Vaanamudhe Ondraai - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
வானமுதே ஒன்றாய்
பெண் :
பிரேம லோகமே போவோம்
ஆண் :
வானமுதே ஒன்றாய்
பெண் :
பிரேம லோகமே போவோம்
ஆண் :
ஆனந்த மயமே காதல்……
பெண் :
ஆஅ……ஆ….ஆ….ஆ…ஆஹ்..
ஆசையும் அன்பும் சேர்ந்தால்
ஆண் :
ஆஅ……ஆ….ஆ….ஆ…ஆஹ்..
ஆனந்த மயமே காதல்……
பெண் :
ஆசையும் அன்பும் சேர்ந்தால்
ஆண் :
மேதினில் எந்த நாளும்….
பெண் :
புனிதமாகவே இன்பமாகவே……
ஆண் :
மேதினில் எந்த நாளும்….
பெண் :
புனிதமாகவே இன்பமாகவே……
இருவர் :
காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்……
காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்…..
Vaanamudhe Ondraai - English Lyrics
Male :
Vaanamudhae ondraai
Female :
Piraema logamae povom
Male :
Vaanamudhae ondraai
Female :
Piraema logamae povom
Male :
Anandha mayamae kadhal….
Female :
Aaa….aa….aa…..aa….aah….
Female :
Aasaiyum anbum saernthaal
Male :
Maethinil entha naalum….
Female :
Punithamaagavae inbamagavae
Male :
Maethinil entha naalum….
Female :
Punithamaagavae inbamagavae
Both :
Kadhalin nilavae veesa
Koodi magizhnthae vaazhvom
Kadhalin nilavae veesa
Koodi magizhnthae vaazhvom