Tamil Lyrics

Thanjavooru Seemaiyile song lyrics

Movie — Ther Thiruvizha

Singer(s) — P. Susheela, T. M. Soundarajan

Lyricist — A. Maruthakasi

Music Director — M. S. Vishwanathan

Thanjavooru Seemaiyile - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தஞ்சாவூரு சீமையிலே

பெண் குழு :
ஹூக்கும்….

பெண் :
தாளம் போட்டுத் திரிஞ்சதோ

பெண் குழு :
ஹூக்கும்….

பெண் :
மஞ்சக் குப்பம் பக்கத்திலே
மாடு மேய்ச்சு அலைஞ்சதோ

பெண் :
ஜாதகத்தை எடுக்கட்டுமா

பெண் குழு :
ஹூக்கும்….

பெண் :
ஆதியந்தம் படிக்கட்டும்மா

பெண் குழு :
ஹூக்கும்….

பெண் :
சரித்திரத்தைச் சொல்லட்டுமா
ஜகா வாங்கச் செய்யட்டுமா……
ஜகா வாங்கச் செய்யட்டுமா……

பெண் :
அட ஏ….அப்பு என்னாப்பு
ஏ….அப்பு என்னாப்பு
எதுக்கு இந்த வீராப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா

பெண் குழு :
ஹூக்கும்…….

பெண் :
இந்தாப்பு இறுமாப்பு எகிறிப் போகும் டாப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா

பெண் குழு :
ஹூக்கும்…….

பெண் :
காளையின்னா காளையடி

பெண் குழு :
ஹூக்கும்…….

பெண் :
இது கட்டுப்படாக் காளையடி…..

பெண் குழு :
ஹூக்கும்…….

பெண் :
சேலையைக் கண்டாலே
சீறிப் பாயும் காளையடி……

பெண் :
காளையை மடக்கட்டும்மா

பெண் குழு :
ஹூக்கும்…….

பெண் :
கண்ணாலே அடக்கட்டுமா

பெண் குழு :
ஹூக்கும்…….

பெண் :
சாயத்தை எறக்கட்டுமா

பெண் குழு :
ஹூக்கும்…….

பெண் :
சவால் விட்டுத் துரத்தட்டுமா…
சவால் விட்டுத் துரத்தட்டுமா…

பெண் :
அட ஏ….அப்பு என்னாப்பு
ஏ….அப்பு என்னாப்பு
எதுக்கு இந்த வீராப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா

பெண் குழு :
ஹூக்கும்…….

பெண் :
இந்தாப்பு இறுமாப்பு எகிறிப் போகும் டாப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா

பெண் குழு :
ஹூக்கும்…….

ஆண் :
ஏ ஜூம்தலக்கடி ஜூம்தலக்கடி
ஜூம்தலக்கடி ஜூம்தலக்கடி
ஹூக்கும்…….ஹூக்கும்…….ஹூக்கும்…….

ஆண் :
அடி ஏ….குட்டி என்னாக் குட்டி
எங்கே போச்சு குண்டு சட்டி
உட்டாலக்கடி ஜிம்தளக்கா ஹூக்கும்…….

ஆண் :
உசிலம்பட்டி வயசுக் குட்டி
ஒயிலாத்தி கண்ணுக் குட்டி
உட்டாலக்கடி ஜிம்தளக்கா ஹூக்கும்…….

ஆண் :
பாத்தாலும் பாத்திருக்கேன்
நான் பல பேரை பாத்திருக்கேன்
உன்னைப் போல நாட்டுக்கட்டை
ஒருத்தியை நான் கண்டதில்லே

ஆண் :
கேட்டாலும் கேட்டிருக்கேன்
ஹூக்கும்…….
பலப் பாட்டைக் கேட்டிருக்கேன்
ஹூக்கும்…….

ஆண் :
உட்டாலக்கடி பாட்டு இப்படி
எப்போதும் நான் கேட்டதில்லே….
எப்போதும் நான் கேட்டதில்லே….
ஹூக்கும்…….

ஆண் :
அடி ஏ….குட்டி என்னாக் குட்டி
எங்கே போச்சு குண்டு சட்டி
உட்டாலக்கடி ஜிம்தளக்கா ஹூக்கும்…….

