Agam Thanthen Enai - தமிழ் பாடல் வரிகள்
அகம் தந்தேன் எனை ஏய்த்தான்
தோழனும் சுயநலத்தோனே
ஈந்தாலும் என்ன ஈவான்
அறிவாரே ஜெகமீதே
தோழர் நம் வியர்வை இரத்தமும்
ஆறாய்ப் பொங்கும் போதே……….
Agam Thanthen Enai - English Lyrics
Both Male :
Agam thandhen
Enai yeithen
Thozhanum suyanalathonae
Eendhaalum enna eevaan
Arivaarae jegameedhae
Thozhar namm viyarvai rathamum
Aaraaai pongum pothae