Raja Rajan Naane - தமிழ் பாடல் வரிகள்
…………………………
ஆண் :
ஹே ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே
ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே
ஆண் :
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

பெண் :
ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் இந்த மீனே
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு
பெண் :
சந்தன முல்லையில் செதுக்கிய அங்கம்
கண்களின் ஜாடையில் ஒளிர் விடும் தங்கம்
மன்மதா என் அருகில் வா
ஆண் :
உன்னிடம் உள்ளது என் மனம் அறியும்
என்னிடம் உள்ளது பெண் மனம் புரியும்
என்றும் நீ என் பிடியிலே
ஆண் :
உன்னைக் கண்ட அந்த நாள் முதல் சுகமே சுகமே
என்னைக் கேட்டால் எந்த நேரமும் நலமே நலமே
பெண் :
என்னைத் தொட்டு இன்னும் சொல்லு இன்பம் நூறு பெறலாம்
ஆண் :
ஏ… ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….
பெண் :
ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
ஆண் :
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பெண் :
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு
ஆண் :
ஆ… ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….
பெண் :
ஆ…..ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
பெண் :
…………………………
ஆண் :
ஆ……..சிற்பம் உயிருடன் வந்தது போலே
கற்பனை கவியாய் வந்தவள் நீயே
கண்மணி என் பொன்மணி
பெண் :
மன்னவன் உன்னிடம் என்னை இழந்தேன்
மந்திரப் புன்னகை அழகை ரசித்தேன்
ஆட வா என் சோலையில்
ஆண் :
உண்மை உள்ள எந்த நெஞ்சிலும் சுகமே சுகமே
பெண் :
பெண்மை என்றால் எந்த வயதிலும் நலமே நலமே
ஆண் :
ஏ என்னை நம்பி என்றும் வந்தால் இன்பம் நூறு பெறலாம்
பெண் :
ஓ…….ராஜ ராஜன் நீயே
ஆண் :
ஆ……
பெண் :
நிழலாய் நீ வருவாயே
ஆண் :
ஆ……
பெண் :
மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே
ஆண் :
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு
பெண் :
ஓ….ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
ஆண் :
ஓ… ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….
Raja Rajan Naane - English Lyrics
Female :
……………….
Male :
Hae raja rajan naanae nizhalaai varuvaenae
Minnal pondra vizhiyaal mayakkum enthan meenae
Raja rajan naanae nizhalaai varuvaenae
Minnal pondra vizhiyaal mayakkum enthan meenae
Male :
Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Raja rajan neeyae nizhalaai nee varuvaayae
Minnal pondra vizhiyaal mayakkum intha meenae
Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu
Female :
Santhana mullaiyil sethukkiya angam
Kangalin jaadaiyil olir vidum thangam
Manmathaa en arugil vaa
Male :
Unnidam ullathu en manam ariyum
Ennidam ullathu penn manam puriyum
Endrum nee en pidiyilae
Male :
Unnai kanda antha naal mudhal sugamae sugamae
Ennai kettaal entha neramum nalamae nalamae
Female :
Ennai thottu innum sollu inbam nooru peralaam
Male :
Yae…..raja rajan naanae nizhalaai varuvaenae
Female :
Raja rajan neeyae nizhalaai nee varuvaayae
Male :
Ilamai oru minnal ena jolikkum azhagu
Female :
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu
Male :
Aa…..raja rajan naanae nizhalaai varuvaenae
Female :
Aa….raja rajan neeyae nizhalaai nee varuvaayae
Female :
……………….
Male :
Aa….sirppam uyirudan vanthathu polae
Karpanai kaviyaai vanthaval neeyae
Kanmani en ponmani
Female :
Mannavan unnidam ennai izhanthaen
Manthira punnagai azhagai rasiththaen
Aada vaa en solaiyil
Male :
Unmai ulla entha nenjilum sugamae sugamae
Female :
Penmai endraal entha vayathillum nalamae nalamae
Male :
Yae ennai nambi endrum vanthaal inbam nooru peralaam
Female :
Oo….raja rajan neeyae
Male :
Aa…..
Female :
Nizhalaai nee varuvaayae
Male :
Aa…..
Female :
Minnal pondra vizhiyaal mayakkum intha meenae
Male :
Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu
Female :
Oo….raja rajan neeyae nizhalaai nee varuvaayae
Male :
Oo…raja rajan naanae nizhalaai varuvaenae