Tamil Lyrics

Thoonga Kangal song lyrics

Movie — Maya

Singer(s) — Shakthisree Gopalan

Lyricist — Kutti Revathy

Music Director — Ron Ethan Yohann

Thoonga Kangal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தூங்கா கண்கள்
ஏங்கும் உன்னால் நீங்கும்
உன்னால் தேங்கும் கண்ணீர்
துளியில் நீதான் நீராய் நீயோ

பெண் :
ஊனா உயிரா
ரெண்டும் ஒன்று ஒன்றில்
ஒன்றாய் உருகும் நெஞ்சம்
நெஞ்சில் நீதான் தீராய் நீயோ

பெண் :
முகத்தினை
மூடாமல் அகத்திணை
தா விரும்பினேன் வாழ
திரும்பி நீயும் வா காதல்
மாறி ஊடல் ஆகி கானல்
ஆனாய் நியாயமா

பெண் :
பொன் விடியலை
உன்னில் கண்டேன் போதும்
என்றும் தூர வானத்தை
கண்ணில் கண்டேன் காலம்
உருகும் முன் வானம் விரியும்
தருணம்

பெண் :
சிறகுகளை
விரிக்கும் பாரத்தில்
நாளும் நீளும் கனவுகளில்
கரைந்து போகையில்
ஆகாயம் மூடினால்
தாண்டுவேனோ ஆகாயம்
தான் எல்லையோ நீ வா

பெண் :
தூங்கா கண்கள்
ஏங்கும் உன்னால் நீங்கும்
உன்னால் தேங்கும் கண்ணீர்
துளியில் நீதான் நீராய் நீயோ

பெண் :
அகத்திணை
மூடாமல் முகத்தினை
தாராய் திரும்பினேன்
வாழ விரும்பி நீயும்
வா காயம் மாற நானும்
நீயும் கூடல் ஆனால்
சோகம் தீரும் ஊடல்
ஆகி காதல் மாறி தூங்கா
கண்கள் தூங்குமா

Thoonga Kangal - English Lyrics

Female :

Thoonga kangal

Yengum unnaal

Neengum unnaal

Thengum kanneer

Thuliyil needhaan

Neeraai neeyo

Female :

Oonaa uyira

Rendum ondru

Ondril ondrai

Urugum nenjam

Nenjil needhaan

Theeraai neeyo

Female :

Mugathinai moodaamal

Agathinai thaa

Virumbinen vaazha

Thirumbi neeyum vaa

Kaadhal maari oodal aagi

Kaanal aanaai nyayama

Female :

Pon vidiyalai

Unnil kanden

Podhum endrum

Thoora vaanathai

Kannil konden

Kaalam urugum munn

Vaanam viriyum tharunam

Female :

Siragugalai virikkum baarathil

Naalum neelum

Kanavugalil karainthu pogaiyil

Aagayam moodinaal thaanduveno

Aagayam thaan ellaiyo

Nee…. vaa

Female :

Thoonga kangal

Yengum unnaal

Neengum unnaal

Thengum kanneer

Thuliyil needhaan

Neeraai neeyo

Female :

Agathinai moodaamal

Mugathinai thaaraai

Thirumbinen vaazha

Virumbi neeyum vaa

Kaayam maara

Naanum neeyum

Koodal aanaal

Sogam Theerum

Oodal aagi

Kaadhal maari

Thoonga kangal thoonguma….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thoonga Kangal

Which movie does the song Thoonga Kangal belong to?

The song Thoonga Kangal is from the movie Maya.

Who is the music director of Thoonga Kangal?

The music for Thoonga Kangal is composed by Ron Ethan Yohann.

Who wrote the lyrics for Thoonga Kangal?

The lyrics for Thoonga Kangal are penned by Kutti Revathy.

Who sang the Thoonga Kangal song?

Thoonga Kangal is sung by Shakthisree Gopalan.

Related Songs

Movie — Maya

Music Director — Ron Ethan Yohann

Movie — Maya

Music Director — Ron Ethan Yohann

Movie — Vanam

Music Director — Ron Ethan Yohann

Movie — D Block

Music Director — Ron Ethan Yohann

Movie — Dairy

Music Director — Ron Ethan Yohann

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin