Thoondil Meen - தமிழ் பாடல் வரிகள்
தீ, கல்யாணி நாயர்
ஆண் :
ஆஹா ஆ
ஆ ஆஹா ஆ ஆ
ஆஹா ஆ ஆ ஆஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் :
தூண்டில்
மீனுக்கு தூக்கம் ஏதடி
பெண் :
வாடும் பூவுக்கு
வாசம் ஏதடா
ஆண் :
விழியால்
பார்த்ததால் விதையோ
பூச்செடி ஒரு துளி
மழையிலே உயிர்
குளம் நிறையுதே
பெண் :
ஒரு வழி
பயணத்தில் விடியலும்
தெரியுதே
ஆண் :
வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே
பெண் :
கரை தேடும்
படகாக கடல் மீது
மிதந்தேனே
ஆண் :
கரை சேர
கடல் யாவும் குடித்தேனே
பெண் :
உனதுயிர்
உடலோடு எனதுயிர்
கலந்தேனே
ஆண் :
அழகிய முகம்
பார்க்க மெழுகென
கரைந்தேனே
ஆண் :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ
ஆண் :
வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே
ஆண் :
விதை தேடும்
நிலம் போல மடி தேடி
அலைந்தேனே
பெண் :
மடி மீது குடி
ஏற அழைத்தேனே
ஆண் :
பகலினில்
நிலவை போல்
உனக்குள் மறைந்தேனே
பெண் :
பௌர்ணமி வரும்
இந்நாள் இரவிலும் பகல்
ஆனேன்
ஆண் & பெண் :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ
பெண் :
தூரம் போன
நிலவினை தோளில்
தாங்கும் நேரம் தூக்கம்
கண்ணில் தொலைந்ததடா
Thoondil Meen - English Lyrics
Male :
Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Aaa…aaa…aaa…aaaa…aaa…aaa….
Aaaa…aaa…….aaa….
Male :
Thoondil meenukku
Thookkam yethadi
Female :
Vaadum poovukku
Vaasam yethadaa
Male :
Vizhiyaal paarthathaal
Vidhaiyo poochedi
Oru thuli mazhaiyilae
Uyir kulam niraiyudhae
Female :
Oru vazhi payanathil
Vidiyalum theriyudhae
Male :
Vaanam paarthen
Azhagiya vinmeen
En pol thoora
Paarai nenjam karaikirathae
Female :
Karai thedum padagaaga
Kadal meedhu midhanthenae
Male :
Karai sera kadal yaavum
Kudithenae….
Female :
Unadhuyir udalodu
Enadhuyir kalanthenae
Male :
Azhagiya mugam paarkka
Mezhugena karainthenae
Male :
Aaaaa….aaa….aaa…..aaa
Aaa..thara raraaa…aaa…..
Male :
Vaanam paarthen
Azhagiya vinmeen
En mel thoora
Paarai nenjam karaikirathae
Male :
Vidhai thedum nilam pola
Madi thedi alainthenae
Female :
Madi meedhu kudi yera
Azhaithenae
Male :
Pagalinil nilavai pol
Unakkul marainthenae
Female :
Pournami varum innaal
Iravilum pagal aanen
Male & Female :
Aaaaa….aaa….aaa…..aaa
Aaa..thara raraaa…aaa…..
Female :
Dhooram pona nilavinai
Tholil thaangum neram
Thookkam kannil
Tholainthathada….