Thallu Model Vandi - தமிழ் பாடல் வரிகள்
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா
குழு :
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
ஆண் :
கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா
குழு :
போற எடம் எங்கப்பா
ஆண் :
போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆள எண்ணிப்பாரப்பா
குழு :
ஆறு புள்ளதானப்பா
குழு :
போற எடம் எங்கப்பா
ஆண் :
போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆண் :
போற எடம் எங்கப்பா
ஆண் :
போனப்புறம் சொல்றேன்ப்பா
குழு :
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
ஆண் :
கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா
ஆண் :
அட பெத்தாலும் பெத்தேண்டா பிள்ளைகள் அஞ்சாறு
இதுக்காச்சும் உதவட்டுமே……ஹும்ம்ம்
அட பெத்தாலும் பெத்தேண்டா பிள்ளைகள் அஞ்சாறு
இதுக்காச்சும் உதவட்டுமே….ஏ….
குழு :
இத சந்தையில் வித்தாக்கா பேரிச்சம்பழம் கிட்டாதா
இத பந்தயம் விட்டாக்கா வைக்க வண்டிய முந்தாதா
ஆண் :
எந்த பட்டாளம் வந்தாலும் என் வீட்டு பட்டாளம்
முன்னாலே நிக்கட்டுமே……ஆஹா…..
முன்னாலே நிக்கட்டுமே..
குழு :
நாம ஆறு பொறந்தாச்சு இந்த ஊரும் பெருசாச்சு
நம்ம அம்மா இருந்தாக்கா இன்னும் ஒன்னு பொறக்காதா
ஆண் :
அட என் போல அப்பன் உண்டோ
அட உன் போல பிள்ளை உண்டோ
அட இதுபோல தப்பும் உண்டோ
குழு :
போற எடம் எங்கப்பா
ஆண் :
போனப்புறம் சொல்றேன்ப்பா
குழு :
போற எடம் எங்கப்பா
ஆண் :
போனப்புறம் சொல்றேன்ப்பா
குழு :
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
ஆண் :
கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா தள்ளுப்பா
ஆண் :
அட சரபோஜி மஹராஜா விளையாட்டுப் பருவத்தில்
இதிலேதான் போனாங்களாம்
ஹஹஹஹா…இதிலேதான் போனாங்களாம்
குழு :
அட எலும்பும் இல்லாமே ஒரு சதையும் இல்லாமே
வெறும் நரம்பு நிக்குதடா கொஞ்சம் நல்லா தள்ளுங்கடா
ஆண் :
இதன் சரித்திரம் பாத்தாக்கா
இதுபோல எல்லாரும் தள்ளித்தான் போனாங்களாம்
ஆமா……ஹேஹெஹே……..தள்ளித்தான் போனாங்களாம்
குழு :
இத விக்கப் போனாலும் இரும்பு வெலையும் தேறாது
பூட்டி வைக்கப் போனாலும் காரு ஷெட்டும் கெடைக்காது
ஆண் :
இது கல்யாண ஊர்கோலமோ இல்ல காமாட்சி தேரோட்டமோ
இந்த காரோட்டம் போராட்டமோ……..
குழு :
போற எடம் எங்கப்பா
ஆண் :
போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆள எண்ணிப்பாரப்பா
குழு :
ஆறு புள்ளதானப்பா
குழு :
போற எடம் எங்கப்பா
ஆண் :
போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆண் :
போற எடம் எங்கப்பா
ஆண் :
போனப்புறம் சொல்றேன்ப்பா
குழு :
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
ஆண் :
கோபாலா பூபாலா ஏ……வேலப்பா வாடாப்பா
Thallu Model Vandi - English Lyrics
:
Kannadasan
Male :
Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Gopaala poopaalaa velappaa vaadaappa
Chorus :
Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Gopaala poopaalaa velappaa vaadaappa
Chorus :
Pora edam engappa
Male :
Ponappuram soldreanppa
Aala enni paarappaa
Chorus :
Aaru pillathaanappaa
Chorus :
Pora edam engappa
Male :
Ponappuram soldreanppa
Chorus :
Pora edam engappa
Male :
Ponappuram soldreanppa
Chorus :
Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Male :
Gopaala poopaalaa velappaa vaadaappa
Male :
Ada peththaalum peththaendaa pillaigal anjaarru
Idhukkaachchum udhavattumae….hoommm
Ada peththaalum peththaendaa pillaigal anjaarru
Idhukkaachchum udhavattumae….ae…..
Chorus :
Idha santhaiyil viththaakkaa perichchampazham kittaathaa
Idha panthayam vittaakkaa vaikka vandiya munthaathaa
Male :
Entha pattaalam vanthaalum en veettu pattaalam
Munnaalae nikkattumae….aahaa
Munnaalae nikkattumae….
Chorus :
Naama aaru poranthaachchu intha oorum perusaachchu
Namma amma irunthaakkaa innum onnu porakkaathaa
Male :
Ada en pola appan undo
Ada un pola pillai undo
Ada idhupola thappum undo
Chorus :
Pora edam engappa
Male :
Ponappuram soldreanppa
Male :
Pora edam engappa
Male :
Ponappuram soldreanppa
Chorus :
Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Male :
Gopaala poopaalaa velappaa vaadaappa
Male :
Ada saraboji maharaja vilaiyaattu paruvaththil
Idhilethaan ponaangalaam
Hahahahaa…..idhilethaan ponaangalaam
Chorus :
Ada elumbum illaamae oru sathaiyum illaamae
Verum narambu nikkuthadaa konjam nallaa thallungadaa
Male :
Idhan sariththiram paaththaakkaa
Idhu pola ellaarum thalliththaan ponaangalaam
Aamaa….haehehae….thalliththaan ponaangalaam
Chorus :
Idha vikka ponaalum irumbu velaiyum thaeraathu
Pootti vaikka ponaalum kaaru shettum kedaikkaathu
Male :
Idhu kalyaana oorkolamo illa kaamatchi thaerottamo
Intha kaaottam poraattamo
Chorus :
Pora edam engappa
Male :
Ponappuram soldreanppa
Aala enni paarappaa
Chorus :
Aaru pillathaanappaa
Chorus :
Pora edam engappa
Male :
Ponappuram soldreanppa
Male :
Pora edam engappa
Male :
Ponappuram soldreanppa
Chorus :
Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Male :
Gopaala poopaalaa velappaa vaadaappa