My Name is Sundaramoorthy - தமிழ் பாடல் வரிகள்
…………………..
பெண் :
………………………
ஆண் :
மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
ஆண் :
ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று
ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று
ஆண் :
…………………………
பெண் :
மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி
மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி
பெண் :
அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்
உறவின் சுகம் அறிந்தான்
அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்
உறவின் சுகம் அறிந்தான்
ஆண் :
மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
பெண் :
அச்சம் என்றும் நாணம் என்றும்
அச்சம் என்றும் நாணம் என்றும்
வெட்கம் என்றும் ஊரில் உண்டு
அதுகூட இங்கில்லையே
ஆண் :
மிச்சம் என்ன மீதி என்ன
இன்பம் தன்னில் எல்லை என்ன
இது போல சுகம் இல்லையே…ஏ…..
இது போல சுகம் இல்லையே…
பெண் :
மலரிலே பிறந்த பெண்கள்
ஆண் :
கலையில் சிறந்த கண்கள்
பெண் :
இனிமேல் எதற்கு மஞ்சள்
பெண் :
மலரிலே பிறந்த பெண்கள்
ஆண் :
கலையில் சிறந்த கண்கள்
பெண் :
இனிமேல் எதற்கு மஞ்சள்
ஆண் :
மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
ஆண் :
ஏழு பிள்ளை ஈன்ற பின்னும்
ஏழு பிள்ளை ஈன்ற பின்னும்
ஆடுகின்ற ஆசை வந்தால்
இது போல் இடம் இல்லையே
பெண் :
ஆடுகின்ற பெண்மை கண்டு
ஆடுகின்ற வீடும் உண்டு
அதுபோல தவறில்லையே
அதுபோல தவறில்லையே
ஆண் :
மனதை மறைக்கலாமா
பெண் :
உடையை குறைக்கலாமா
ஆண் :
கலையை தடுக்கலாமா
இருவர் :
……………………….
பெண் :
ஆளை விட்டு ஆள் பிடிக்கும்
ஜாதி என்ன ஜாதி இங்கு
பண்பாடும் பகையானதே
ஆண் :
தேதி ஒன்று மாறும் என்றால்
ஜோடி ஒன்று மாறவேண்டும்
மேல் நாட்டுக் கலையானதே ஹே ஹே
பெண் :
தமிழன் பழக்கமெங்கே
ஆண் :
மகளிர் அடக்கமெங்கே
பெண் :
தலை கீழ் மயக்கமிங்கே……..
பெண் :
மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி
அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்
ஆண் :
மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று
இருவர் :
………………….
My Name is Sundaramoorthy - English Lyrics
Male :
…………………
Female :
……………..
Male :
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Male :
Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru
Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru
Male :
…………………
Female :
My name is sathiyawathi
Naan endrum rajaththi
My name is sathiyawathi
Naan endrum rajaththi
Female :
Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan
Uravin sugam arinthaan
Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan
Uravin sugam arinthaan
Male :
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Female :
Achcham endrum naanam endrum
Achcham endrum naanam endrum
Vetkam endrum ooril undu
Adhukooda ingillaiyae
Male :
Michcham enna meedhi enna
Inbam thannil ellai enna
Idhupola sugam illaiyae….ae….
Idhupola sugam illaiyae….
Female :
Malarilae pirantha pengal
Male :
Kalaiyil sirantha kangal
Female :
Inimael edharkku manjal
Male :
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Male :
Yaezhu pillai eendra pinnum
Yaezhu pillai eendra pinnum
Adhu pola thavarillaiyae
Adhu pola thavarillaiyae
Male :
Manathai marakkaalaamaa
Female :
Udaiyai kuraikkalaamaa
Male :
Kalaiyai thadukkalaamaa
Both :
…………….
Female :
Aalai vittu aal pidikkum
Jaadhi ondru maaravendum
Mel naattu kalaiyaanathae hae hae
Female :
Tamizhan pazhakkamengae
Male :
Magalir adakkamengae
Female :
Thalai keezh mayakkamingae
Female :
My name is sathiyawathi
Naan endrum rajaththi
Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan
Male :
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru
Both :
…………….