Thathi Kuthithathoru - தமிழ் பாடல் வரிகள்
தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி
குழு :
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
பெண் :
தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி
குழு :
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
பெண் :
தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி
தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி
கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி
வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே
கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி
வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே
பெண் :
தொட்டுத் தொடர்ந்து ஏதோ சொந்தம் வர
குழு :
தகிடதாம் தகிடதாம் தாம் தாம்
பெண் :
ஜென்மம் கடந்து பாச பந்தம் வர
குழு :
தகிடதாம் தகிடதாம் தாம் தாம்
பெண் :
தொட்டுத் தொடர்ந்து ஏதோ சொந்தம் வர
ஜென்மம் கடந்து பாச பந்தம் வர
பெண் :
மலர் சூடிய தாரம் நானாக
மடி தேடிய தேவன் நீயாக
மலர் சூடிய தாரம் நானாக
மடி தேடிய தேவன் நீயாக
பெண் :
கூடும் சுகம் தரவும் கொஞ்சும் சுவை பெறவும்
நாளும் தவித்ததொரு சின்னக் குயிலே
மேகம் அணைப்பதற்கும் முத்தம் பதிப்பதற்கும்
காத்துக் கிடக்குதொரு கன்னி மயிலே
பெண் :
தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி
குழு :
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
பெண் :
தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி
குழு :
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
பெண் :
கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி
வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே
பெண் :
தன்னை மறந்து ஆடும் தோகை மனம்
குழு :
தகிடதாம் தகிடதாம் தாம் தாம்
பெண் :
தென்றல் அணைக்க வாடும் பூவின் இனம்
குழு :
தகிடதாம் தகிடதாம் தாம் தாம்
பெண் :
இந்த ஜாடையின் வார்த்தை புரியாதா
விழி நாடகம் பார்த்தால் தெரியாதா
கண்ணில் எழுதி வரும் காதல் கவிதைகளை
கன்னம் படிப்பதற்கு என்ன மயக்கம்
உள்ளக் கதவுகளை மெல்ல திறந்து கொண்டு
உள்ளே வருவதற்கு என்ன தயக்கம்
பெண் :
தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி
குழு :
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
பெண் :
தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி
குழு :
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
பெண் :
கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி
வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே….
Thathi Kuthithathoru - English Lyrics
Female :
Thathi kudhiththathoru chiththirakili
Chorus :
Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida
Female :
Thaavi siriththathoru malligai sedi
Chorus :
Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida
Female :
Thathi kudhiththathoru chiththirakili
Thaavi siriththathoru malligai sedi
Kannil therinthathathadi kadhal purinthathadi
Vanna kuzhaloothum kannan mugamae
Kannil therinthathathadi kadhal purinthathadi
Vanna kuzhaloothum kannan mugamae
Female :
Thottu thodarnthu yaedho sontham vara
Jenmam kadanthu paasa bantham vara
Female :
Malar soodiya thaaram naanaaga
Madi thediya devan neeyaaga
Malar soodiya thaaram naanaaga
Madi thediya devan neeyaaga
Female :
Koodum sugam tharavum konjum suvai peravum
Naalum thaviththathoru chinna kuyilae
Megam anaippatharkkum muththam padhippatharkkum
Kaaththu kidakkuthoru kanni mayilae
Female :
Thathi kudhiththathoru chiththirakili
Chorus :
Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida
Female :
Thaavi siriththathoru malligai sedi
Chorus :
Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida
Female :
Kannil therinthathathadi kadhal purinthathadi
Vanna kuzhaloothum kannan mugamae
Female :
Thannai maraanthu aadum thogai manam
Chorus :
Thagidathaam thagidathaam thaam thaam
Female :
Thendral anaikka vaadum poovin inam
Chorus :
Thagidathaam thagidathaam thaam thaam
Female :
Intha jaadaiyin vaarththai puriyaathaa
Vizhi naadagam paarththaal theriyaathaa
Kannil ezhuthi varum kadhal kavithaigalai
Kannam padippatharkku enna mayakkam
Ulla kadhavugalai mella thiranthu kondu
Ullae varuvatharkku enna thayakkam
Female :
Thathi kudhiththathoru chiththirakili
Chorus :
Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida
Female :
Thaavi siriththathoru malligai sedi
Chorus :
Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida
Female :
Kannil therinthathathadi kadhal purinthathadi
Vanna kuzhaloothum kannan mugamae