Amma Ennum Mandhiramey - தமிழ் பாடல் வரிகள்
சைந்தவி
இசை அமைப்பாளர் :
ஜி. வி. பிரகாஷ்குமார்
பாடல் ஆசிரியர் :
மதுரகவி
பெண் :
முன்னொரு நாளு
மூச்ச தந்தேனே
முந்தானை போத்தி
முத்தா பெத்தேனே
பெண் :
தொப்புள் கொடியால
சோறு தந்தேனே
தொட்டில் மடிமேல
பேரு வெச்சேனே
பெண் :
தேரு ஏறும் சாமி போல
ஊர காக்கனும்டா
ஆறு குள ஈரம் போல
வேர காக்கனும்டா
பெண் :
ஆகாசம் பூமி
அது சாட்சி டா
அரங்கேறும் மகேனே
உன் ஆட்சி டா
பெண் :
ஆகாசம் பூமி
அது சாட்சி டா
அரங்கேறும் மகேனே
உன் ஆட்சி டா
பெண் :
ரத்தத்தையே பால
தெனம் ஊட்டிவிட்டேனே
அங்கத்தையே நூலா
நானும் ஆக்கிப்புட்டேனே
பெண் :
இன்னுமொரு ஜென்மத்துல
உன் மகளா நான் பொறப்பேன்
இந்த ஒரு ஜென்மகடன்
அத்தனையும் நான் அடப்பேன்
பெண் :
தங்க சூரியனே
மங்கா பூமகனே
தங்க சூரியனே
மங்கா பூமகனே
Amma Ennum Mandhiramey - English Lyrics
Female :
Munnooru naalu
Moocha thandhaene
Mundhaana pothi
Mutha pethaene
Female :
Thoppul kodiyaala
Soru thandhene
Thottil madimeal
Peru vechaene
Female :
Theru yerum sammi pola
Oora kaakanumda
Aaru kula eeram pola
Ver ah kaakanumda
Female :
Aagaasam boomi
Adhu saatchi da
Arangaerum magene
Un aatchi da
Female :
Aagaasam boomi
Adhu saatchi da
Arangaerum magene
Un aatchi da
Female :
Rathathaiye paala
Dhenam oottivittene
Angathaiye noola
Naanum aakkiputtene
Female :
Innumoru jenmathula
Un magala naan porappen
Indha oru jenmakadan
Aathanaiyum naan adappen
Female :
Thanga sooriyane
Manga poomugane
Thanga sooriyane
Manga poomugane