Theeppori Pondrathu - தமிழ் பாடல் வரிகள்
தீப்பொறி போன்றது
ஒரு காதல் என்பது
அதை வாழ்க்கை என்னும்
திரியில் ஏற்றுவோம்
பெண் :
உள்ளம் என்பது
பெரு வெள்ளம் போன்றது
இரு கரைகள் செய்து
நதியாய் மாற்றுவோம்
ஆண் :
ஒரு உறவில் வளரும் காதல்
அது மழையின் துளியாய் தேங்கும்
சிறு பிரிவில் வளரும் காதல்
அது எரியும் தீயாய் ஓங்கும்
ஆண் :
நம் காதல் புது சக்தி
புது உலகம் செய்வோம்
ஆண் :
கண் தூங்க மாட்டோம்
செல் போன் பேச மாட்டோம்
கல் தேய்ந்து போகும்
எங்கள் சொல் தேய மாட்டோம்
பெண் :
ஊர் காணும் வண்ணம்
இனி நேர் காண மாட்டோம்
பூவோடு தூங்கும்
சிறு தேன் போல வாழ்வோம்
ஆண் :
பொய் காதல் உடலோடு துள்ளும்
மெய் காதல் உடல் மீறி செல்லும்
எப்போதும் தடை தாண்டி வெல்லும்
ஆண் :
மண்ணோடு வாழும்
ஒரு பொன் போல வாழ்வோம்
நம் காலம் வந்தால்
நகையாய் மாறி போவோம்
பெண் :
சில நாளில் சிலையாவாய்
உளி தாங்குவாய் மலரே
பெண் :
நாம் கொண்ட காதல்
சில நாள் தள்ளி வைப்போம்
நாள்தோறும் வெற்றி
அதையே புள்ளி வைப்போம்
ஆண் :
போர் காலம் போல
ஒரு போர் கோலம் கொள்வோம்
பூகம்பம் வந்தால்
அதையும் போராடி வெல்வோம்
ஆண் :
கூட்டுக்குள் வண்ணத்து பூச்சி
அதுதானே பொறுமைக்கு சாட்சி
நாளைக்கு நம் காதல் ஆட்சி
பெண் :
மண் மூடும் போதும்
விதைகள் கண் மூடவில்லை
விதை வெற்றி கொள்ளும்
மழையின் துளி வீழும் வேளை
ஆண் :
ஹோ ஓ ஆகாயம் நமதாகும்
சில நாள் பொறு கிளியே
Theeppori Pondrathu - English Lyrics
Male :
Theepori pondradhu
Oru kaadhal enbadhu
Adhai vaazhkai ennum
Thiraiyil yettruvom
Female :
Ullam enbadhu
Peru vellam pondradhu
Iru karaigal seidhu
Nadhiyaai maatruvom
Male :
Oru uravil valarum kaadhal
Adhu mazhaiyin thuliyaai thaengum
Female :
Siru pirivil valarum kaadhal
Adhu eriyum theeyaai oongum
Male :
Namm kaadhal pudhu sakthi
Pudhu ulagam seivom
Male :
Kan thoonga maattom
Cell phone pesa maattom
Kal theindhu pogum
Engal soll theiya maattom
Female :
Oor kaanum vannam
Ini naer kaana maattom
Poovodu thoongum
Siru thaen pola vaazhvom
Male :
Poi kaadhal udalodu thullum
Mei kaadhal udal meeri sellum
Eppodum thadai thaandi vellum
Male :
Mannodu vaazhum
Oru pon pola vaazhvom
Namm kaalam vandhaal
Nagaiyaai maari povom
Female :
Sila naalil silaiyaavom
Uzhi thaanguvaai malarae
Female :
Naam konda kaadhal
Sila naal thalli veippom
Naal dhorum vetri
Adhaiyae pulli veippom
Male :
Por kaalam pola
Oru por kolam kolvom
Boogambam vandhaal
Adhaiyum poraadi velvom
Male :
Koottukkul vannathu poochi
Adhu thaane porumaikku saatchi
Naalaikku namm kaadhal aatchi
Female :
Man moodum podhum
Vidhaigal kann mooda villai
Vidhai vettri kollum
Mazhaiyin thuli veezhum vaelai
Male :
Hoo oo aagaayam namadhaagum
Sila naal poru kiliyae