Thavarugal Unargirom - தமிழ் பாடல் வரிகள்
கையை விட்டுக் கையை விட்டு
நழுவி
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து
கிடக்கும்
நீ கீரல்களைக் காயங்களை வருட
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்
ஆண் :
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் :
தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
நாம் மறுபடி பிறந்திடுவோம்
ஆண் :
ஒரே வலி…
இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி…ஹோ ஓ
இரு விழிகளில் சுரக்குதே
ஒரே மொழி…
நீ இழந்ததை அடைந்திட
அணைந்ததை எழுப்பிட
உலகத்தில் உண்டு இங்கே…….ஏ…ஏ….
பெண் குழு :
கையை விட்டுக் கையை விட்டு
நழுவி
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து
கிடக்கும்
நீ கீரல்களைக் காயங்களை வருட
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்
ஆண் :
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் குழு :
சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே
தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்
உறவுகள் உடைந்திடும் எளிதிலே
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்
ஆண் :
சில உரசலில் பொறி வரும்….
சில உரசலில் மழை வரும்….
நாம் உரசிய நொடிகளில்
பரவிய வலிகளை
மறந்திட மறுக்கிறோம்….
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ
பெண் குழு :
ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ….
ஆண் :
ஏ ஈ ஏ
பெண் குழு :
ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ….
ஹேய் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ….
ஓ ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ….
ஆண் :
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
Thavarugal Unargirom - English Lyrics
Female Chorus :
Kaiyai vittu kaiyai vittu
Nazhuvi
Keezh vizhunthu keezh vizhunthu
Kidakkum
Nee keeralgalai kaayangalai varuda
Athu meendum kaiyil vara thudikkum
Male :
Ho ho ho ho ho ho ho
Ho ho ho ho ho ho ho
Male :
Thavarugal unargirom
Unarnthathai maraikkirom
Mamathaigal iranthida
Naam marubadi piranthiduvom
Male :
Orae vali
Iru idhayathil pirakuthae
Orae thuli hoo oo
Iru vizhigalil surakuthae
Orae mozhi
Nee izhanthathai adainthida
Adaithathai ezhuthida ..ae….ae…..
Female Chorus :
Kaiyai vittu kaiyai vittu
Nazhuvi
Keezh vizhunthu keezh vizhunthu
Kidakkum
Nee keeralgalai kaayangalai varuda
Athu meendum kaiyil vara thudikkum
Male :
Ho ho ho ho ho ho ho
Ho ho ho ho ho ho ho
Female Chorus :
Suvargalai ezhupinom naduvinil
Thaandi chella thaanae ingu muyalgirom
Uravugal udainthidum elithilae
Meendum athai korka thaanae muyalgirom
Male :
Sila urasalil pori varum
Sila urasalil mazhai varum
Naam urasiya nodigalil paraviya valigalai
Maranthida marakkirom
Ho ho ho hoo ho ho ho h oho ooo
Female Chorus :
Rappa rappa rappa rappa yayae yae..
Male :
Yae ee yae
Female Chorus :
Rappa rappa rappa rappa yayae yae.
Hey rappa rappa rappa rappa yayae yae.
Oh rappa rappa rappa rappa yayae yae.
Male :
Ho ho ho ho ho ho ho
Ho ho ho ho ho ho ho