்பா
என்று சொன்னால் அது தப்பா
குழு :
லல லலலா
பெண் :
ஆ ஹ ஹா ஹா…..
குழு :
லல லலலா
பெண் :
ஆ ஹ ஹா ஹா…..
குழு :
லல லலலா
பெண் :
ஆ ஹ ஹா ஹா…..
குழு :
லலலா
பெண் :
லலலா
பெண் மற்றும் குழு :
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு….
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு…
பெண் :
இளமையின் எழுச்சி
புதுமையின் புரட்சி
குழு :
எங்கள் அறுபத்தெட்டு
பெண் :
பழமை விரும்பிகளும்
இருப்பதன் சாட்சி
குழு :
உங்கள் இருபத்தெட்டு
பெண் :
பழைய இரும்பு விற்கும் கடையில்
விலையாகிப் போகும் ஒரு நொடியில்
இதை ஓட்டும் துரையைப் பாரு
ரொம்ப ஜோரு இவர் யாரு
பெண் மற்றும் குழு :
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு….
Nadapathu Arubathettu - English Lyrics
Female :
Ohho…nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Female :
Vadivil uyarndhadhu
Vanappu migundhadhu
Engal arubhaththettu
Chorus :
Oh…ho…ho…ho
Female :
Vazhiyil varubhavarai
Thalla azhaippadhu
Ungal irubhaththettu…
Chorus :
Lalallaa…
Female :
Pallam medugalai kandaal
Idhu padukkai pottuvidum nandraai
Pada padakkum thadathadakkum
Kadakadakkum idhu edharkku…
Chorus :
Lallalallallaa lalalallallaa
Lallalallallaa lallalallallaa
Female :
Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Female :
Kappal pondradhu kannai parippadhu
Chorus :
Enghal arubhaththettu…du…du…du
Female :
Sippi pondradhu sirikka vaippadhu
Chorus :
Unghal irubhaththettu…du…du…du
Female :
Thaththi thaththiyae thaavum
Chinna thavalai pola idhu paayum
Adangappaa idhu dappaa
Endru sonnaal adhu thappaa
Chorus :
Lala lalalaa
Female :
Ah ha haa haa..
Chorus :
Lala lalalaa
Female :
Ah ha haa haa..
Chorus :
Lala lalalaa
Female :
Ah ha haa haa..
Chorus :
Lalalaa
Female :
Lalalaa
Female & Chorus :
Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Female :
Ilamaiyin ezhuchi
Pudhumaiyin puratchi
Chorus :
Enghal arubhaththettu
Female :
Pazhamai virumbighalum
Iruppadhan saatchi
Chorus :
Unghal irubhaththettu
Female :
Pazhaiya irumbhu virkkum kadaiyil
Vilaiyaagi pogum oru nodiyil
Idhai ottum dhuraiyai paaru
Romba joru ivar yaaru
Female & Chorus :
Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu