Theendum Dhooram Reprise - தமிழ் பாடல் வரிகள்
தீண்டும் தூரம் தாண்டி போனாய்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
வேறு வானம் சூடி கொண்டாய்
பருவமே ஏன் கலைகிறாய்
ஆண் :
உன் ஞாபகம் என்னை தீயிட
உனக்காய் நான் ஏங்கினேன்
வலிக்காமலே என்னை கொல்கிறாய்
என் சிறகை எரிக்கிறாய்
ஆண் :
தீண்டும் தூரம் தாண்டி போனாய்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
ஆண் :
போதை போல் தோன்றும்
நாம் வாழ்ந்த காலங்கள்
கண்ணீரில் பார்த்தேன்
அவை யாவும் மாயங்கள்
நீர் இல்லா தோட்டம்
வெறும் முட்கள் தானடி
நீ இல்லா வாழ்வில்
ஆண் விதவை நானடி
ஆண் :
ஆறாத ரணமாய்
என் காலை மாறுதே
தீக்குள்ளே நிலவாய்
என் இரவும் நீளுதே
நீ இன்று வேண்டும்
உன் காதல் ஒன்றே போதும்
வலித்தாலும் இன்பம் நீயடி
ஆண் :
உன் ஞாபகம் என்னை தீயிட
உனக்காய் நான் ஏங்கினேன்
வலிக்காமலே என்னை கொல்கிறாய்
என் சிறகை எரிக்கிறாய்
ஆண் :
ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ…ஹோ..
Theendum Dhooram Reprise - English Lyrics
Male :
Theendum dhooram thaandi ponaai
Naan azhugiren nee sirikkiraai
Veru vaanam soodi kondaai
Paruvamae yen kalaigiraai
Male :
Un nyabagam ennai theeyida
Unakkaai naan yenginen
Valikkamalae ennai kolgiraai
En siragai erikkiraai
Male :
Theendum dhooram thaandi ponaai
Naan azhugiren nee sirikkiraai
Male :
Bodhai pol thondrum
Naam vaazhndha kaalangal
Kanneeril paarthen
Avai yaavum mayangal
Neer illaa thoottam
Verum mutkal thaanadi
Nee illa vaazhvil
Aan vidhavai naanadi
Male :
Aaraadha ranamai
En kaalai maarudhae
Thee kullae nilavaai
En iravum neeludhae
Nee indru vendum
Un kaadhal ondrae podhum
Valithaalum inbam neeyadi
Male :
Un nyabagam ennai theeyida
Unakkaai naan yenginen
Valikkamalae ennai kolgiraai
En siragai erikkiraai
Male :
Hooo hoo ooo hoo ooo
Hooo hoo oo hoo ooo hooo….