Raasathi Raasan - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
ராசாத்தி ராசன் கலயாணமே
ராசாத்தி வாழ்க்க ஜோராகுமே
குழு :
சம்பந்தி தாம்பூலம் மாத்தாம
கல்யாண வைபோகம் பாத்தோமே
ஆண் :
ஆகாசம் பூக்கும் சாமத்துல
மந்தாரபூவோ தாகத்துல
குழு :
வெட்கத்த நீ வீசு கண்ணால
சொர்க்கத்த அவன் பாப்பான் உன்னால
ஆண் :
வானத்து நட்சத்திரம்
குழு :
மாமன் சீரு
ஆண் :
வாழ்த்துல விருந்து வைப்போம்
குழு :
பசியாறு
ஆண் :
ஊருல யாருக்கும் கிட்டாத யோகம்
காட்டுல ராத்திரி கல்யாண மேளம்
குழு :
சீரும் சிறப்புமா வாழ் வாகணும்
ராசாத்தி ராசன் கல்யாணமே
ஆண் :
வெத்தல சுண்ணாம்பு போல தான்
உள்ளங்க ஒண்ணாக சேர்ந்துட்டா
ஆசைப்பட்ட வாழ்வே தெனம்
செவக்கும் செந்தூரமா கண்ணு
ஆண் :
இன்னொரு தாய்தானே தாரமும்
தாங்குவா உன் நெஞ்சு பாரமும்
பல்லாக்குல சாமி என
தோளுல நீ தூக்கணும் தெனம்
இல்வாழ்வ
குழு :
அணு அணுவா அனுபவிச்சா
ஆண் :
ஆராரோ
குழு :
சத்தம் பத்து மாசத்தில்
உன் வீட்டில் கேட்கும்
ஆண் :
காதல் மழ
குழு :
அட மழையாக பொழிஞ்சதுனா
ஆண் :
காலம் வர
குழு :
மயில் போல வாழ்க்கையும்
தோக விரிக்கும்
ஆண் :
ராசாத்தி ராசன் கல்யாணமே
ராசாத்தி வாழ்க்கை ஜோராகுமே
குழு :
சம்பந்தி தாம்பூலம் மாத்தாம
கல்யாண வைபோகம் பாத்தோமே
ஆண் :
மாப்பிள்ளை தோரணையா
குழு :
நிக்குறாரு
ஆண் :
முந்தாண மேல பட்டா
குழு :
சொக்குவாரு
ஆண் :
என் குல சாமியின் நல்லாசியோட
தம்பதி நீங்கத்தான்
குழு :
பல்லாண்டு வாழ
சீரும் சிறப்புமா வாழ் வாகணும்
ராசாத்தி ராசன் கல்யாணமே
ஆண் :
…………………..
Raasathi Raasan - English Lyrics
:
Gnanakaravel
Male :
Thandhaanana thaa thaanaanaa nae
Thandhaanana thaa thaanaanaa nae
Thandhaa nandhaaa naa thandhaanae
Thandhaa nandhaaa naa thandhaanae
Male :
Raasathi raasan kalayanamae
Raasathi vaazhkai jooraagumae
Chorus :
Sambanthi thaamboolam maathama
Kalyaana vaibogam paathomae
Male :
Aagaasam pookum saamathula
Mandhaarapoovoo thaagathula
Chorus :
Vekkatha nee veesu kannaala
Sorgatha avan paapaan unnaala
Male :
Vaanathu nathchathiram
Chorus :
Maaman seeru
Male :
Vaalthula virunthu vaippom
Chorus :
Pasiyaaru
Male :
Oorula yaarukkum kittaadha yogam
Kattula raathiri kalyaana melam
Chorus :
Seertum sirappuma vaazh vanganum
Raasathi raasan kalayanamae
Male :
Vethala sunnambhu pola thaan
Ullanga onnaaga sernthutta
Aasappatta vaazhvae dhenam
Sevakkum senthooramaa kannu
Male :
Innoru thaaithaanae thaaramum
Thaanguva un nenju baaramum
Pallaakkula saami yena
Tholula nee thookanum dhenam
Ill vaazhva
Chorus :
Anu anuvaaa anubavichaa
Male :
Aaraaarooo
Chorus :
Satham pathu maasathi
Un veetil ketkkum
Male :
Kaadhal mazhaa
Chorus :
Ada mazhaiyaa polunjathunaa
Male :
Kaalam vara
Chorus :
Mayil pola vaazhkaiyum
Thoga virikkum
Male :
Raasathi raasan kalayanamae
Raasathi vaazhkai jooraagumae
Chorus :
Sambanthi thaamboolam maathama
Kalyaana vaibogam paathomae
Male :
Maapillai thoranaiya
Chorus :
Nikkuraaru
Male :
Mundhaan mela patta
Chorus :
Sokkuvaaru
Male :
En kula saamiyin nallasiyoda
Thambathi neengathaan
Chorus :
Pallaandu vaazha
Seerum sirappuma vaazh vaanganum
Raasathi raasan kalayanamae
Male :
Thandhaanana thaa naa nae thaanae… (3)