Oo Mathana - தமிழ் பாடல் வரிகள்
ஓ…..ஓ…..மதனா…..
ஆண் :
வா…..வா…..சதி நீ….
பெண் :
ஓ…..ஓ…..மதனா…..
ஆண் :
வா…..வா…..சதி நீ….
பெண் :
ஆஅ…..நான் செய்த பாக்யமே பாக்யம்
ஆண் :
ஆசைக்கிளியே மோகமும் ஆனேன்
பெண் :
ஆஅ…..நான் செய்த பாக்யமே பாக்யம்
ஆண் :
ஆசைக்கிளியே மோகமும் ஆனேன்
பெண் :
ஆணழகா நானினி உமதே
ஆண் :
தேன்சுவை போல் வாழ்வினில் கூடி
பெண் :
ஆணழகா நானினி உமதே
ஆண் :
தேன்சுவை போல் வாழ்வினில் கூடி
பெண் :
செந்தமிழ் சங்கீதம்
ஆண் :
பாடவே ஆடவே
பெண் :
செந்தமிழ் சங்கீதம்
ஆண் :
பாடவே ஆடவே
இருவர் :
பிரியாதே என்றுமே நாமே
மாறாது காணுவோம் ஜீவிதமே…..
பிரியாதே என்றுமே நாமே
மாறாது காணுவோம் ஜீவிதமே…..
Oo Mathana - English Lyrics
Female :
Oo….oo….madhanaa…
Male :
Vaa….vaa….sathi nee….
Female :
Oo….oo….madhanaa…
Male :
Vaa….vaa….sathi nee….
Female :
Aaa….Naan seitha baakiyamae baakiyam
Male :
Aasaikiliyae mogamum aanaen
Female :
Aaa….Naan seitha baakiyamae baakiyam
Male :
Aasaikiliyae mogamum aanaen
Female :
Aanazhagaa naanini umadhae
Male :
Thaen suvai pol vaazhvinil koodi
Female :
Aanazhagaa naanini umadhae
Male :
Thaen suvai pol vaazhvinil koodi
Female :
Senthamizh sangeetham
Male :
Paadavae aadavae
Female :
Senthamizh sangeetham
Male :
Paadavae aadavae
Both :
Piriyaadhae endrumae naamae
Maaraathu kaanuvom jeevidhamae….
Piriyaadhae endrumae naamae
Maaraathu kaanuvom jeevidhamae…..