Kungumam Kalainthathe - தமிழ் பாடல் வரிகள்
ரேராரா தனனாராரே
தன தன ராரே ராரா ரே
ஆண் :
விதி ஒரு கையில்
சதி ஒரு கையில்
இடையிலே
அண்ணன் நெஞ்சம்தான்
இங்கு சாய்கிறதே
ஆண் :
கனவு ஒரு கண்ணில்
வழி ஒரு கண்ணில்
நடுவில் தங்கை
உள்ளத்தில்
உயிர் போகிறது
ஆண் :
குங்குமம் கலைந்து
மஞ்சளும் சிதைந்து
காதலும் உடைந்து
திருமணம் அழிந்து
ஆண் :
இந்த ஜென்ம ஆசைகள்
கலைஞ்சாச்சு அத்தனையும்
Kungumam Kalainthathe - English Lyrics
Male :
……………………………..
Male :
Vithiyoru kaiyil
Sathiyoru kayil
Idaiyilae
Annan nenjam thaan
Ingu saaigirathae
Male :
Kanavoru kannil
Vali oru kannil
Naduvil thangai ullathil
Uyir pogirathae
Male :
Kungumam kalainthu
Manjalum sithainthu
Kaathalum udainthu
Thirumanam azhinthu
Male :
Indha jenma aasaigal
Kalainjaachi athanaiyum