Vaa Ponnukku Pottu - தமிழ் பாடல் வரிகள்
வா……..பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் :
நான்…….பூவுக்கு ஆடை கட்டவா
பெண் :
வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் :
நான் பூவுக்கு ஆடை கட்டவா
பெண் :
வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
பெண் :
{பிஞ்சுப் புது அடிகள்
அஞ்சி எடுத்து வைத்து
கொஞ்சிச் சிரித்து வரவா
ஆண் :
நூலில் அமைத்த இடை
ஆடி நடிக்க அதைத்
தேடிப் பிடிக்க வரவா} (2)
பெண் :
என்னென்னவோ
ஆண் :
சொல்லிடவோ
பெண் :
என்னென்னவோ
ஆண் :
சொல்லிடவோ
பெண் :
சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ
ஆண் :
சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ
பெண் :
வா……..பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் :
நான்…….பூவுக்கு ஆடை கட்டவா
பெண் :
வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் :
{வண்ணப் புது மடியில்
வந்து மயங்கி நின்று
வண்டு உறங்கி விழவா
பெண் :
மேளம் முழங்க
பலர் ஆசி வழங்க
மலர் ஆரம் சுமந்து வரவா} (2)
ஆண் :
பாலாகவா
பெண் :
தேனாகவா
ஆண் :
பாலாகவா
பெண் :
தேனாகவா
ஆண் :
பாலாகித் தேனாகி கலந்திடவா
பெண் :
பாலாகித் தேனாகி கலந்திடவா
ஆண் :
நான்…….பூவுக்கு ஆடை கட்டவா
பெண் :
வா……பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் :
நான்……
பெண் :
வா…..
ஆண் :
ஹ்ம்ம்…..
பெண் :
ஹ்ம்ம்…..
Vaa Ponnukku Pottu - English Lyrics
Female :
Vaa…ponnukku pottu vaikkavaa
Male :
Naan…poovukku aadai kattavaa
Female :
Vaa…ponnukku pottu vaikkavaa
Male :
Naan…poovukku aadai kattavaa
Female :
Vaa…ponnukku pottu vaikkavaa
Female :
{Pinju pudhu adigal
Anji eduthu vaithu
Konji chirithu varavaa
Male :
Noolil amaitha idai
Aadi nadikka adhai
Thaedi pidikka varavaa} (2)
Female :
Ennennavo
Male :
Sollidavo
Female :
Ennennavo
Male :
Sollidavo
Female :
Sollaamal solluvadhil suvaiyillaiyo
Male :
Sollaamal solluvadhil suvaiyillaiyo
Female :
Vaa…ponnukku pottu vaikkavaa
Male :
Naan…poovukku aadai kattavaa
Female :
Vaa…ponnukku pottu vaikkavaa
Male :
{Vanna pudhu madiyil
Vandhu mayangi nindru
Vandu urangi vizhavaa
Female :
Melam muzhanga
Palar aasi vazhangha
Malar aaram sumandhu varavaa} (2)
Male :
Paalaagavaa
Female :
Thaenaagavaa
Male :
Paalaagavaa
Female :
Thaenaagavaa
Male :
Paalaagi thaenaagi kalanthidavaa
Female :
Paalaagi thaenaagi kalanthidavaa
Male :
Naan…poovukku aadai kattavaa
Female :
Vaa…ponnukku pottu vaikkavaa
Male :
Naan..
.Female :
Vaa…
Male :
Hmmm …
Female :
Hmmm….