Tamil Lyrics

Thaththi Thaththi Aadum song lyrics

Movie — Alexander

Singer(s) — Malaysia Vasudevan, Mahanadhi Shobana

Lyricist — Vaali

Music Director — Karthik Raja

Thaththi Thaththi Aadum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
………………………..

ஆண் :
தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா
மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா
ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு
மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ

பெண் :

பூவு பொட்டோடு பொன் தாலி முடிச்சு
மாமன் வந்தாரு மைனாவ புடிச்சு

பெண் :
வாடி வீராயி ஆராத்தி எடுக்கணும்
வாழ்த்தி வாயார ஆலோலம் படிக்கணும்

ஆண் :
காத்தில் வண்ண மேலாக்கு பறக்க
காதில் சின்ன லோலாக்கு சொலிக்க

பெண் :
கூத்தாடும் பொழுதோடு கும்மாளம் பிறக்க

ஆண் :
தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா
மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா
ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு
மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ

பெண் :
யாரு வந்தாலும் எங்கூரு வழக்கம்
கூடி குலாவி கொண்டாடும் பழக்கும்
விருந்து வெச்சிங்க தாம்பூலம் கொடுக்கணும்
ஒண்ணா கை கோர்த்து ஒயிலாட்டம் நடத்தணும்

ஆண் :
நீங்க இந்த கிராமத்து நிலவு
நான் தான் உங்க அண்ணாச்சி உறவு
சிட்டாட்டம் பறக்குது சந்தோச மனசு

பெண் :
தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா…..

ஆண் :
மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா…..

பெண் :
ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு
மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ

ஆண் :
தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா
மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா

Thaththi Thaththi Aadum - English Lyrics

Male :

…………..

Male :

Thaththi thaththi aadum thaththalikkum vayasu

Suththi suththi paadum thuppariyum manasu thappa vidumaa

Mella mella moodi vekkuratha paaththu

Vanna vanna aada thottizhukkum kaaththu vittu vidumaa

Oor koodum naalu paattonnu kelu

Maaveeran tholu vettri maalai soodaatho

Female :

Poovu pottodu pon thaali mudichchu

Maaman vanthaaru mainaava pudichchu

Female :

Vaadi veeraayi aaraaththi edukkanum

Vaazhththi vaayaara aalolam padikkanum

Male :

Kaaththil vanna melaakku parakka

Kaadhil chinna lolaakku sjolikka

Female :

Kootththaadum pozhuthodu kummaalam pirakka

Male :

Thaththi thaththi aadum thaththalikkum vayasu

Suththi suththi paadum thuppariyum manasu thappa vidumaa

Mella mella moodi vekkuratha paaththu

Vanna vanna aada thottizhukkum kaaththu vittu vidumaa

Oor koodum naalu paattonnu kelu

Maaveeran tholu vettri maalai soodaatho

Female :

Yaaru vanthaalum engooru vazhakkam

Koodi kulaavi kondaadum pazhakkum

Virunthu vechchinga thaampoolam kodukkanum

Onnaa kai korththu oyilaattam nadaththanum

Male :

Neenga intha graamaththu nilavu

Naanthaan unga annaachchi uravu

Chittaattam parakkuthu santhosa manasu

Female :

Thaththi thaththi aadum thaththalikkum vayasu

Suththi suththi paadum thuppariyum manasu thappa vidumaa

Male :

Mella mella moodi vekkuratha paaththu

Vanna vanna aada thottizhukkum kaaththu vittu vidumaa

Female :

Oor koodum naalu paattonnu kelu

Maaveeran tholu vettri maalai soodaatho

Male :

Thaththi thaththi aadum thaththalikkum vayasu

Suththi suththi paadum thuppariyum manasu thappa vidumaa

Mella mella moodi vekkuratha paaththu

Vanna vanna aada thottizhukkum kaaththu vittu vidumaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thaththi Thaththi Aadum

Which movie does the song Thaththi Thaththi Aadum belong to?

The song Thaththi Thaththi Aadum is from the movie Alexander.

Who is the music director of Thaththi Thaththi Aadum?

The music for Thaththi Thaththi Aadum is composed by Karthik Raja.

Who wrote the lyrics for Thaththi Thaththi Aadum?

The lyrics for Thaththi Thaththi Aadum are penned by Vaali.

Who sang the Thaththi Thaththi Aadum song?

Thaththi Thaththi Aadum is sung by Malaysia Vasudevan, Mahanadhi Shobana.

Related Songs

Movie — Alexander

Music Director — S. A. Rajkumar

Movie — Pisasu 2

Music Director — Karthik Raja

Movie — Dumm Dumm Dumm

Music Director — Karthik Raja

Movie — Album

Music Director — Karthik Raja