Kanni Pengal - தமிழ் பாடல் வரிகள்
………………………….
பெண் :
கன்னிப்பெண்கள்
நெஞ்சுக்குள்
குழு :
கையெழுத்து போட்டவன்
பெண் :
பத்துபேர்கள் மத்தியில்
குழு :
பளிச்சென்று உள்ளவன்
பெண் :
அழுக்கு சட்டை
போட்டாலும்
குழு :
அழகாய் தோன்றும்
ஆணழகன்
பெண் :
பெண்ணின்
பின்னால் சுற்றாமல்
குழு :
பெண்ணே சுற்றும்
பேரழகன் எவனோ ஓ ஓ
பெண் :
கல்வி இல்லா
கண்ணியரும் கடிதம்
எழுத செய்கிறவன்
காதல் அாித்த பெண்
மனதில் கல்லை எறிந்து
போகிறவன் எவனோ
குழு :
ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல்
மன்னன் காதல் மன்னன்
பெண் :
சுவர் எல்லாம்
பெண்கள் ஒட்டி தொட்டு
பார்க்கும் வயசு உறவாடும்
கனவை கண்டு உச்சி
கொட்டும் உதடு ரதி தேவி
பேத்தி போல மனைவி
தேடும் மனசு எதிர் வீட்டை
அத்தை வீடாய் எண்ணி
பார்க்கும் வயசு
பெண் :
சின்ன பெண்கள்
இடையே சிக்கி கொண்ட
போதும் அலைகள் முட்டும்
பாறை போல அசையாதுள்ள
வீரன் எவனோ
குழு :
ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்
குழு :
…………………………
பெண் :
முன்னால் மலர்கள்
என்று ஒரு போதும் இல்லை
முன்னால் இளமை ஒன்று
வர போவதும் இல்லை
நம் நாட்டில் மக்கள் தொகை
தொண்ணூற்றாறு கோடி
அழகான பெண்கள் மட்டும்
ஐம்பத்தாறு கோடி
பெண் :
இதில் பெண்கள்
வந்து கண்கள் வைப்பவன்
யாரோ அவன் பேரை
கேளுங்கள்
குழு :
ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்
பெண் :
கன்னிப்பெண்கள்
நெஞ்சுக்குள் கையெழுத்து
போட்டவன் பெண்ணின்
பின்னால் சுற்றாமல்
பெண்ணே சுற்றும்
பேரழகன் எவனோ ஓ ஓ
குழு :
ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல்
மன்னன் காதல் மன்னன்
ஹே ஹே ஹே ஹே ஹே
Kanni Pengal - English Lyrics
Male :
Mohabhat hi kudhaaa hoo…oooo
Mohabhat nahin tho
Kuch bhi nahin
Female :
Kanni pengal nenjukkul
Chorus :
Kaiyezhuthu potavan
Female :
Pathupergal mathiyil
Chorus :
Palichendru ullavan
Female :
Azhukku chattai pottalum
Chorus :
Azhagai thondrum aanazhagan
Female :
Pennin pinnal suttramal
Chorus :
Pennae suttrum perazhagan
Yevano oh oh…
Female :
Kalvi illa kanniyarum
Kaditham ezhutha seigiravan
Kaadhalaraitha penn manathil
Kallai erinthu pogiravan yevano
Chorus :
Hey hey hey….
Avanae kaadhal mannan
Kaadhal mannan
Kaadhal mannan
Kaadhal mannan
Female :
Suvar ellam pengal otti
Thottupaarkum vayasu
Uravadum kanavai kandu
Ucchikottum uthadu
Rathi devi paethipola
Manaivi theedum manasu
Ethir veettai athai veedai
Enni paarkum vayasu
Female :
Chinna pengal idaiyae
Sikki konda pothum
Alaigal muttum paaraipola
Asayathulla veeran yevano
Chorus :
Hey hey hey….
Avanae kaadhal mannan
Kaadhal mannan
Chorus :
…………………………..
Female :
Munnal malargal endru
Oru pothum illai
Munnal illamai ondru
Vara povathum illai
Nam naattil makkal thogai
Thonnootrarukodi
Azhagana pengal mattum
Aimbathaaru kodi
Female :
Idhil pengal vanthu
Kannagal vaipavan yaaro
Avan perai kelungal
Chorus :
Hey hey hey….
Avanae kaadhal mannan
Kaadhal mannan
Female :
Kanni pengal nenjukkul
Kaiyezhuthu potavan
Pennin pinnal suttramal
Pennae suttrum perazhagan
Yevano oh oh…
Chorus :
Hey hey hey….
Avanae kaadhal mannan
Kaadhal mannan
Kaadhal mannan
Kaadhal mannan
Hey hey hey hey hey…..