Vaarai Neeye Vaa - தமிழ் பாடல் வரிகள்
வாராய்…….நீயே வா….போற்றி வா……
சத்தியமாகும் வழியே
பகவானின் கோயில் ஜோதியே
இருளே இல்லையே…….
ஆண் :
வாராய்…….நீயே வா….போற்றி வா……
சத்தியமாகும் வழியே
பகவானின் கோயில் ஜோதியே
இருளே இல்லையே…..
வாராய்…….நீயே வா….
ஆண் :
எவ்விஷயத்தில் நீ தீர்ப்பு
கூற இயலாதோ அதையே
பகவான் தனது தீர்ப்பில்
நீயே நம்பி விடுவாயே….
ஆண் :
உன்னை வாட்டும் துன்பம் யாவும்
அவர் போக்கிடுவாரே
உன்னால் முடியா காரியம்
பகவான் செய்வாரே
பகவானே செய்வாரே……….
ஆண் :
வாராய்…….நீயே வா….போற்றி வா……
சத்தியமாகும் வழியே
பகவானின் கோயில் ஜோதியே
இருளே இல்லையே…..
வாராய்…….நீயே வா….
ஆண் :
சொல்லவே நீ யாதும் அவஸ்யமில்லை
வந்தால் போதுமே – இந்த
சன்னதி முன் உந்தன் தலை
பணிந்தால் போதுமே
ஆண் :
உன் மனதில் உள்ள எண்ணமெல்லாம்
அவரே உணருவார்
உலகோரின் செய்கை ஒவ்வொன்றையும்
கண்ணால் உணருவார்
கண்ணாலே உணருவார்……..
ஆண் :
வாராய்…….நீயே வா….போற்றி வா……
சத்தியமாகும் வழியே
பகவானின் கோயில் ஜோதியே
இருளே இல்லையே…..
வாராய்…….நீயே வா….
ஆண் :
நீ கேட்காமலே இங்கே
நெஞ்சின் ஆசை கைகூடும்
மனத் தூய்மை உள்ளோர்
வந்தே இங்கே சேவிக்கக்கூடும்
ஆண் :
எல்லோர்க்கும் பொது ஞாயம்
சொல்லும் சபையும் இதுவே
இவ்வுலகிலே எல்லோரில்
பெரும் நீதிமான் இவரே..
பெரும் நீதிமான் இவரே…….
ஆண் :
வாராய்…….நீயே வா….போற்றி வா……
சத்தியமாகும் வழியே
பகவானின் கோயில் ஜோதியே
இருளே இல்லையே…..
வாராய்…….நீயே வா….
Vaarai Neeye Vaa - English Lyrics
Male :
Vaaraai neeyae vaa…. pottri vaa
Sathiyamaagum vazhiyae
Bagavaanin koyil jothiyae
Irulae illaiyae
Male :
Vaaraai neeyae vaa pottri vaa
Sathiyamaagum vazhiyae
Bagavaanin koyil jothiyae
Irulae illaiyae
Vaaraai neeyae vaa
Male :
Evvishaiyathil nee theerppu
Koora iyalaadho adhaiyae
Bagavan thanadhu theerppil
Neeyae nambi viduvaaye
Male :
Unnai vaattum thunbam yaavum
Avar pokkiduvaarae
Unnaal mudiyaa kaariyam
Bagavaan seivaare
Bagavaanae seivaare
Male :
Vaaraai neeyae vaa pottri vaa
Sathiyamaagum vazhiyae
Bagavaanin koyil jothiyae
Irulae illaiyae
Vaaraai neeyae vaa
Male :
Sollavae nee yaadhum avasiyamillai
Vandhal podhumae
Indha sannadhi munn undhan thalai
Panidhaal podhumae
Male :
Un manadhil ulla ennam ellaam
Avaare unaruvaar
Ulagorin seigai vovondraiyum
Kannaal unaruvaar
Kannalae unaruvaar
Male :
Vaaraai neeyae vaa pottri vaa
Sathiyamaagum vazhiyae
Bagavaanin koyil jothiyae
Irulae illaiyae
Vaaraai neeyae vaa
Male :
Nee ketkamale ingae
Nenjin aasai kaikoodum
Mana thooimai ullor
Vandhae ingae sevikkakoodum
Male :
Ellorukkum podhu gyaayam
Sollum sabaiyum idhuvae
Ivvulagiale elloril
Perum needhimaan ivarae
Perum needhimaan ivarae
Male :
Vaaraai neeyae vaa pottri vaa
Sathiyamaagum vazhiyae
Bagavaanin koyil jothiyae
Irulae illaiyae
Vaaraai neeyae vaa