Thilothamma - தமிழ் பாடல் வரிகள்
நான் மடி ஏந்தி
மண் போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏன்
தான் யோசித்தாய் மனம்
தாங்காதே பின் வாங்காதே
ஆண் :
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
குழு :
…………………………
பெண் :
இது மெய் தானே
உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே
பார்க்கிறேன் என் கண்ணீரில்
நன்றி சொல்கின்றேன்
ஆண் :
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
பெண் :
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
பெண் :
மாற்றம் மனதிலொரு
மாற்றம் மாற்றம் விழியில்
தடுமாற்றம் தவறல்லவா
உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு
ஆண் :
ஹே ஹி ஹே ஹி
ஹே ஹி ஹே ஹி காதல்
அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே
முத்தாடவோ
ஆண் :
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
ஆண் :
இது சொல்லாத
சோகம் அல்லவா அதை
மௌனங்கள் சொல்லும்
அல்லவா தள்ளிப்போனாலும்
உள்ளம் போகாது
ஆண் :
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
ஆண் :
இவள் நெஞ்சோடு
ஏதோ உள்ளது அதை உன்
காதில் சொன்னால் நல்லது
மௌனம் தீர்ப்போமா மீண்டும்
பார்ப்போமா
ஆண் :
திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா
Thilothamma - English Lyrics
Male :
Naan madi yendhi
Manpol yaasithen
En mazhaiththuliyae
Yen dhaan yosiththaai
Manam thaanghaadhae
Pin vaanghaadhae
Male :
Thiloththammaa
Thiloththammaa
Thiloththammaa
Chorus :
…………………..
Female :
Idhu meidhaanae
Unnai ketkkiren
Ada en kannai
Naanae paarkkiren
En kanneeril nandri solgindren
Male :
Thiloththammaa
Thiloththammaa
Thiloththammaa
Female :
Ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah
Female :
Maattram
Manadhiloru maattram
Maattram
Vizhiyil thadumaattram
Thavarallavaa un nenjukku
Thaazhpaalidu
Male :
Hey hi hey hi hey hi hey hi
Kaadhal anaivarukkum poovo
Enakku mattum mullo
Mullo unnaal sollaamalae
Muththaadavo
Male :
Thiloththammaa
Thiloththammaa
Thiloththammaa
Male :
Idhu sollaadha
Sogam allavaa
Adhai mounangal
Sollum allavaa
Thallipponaalum
Ullam poghaadhu
Male :
Thiloththammaa
Thiloththammaa
Thiloththammaa
Female :
Ival nenjodu
Yedho ulladhu
Adhai un kaadhil
Sonnaal nalladhu
Mounam theerppomaa
Meendum paarppomaa
Male :
Thiloththammaa
Thiloththammaa
Thiloththammaa