Thithikkirathe Kangal - தமிழ் பாடல் வரிகள்
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
ஆண் :
ஒரு நாள் நான் கை பிடிப்பேன்
என்று யோசித்த காலம் அதுவே
உன் மேல் நான் கொண்ட காதலுக்கே
காலம் மாலைகள் சூட்டியதிங்கே
ஆண் :
உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
ஆண் :
காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு
நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே
என் பக்கத்தில் நீ இருக்க
எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால்
நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே
ஆண் :
மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில்
நெடு குரல் கேட்கும்
அலை வாங்கி அலைக்காமல்
இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்
ஆண் :
உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா
கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா
ஆண் :
உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
ஆண் :
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
Thithikkirathe Kangal - English Lyrics
Male :
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum
Male :
Oru naal naan kai pidippen
Endru yositha kaalam adhuvae
Un mel naan konda kaadhalukae
Kaalam maalaigal soottiyadhingae
Male :
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Male :
Kaalaiyil poorvaikul undhan
Chinna mugam kandu
Naan ennaiyae killi dhinam viyapenae
En pakkathil nee irukka
Ivan ivan vaazhvu oru
Muththathaal nandri solli naanum siripenae
Male :
Maraindhae naan kadhai pesum
Marathin arugil nedu kural ketkum
Alai vaangi alaikaamal
Inimel karaigal nam thadam yerkum
Male :
Un otrai chithiram macham
Iravaagum vennila
Kurumbaagi koththira kannil
Varum kooppai minnalai
Male :
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyaamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Male :
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum