Malaithanile Naam - தமிழ் பாடல் வரிகள்
மலைதனிலே நாம் வைரந்தான் எடுத்தோம்
முத்தினை கடல்தனில் எடுத்தோம்
லோகந்தான் இங்கே சுழன்றே போதல்
பாட்டாளி கை பலத்தாலே
இருவர் :
பணத்தின் விலங்கது பாதத்தின் மேல்
தொழிலாளி ஏனோ அடைந்தான்
கை பற்றுவாய் எந்தன் அன்புள்ள நண்பனே
வெல்வோம் இங்கே விதியே….
Malaithanile Naam - English Lyrics
Both :
Malaithanilae naam vairanthaan eduthom
Muthinai kadalthanil eduthom
Loganathan ingae suzhandare podhal
Pattaali kai balathaale
Both :
Panathin vilangidhu paadhathin mael
Thozhilaali yaeno adainthaan
Kai pattruvaai endhan anbulla nanbanae
Velvom ingae vidhiyae