Yendi Paathagathi - தமிழ் பாடல் வரிகள்
ஏண்டி பாதகத்தி
என்ன நீயும் ஏச்சிபுட்ட
ஒருத்தி நீ ஒருத்தி
உயிர் காத்த தீச்சிபுட்ட
ஆண் :
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு
ஆண் :
ஏண்டி பாதகத்தி …
பாதகத்தி …
ஆண் :
சிக்கி முக்கி கண்ணாலே
என் நெஞ்ச எரிச்சவளே
பட்டாம்பூச்சிய தான்
சவுக்கால அடிச்சவளே
ஆண் :
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்
ஆண் :
ஏண்டி பாதகத்தி …
பாதகத்தி …
Yendi Paathagathi - English Lyrics
Male :
Yendi paathagathi
Enna neeyum yechiputta
Oruthi nee oruthi
Uyir kaatha theechi putta
Male :
Ipadiya en pozhappu
Enna thaan di un nenappu
Ipadiya en pozhappu
Enna thaan di un nenappu
Male :
Yendi paathagathi…eee
Paathagathi..eee
Male :
Sikki mukki kannallae
En nenja yerichavalae
Pattaampoochiya thaan
Savukaalae adichavalae
Male :
En nelama thaan mosam
Ithil enna sandhosam
En nelama thaan mosam
Ithil enna sandhosam
Male :
Yendi paathagathi…eee
Paathagathi..eee