En Bhaagyame Inimel - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……ஆஹ்…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……ஆஹ்…..ஆ….ஆ….
பெண் :
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
லல்லல்ல லல்லல்ல லலால்லா……..
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
லல்லல்ல லல்லல்ல லலால்லா……..
பொங்கிடும் சதா இன்பமே
பெண் :
இளமையின் துடிப்பினில்
இருவருமேதான்….ஆ…….
பெண் :
இளமையின் துடிப்பினில்
இருவருமேதான்….
உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே
இளமையின் துடிப்பினில்
இருவருமேதான்….
உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே
பெண் :
லாலல்ல லல லா…..லாலல்ல லல லா
லல்லா லா லல்லா லா லலால்லா……..
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே…..
லல்லல்ல லல்லல்ல லலால்லா……..
இனிமேல் சௌபாக்யமே…..
பெண் :
சுந்தர ரூபன் என் மணவாளன்
சல்லாப விநோதங்கள் செய்வாரே
சுந்தர ரூபன் என் மணவாளன்
சல்லாப விநோதங்கள் செய்வாரே
பெண் :
பிரிவில்லததோர் பிரேமலோகத்தில்
ஒன்று கூடியே என்றும் பிரியோம்
பிரிவில்லததோர் பிரேமலோகத்தில்
ஒன்று கூடியே என்றும் பிரியோம்
பெண் :
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
லல்லல்ல லல்லல்ல லலால்லா……..
பொங்கிடும் சதா இன்பமே
En Bhaagyame Inimel - English Lyrics
Female :
Aaa…..aa….aa….aa…..aah…..
Aaa…..aa….aa….aa…..aah…..aa….aa….
Female :
En Baakkiyamae inimael sowbaakiyamae
Lallalla Lallalla lalaallaa…..
En Baakkiyamae inimael sowbaakiyamae
Lallalla Lallalla lalaallaa…..
Pongidum sadha inbamae
Female :
Ilamaiyin thudippinil
Iruvarumaethaan…..aa….
Female :
Ilamaiyin thudippinil
Iruvarumaethaan…..
Ullam ondraai vaazhnthiduvomae
Ilamaiyin thudippinil
Iruvarumaethaan…..
Ullam ondraai vaazhnthiduvomae
Female :
Laalalla lala laa…..Laalalla lala laa…..
Lallaa laa lallaa laa lalaallaa……….
En Baakkiyamae inimael sowbaakiyamae
Lallalla Lallalla lalaallaa…..
Inimael sowbaakiyamae…..
Female :
Sundhara rooban en manavaalan
Sallaapa vinothangal seivaarae
Sundhara rooban en manavaalan
Sallaapa vinothangal seivaarae
Female :
Pirivillaathathor piraema logaththil
Ondru koodiyae endrum piriyom
Pirivillaathathor piraema logaththil
Ondru koodiyae endrum piriyom
Female :
En Baakkiyamae inimael sowbaakiyamae
Lallalla Lallalla lalaallaa…..
Pongidum sadha inbamae