ஆண் :
உசிலம்பட்டி வயசுக் குட்டி
ஒயிலாத்தி கண்ணுக் குட்டி
உட்டாலக்கடி ஜிம்தளக்கா ஹூக்கும்…….

ஆண் :
ஏ ஜூம்தலக்கடி ஜூம்தலக்கடி
ஜூம்தலக்கடி ஜூம்தலக்கடி
ஹூக்கும்…….ஹூக்கும்…….ஹூக்கும்…….

Thanjavooru Seemaiyile - English Lyrics

Female :

Thanjavooru Seemaiyile…

Female Chorus :

Huu..kum..

Female :

Thaalam pottu thirinjadho…

Female Chorus :

Huu..kum..

Female :

Manjak kuppam pakkatthile

Maadu meachi alainjadho…

Female :

Jaadhagatthai edukattuma

Female Chorus :

Huu..kum..

Female :

Aadhiyandham padikkattuma

Female Chorus :

Huu..kum..

Female :

Sarithirattha sollattuma

Jagaa vaanga seiyattuma…

Jagaa vaanga seiyattuma…

Female :

Ada ye appu ada ennaappu

Ye appu ennaappu

Edhuku indha veeraapu

Uttaalakkadi jumthalakka jumthalakka

Female Chorus :

Huu..kum..

Female :

Indhaapu irrumaappu

Egiripogum toppu

Uttaalakkadi jumthalakka jumthalakka

Female Chorus :

Huu..kum..

Female :

Kaalaiinna kaalaiyadi

Female Chorus :

Huu..kum..

Female :

Idhu Kattuppadaa kaalayadi

Female Chorus :

Huu..kum..

Female :

Sealaiyai kandaale

Idhu seerip paayum kaalayadi

Female :

Kaalaiyai madakkattumaa

Female Chorus :

Huu..kum..

Female : Kannaalee adakkattuma

Female Chorus :

Huu..kum..

Female :

Saayatthai yerakkattuma

Female Chorus :

Huu..kum..

Female :

Savvaal vittu thurathattuma

Savvaal vittu thurathattuma

Female :

Ada ye Appu ada ennaappu

Ye appu ennaappu

Edhuku indha veeraapu

Uttaalakkadi jumthalakka jumthalakka

Female Chorus :

Huu..kum..

Female :

Indhaapu irrumaappu

Egiripogum toppu

Uttaalakkadi jumthalakka jumthalakka

Female Chorus :

Huu..kum..

Male :

Ye..jumthalakkadi jumthalakkadi

Jumthalakkadi jumthalakkadi

Huu..kum.. huu..kum.. huu..kum..

Male :

Ada ye kutti enna kutti

Ada ye kutti ennaak kutti

Enge pochu gunddu chatti

Uttaalakkadi Jumthalakka

Huu..kum..

Male :

Usilambatti vayasuk kutti

Oyilaathi kannu kutti

Uttaalakkadi Jumthalakka

Huu..kum..

Male :

Paathaalum paathirukkean….

Naan pala perai paathirukkean…

Unnai pola naattukkatta

Oruthiyai naan kandathille

Male :

Keattaalum keatirrukean

Huu..kum..

Pala paatta keatirrukean

Huu..kum..

Male :

Uttaalakkadi paatu ippadi

Eppodhum naan keatadhille

Eppodhum naan keatadhille

Huu..kum..

Male :

Ada ye kutti enna kutti

Ada ye kutti ennaak kutti

Enge pochu gunddu chatti

Uttaalakkadi Jumthalakka

Huu..kum..

Male :

Usilambatti vayasuk kutti

Oyilaathi kannu kutti

Uttaalakkadi Jumthalakka

Huu..kum..

Male :

Jumthalakka Jumthalakka

Jumthalakka huu..kum..

Huu..kum.. huu..kum.. hmm..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thanjavooru Seemaiyile

Which movie does the song Thanjavooru Seemaiyile belong to?

The song Thanjavooru Seemaiyile is from the movie Ther Thiruvizha.

Who is the music director of Thanjavooru Seemaiyile?

The music for Thanjavooru Seemaiyile is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Thanjavooru Seemaiyile?

The lyrics for Thanjavooru Seemaiyile are penned by A. Maruthakasi.

Who sang the Thanjavooru Seemaiyile song?

Thanjavooru Seemaiyile is sung by P. Susheela, T. M. Soundarajan.

Related Songs