Thangame Ingu Vaa - தமிழ் பாடல் வரிகள்
தங்கமே இங்கு வா
பெண் :
கனவா நிஜம்தானா
ஆண் :
காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே
ஆண் :
இளமை…..
பெண் :
இளமை துளிர் விட்டது
ஆண் :
இன்றுதான்…..
பெண் :
இன்றுதான் குளிர் விட்டது
ஆண் :
பருவம்…
பெண் :
பருவம் தொட்டவுடன் தேன் சொட்டுது
ஆண் :
காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே…
ஆண் :
கரும்பே நீ கறுப்பு
அடியேன் கொஞ்சம் சிவப்பு
இரண்டும் கலந்தால் இதுவே சிறப்பு
பெண் :
அடடா நல்ல விளக்கம்
அதுதான் உங்கள் வழக்கம்
உங்கள் தமிழ் கேட்டால் இரும்பும் பழுக்கும்
ஆண் :
கங்கையில் விழுந்தால் கரையில் எழுவேன்
மங்கை மேல் விழுந்தால் எங்கு நான் எழுவேன்
பெண் :
உண்மையில் நீங்கள் கம்பன்தான்
இடம் கொடுத்தால் ரொம்ப வம்புதான்
ஆண் :
தங்கமே இங்கு வா
பெண் :
கனவா நிஜம்தானா
ஏழைக் கிளி இங்கே வந்தது
ஜோடிக் கிளி சொந்தம் கொண்டது…
பெண் :
ஊருக்குள் இது புகையும்
அதனால் வரும் பகையும்
தினையை விதைத்தால் தினைதான் விளையும்
ஆண் :
இலைகள் விழும் வரைக்கும்
நாய்கள் கொஞ்சம் குறைக்கும்
பந்திகள் முடிந்தால் வாலை குழைக்கும்
பெண் :
கழுத்தை தருவேன் கட்டளை இடுங்கள்
கட்டிலை செய்த பின் தொட்டிலை செய்யுங்கள்
ஆண் :
குழந்தை நிறம் கறுப்பா இல்லை சிவப்பா
பதில் சொல்லம்மா
ஆண் :
தங்கமே……இங்கு வா…
பெண் :
கனவா…..நிஜம்தானா….
இருவர் :
காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே…..
காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே….
Thangame Ingu Vaa - English Lyrics
Male :
Thangamae ingu vaa
Female :
Kanavaa nijamthaanaa
Male :
Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae
Male :
Ilamai….
Female :
Ilamai thuli vittathu
Male :
Indruthaan
Female :
Indruthaan kulir vittathu
Male :
Paruvam
Female :
Paruvam thottavudan thaen sottuthu
Male :
Kadhal vanthaal pedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae…..
Male :
Karumbae nee Karuppu
Adiyaen konjam sivappu
Irandum kalanthaal Idhuvae sirappu
Female :
Adadaa nalla vilakkam
Adhuthaan ungal vazhakkam
Ungal tamil kettaal irumbum pazhukkum
Male :
Gangaiyil vizhunthaal karaiyil ezhuvaen
Mangai mael vizhunthaal engu naan ezhuvaen
Female :
Unmaiyil neengal kambanthaan
Idam koduththaal romba vambuthaan
Male :
Thangamae ingu vaa
Female :
Kanavaa nijamthaanaa
Yaezhai kili Ingae vanthathu
Jodi kili sontham kondathu
Female :
Oorukkul idhu pugaiyum
Adhanaal varu pagaiyum
Thinaiyai vidhaiththaal thinaithaan vilaiyum
Male :
Ilaigal vizhum varaikkum
Naaigal konjam kuraikkum
Panthigal mudinthaal vaalai kuzhaikkum
Female :
Kazhuththai tharuvaen kattalai idungal
Kattalai seitha pin thottilai seiyungal
Male :
Kuzhanthai niram karuppaa illai sivappaa
Padhi sollammaa
Male :
Thangamae ingu vaa
Female :
Kanavaa nijamthaanaa
Both :
Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae
Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae