Tamil Lyrics

Unna Petha Aatha song lyrics

Movie — Kedi

Singer(s) — Jassie Gift, Suchithra

Lyricist — Perarasu

Music Director — Yuvan Shankar Raja

Unna Petha Aatha - தமிழ் பாடல் வரிகள்

குழு :
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா…..ரா ரா
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா….ரா ரா

ஆண் :
ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண் :
என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

ஆண் :
ஆ..…மத்தியான நேரத்துல
போட்ட சோறு பத்தவில்லை

பெண் :
கூறுகெட்ட ஆம்பிள்ளைக்கு
கூட்டாஞ்சோறு தேவை இல்லை

ஆண் :
விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு

பெண் :
அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

ஆண் :
ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண் :
என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

குழு :
…………..

ஆண் :
உன்னால நான் கெட்டேனே
என்னால நீ கெட்டியே
நம்மால நாம கெட்டோமோ
பஞ்சு மெத்தை என்ன
தாய கட்டமா

பெண் :
நீயென்ன மேல் மட்டம்
நான் என்ன கீழ் மட்டம்
ஒண்ணாக ஆகி புட்டோமா…
நாம உசுருக்குள்ளே
உசுர விட்டோமா

ஆண் :
உன்னை என்னை
உன்னை என்னை சேத்து
ஊருக்குள்ள ஊருக்குள்ள பேச்சு

பெண் :
எனக்கென்ன ஆச்சு
இழுக்குது மூச்சு
மனசுக்கேதோ ஆச்சு
தூக்கம் கெட்டு போச்சு

ஆண் :
அடடா விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு

பெண் :
ஹேய் அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

குழு :
…………………..

ஆண் :
ஒட்டு மொத்த தாகத்துக்கும்
ஒட்டகந்தான் சேத்து வைக்கும்
தண்ணி குடம் வத்தி விடுமா
நம்ம தாகத்துக்கு தண்ணி தருமா

பெண் :
ஏதேதோ சேர்த்து வச்ச
ஒட்டகத்த பூட்டி வச்ச
கேடி பைய்யா
கொள்ளை அடிடா
அந்த கொள்ளையில
பங்கு கொடுடா

ஆண் :
வாயிக்கும் வாயிக்கும் பூட்டு
அட போட்டுதான் கதவ நீ சாத்து

பெண் :
நான் நெளியுற நாத்து
நீ ஆடி மாச காத்து
அட வேட்டி கட்டும் ரோக்கு
நான் வெட்டி வச்ச பாக்கு

ஆண் :
விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு

பெண் :
டேய்….சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

ஆண் :
ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண் :
என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

ஆண் :
ஆ..…மத்தியான நேரத்துல
போட்ட சோறு பத்தவில்லை

பெண் :
கூறுகெட்ட ஆம்பிள்ளைக்கு
கூட்டாஞ்சோறு தேவை இல்லை

ஆண் :
விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு

பெண் :
அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

குழு :
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா…..ரா ரா
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா….ரா ரா

Unna Petha Aatha - English Lyrics

Chorus :

Injikicha injikicha injikicha ra

Ra raa

Injikicha injikicha injikicha ra

Ra raa

Male :

Hei

Unna petha aathavukku

Suthi podanum

Un vaaya polakkum jacketukku

Kokki podanum

Female :

Enna petha aatha unakku

Maamiyaru daa

Ada enna neeyum vittu pona

Saamiyaru daa

Male :

Naan mathiyaana nerathila

Potta soru pathavilla

Female :

Kooru ketta aambalaikku

Kootaanjoru thevai illa

Male :

Vittu paaru muttum paaru

Jalli kattu aalu

Female :

Ava saelai kattum ponnu kitta

Mandi idum paaru

Male :

Unna petha aathavukku

Suthi podanum

Un vaaya polakkum jacketukku

Kokki podanum ..hoon

Female :

Enna petha aatha unakku

Maamiyaru daa

Ada enna neeyum vittu pona

Saamiyaru daa

Chorus :

…………………….

Male :

Unnala naan kettenae

Ennala nee kettiyae

Nammaala naama kettoma

Panju methai enna thaaya kattama

Female :

Nee enna mel mattam

Naan enna keezh mattam

Onnaaga aayiuputtomaa

Naama usurukulla usura vittoma

Male :

Unnai ennai unnai ennai

Serthu

Oorukulla oorukulla pechu

Female :

Enakenna aachu

Izhukudhu moochu

Manasukaetho aachu

Thookam kettu pochu

Male :

Adada

Vittu paaru muttum paaru

Jalli kattu aalu

Female :

Hei saelai kattum ponnu kitta

Mandi idum paaru

Chorus :

……………………………

Male :

Ottumotha thaagathukkum

Ottagam thaan saerthu vaikkum

Thanni kudam vathi vidumaa

Namma thaagathukku thanni tharuma

Female :

Yedhedho saerthu vecha

Ottagathil pooti vecha

Kedi paiya kollai adida

Andha kollayila pangu kodudaa

Male :

Vaayikum vaayikum pootu

Ada pottu thaan kathava nee saathu

Female :

Naan neliyira naathu

Nee aadi maasa kaathu

Ada vaetti kattum rogue

Naan vetti vecha paakku

Male :

Adada

Vittu paaru muttum paaru

Jalli kattu aalu

Female :

Elai saelai kattum ponnu kitta

Mandi idum paaru

Male :

Hei

Unna petha aathavukku

Suthi podanum

Un vaaya polakkum jacketukku

Kokki podanum

Female :

Enna petha aatha unakku

Maamiyaru daa

Ada enna neeyum vittu pona

Saamiyaru daa

Male :

Naan mathiyaana nerathila

Potta soru pathavilla

Female :

Kooru ketta aambalaikku

Kootaanjoru thevai illa

Male :

Vittu paaru muttum paaru

Jalli kattu aalu

Female :

Ava saelai kattum ponnu kitta

Mandi idum paaru

Chorus :

Injikicha injikicha injikicha ra

Ra raa

Injikicha injikicha injikicha ra

Ra raa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unna Petha Aatha

Which movie does the song Unna Petha Aatha belong to?

The song Unna Petha Aatha is from the movie Kedi.

Who is the music director of Unna Petha Aatha?

The music for Unna Petha Aatha is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Unna Petha Aatha?

The lyrics for Unna Petha Aatha are penned by Perarasu.

Who sang the Unna Petha Aatha song?

Unna Petha Aatha is sung by Jassie Gift, Suchithra.

Related Songs

Movie — Kedi

Music Director — Yuvan Shankar Raja

Movie — Kedi

Music Director — Yuvan Shankar Raja

Movie — Kedi

Music Director — Yuvan Shankar Raja

Movie — Kedi

Music Director — Yuvan Shankar Raja

Movie — Kedi

Music Director — Yuvan Shankar Raja

Movie — Kedi

Music Director — Yuvan Shankar Raja

Movie — Saroja

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vallavan

Music Director — Yuvan Shankar Raja