Tamil Lyrics

Mathalam Thattikadaa song lyrics

Movie — Thangarasu

Singer(s) — Malasiya Vasudevan

Lyricist — Kalidasan

Music Director — Deva

Mathalam Thattikadaa - தமிழ் பாடல் வரிகள்

பெண் குழு :
ஆளான பொண்டுகளே அலங்கார செண்டுகளே
நம்மூரு வீரனுக்கு ஆலங்கா சுத்துங்கடி
வாடாத மல்லியப்பூ வழியெல்லாம் தூவுங்கடி
ஆலையம்மா குங்குமத்த அண்ணனுக்கு சூடுங்கடி
மவராசன் புகழ் பாடி மனசார வாழ்த்துங்கடி….
லுலுலுலுலுலுலுலு…………..

ஆண் :
மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா
இனி நம்ம காலம் வாம்மா
குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு
ஒரு கும்மாளந்தான் போட்டு

ஆண் :
நெஞ்சுக்கொரு நீதியுண்டு நேர்மைக்கொரு காலமுண்டு
வஞ்சனைகள் ஜெயிச்சதாக வரலாறு எங்கே உண்டு
அன்புக்கொரு ஜாதியில்ல அடிமைகள் யாருமில்ல
அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் இனிமேல் இல்ல
மயங்கி இருந்த மூள இப்ப தெளிஞ்ச வந்த வேள
பொறுத்து இருந்த வீரம் அது பொங்கி எழும் நேரம்

ஆண் :
ஹே மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா
இனி நம்ம காலம் வாம்மா
குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு
ஒரு கும்மாளந்தான் போட்டு

ஆண் :
ஏழைகள் நம்ம இனம் கோழைகள் இல்லையென்று
ஏமாத்தும் மனிதர்களுக்கு சொல்வோம் வாங்கடா
எல்லோரும் ஒண்ணு பட்டா இல்லாமை இல்லையடா
நாமெல்லாம் ஒரு தாயின் பிள்ளைதானடா

ஆண் :
அம்மா கொடுத்த உடம்பு இது அழுத்தமான இரும்பு
யப்பா நீயும் திருந்து இல்ல
வைப்பேன் தினமும் விருந்து
எதிர்காலம் இனி ஏழைகள் பக்கமடா

ஆண் :
மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா
இனி நம்ம காலம் வாம்மா
குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு
ஒரு கும்மாளந்தான் போட்டு ஹே ஹேய்

பெண் குழு :
பொண்ணாக பொறந்தவள
கண்ணா மதிக்கும் மனுஷன்
இந்த மண்ணில் பொறந்த அழகன்

ஆண் குழு :
அஞ்சாத சிங்கம் இவன்
அன்புக்கொரு முயல்தான்
ஒரு துன்பம் தந்தா புயல்தான்

பெண் குழு :
மங்காத தங்கம்தான் நம்மூரு சிங்கம்தான்

ஆண் குழு :
எல்லோருக்கும் நல்லவன் வில்லாதி வில்லவன்

பெண் குழு :
ஏழை மீது பாசம் உள்ளவன்

ஆண் :
ஊர் வாழ சேவை செஞ்சா
நூறாண்டு வாழ்ந்திடலாம்
நான் போகும் பாதையிது நல்லா கேட்டுக்க
ஆறோடு ஓடி வரும் நீர் போலே வாழ்ந்திடனும்
ஆணவத்த இனியாச்சும் நீயும் மாத்திக்க

ஆண் :
தெற்கே அடிச்ச காத்து அது திரும்பி போச்சு நேத்து
தத்தி நடக்கும் வாத்து உன் தளுக்கு மினுக்க மாத்து
இனிமேலும் இங்கு வேணாம்டி உன் கூத்து

ஆண் :
மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா
இனி நம்ம காலம் வாம்மா
ஹை குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு
ஒரு கும்மாளந்தான் போட்டு

ஆண் :
நெஞ்சுக்கொரு நீதியுண்டு நேர்மைக்கொரு காலமுண்டு
வஞ்சனைகள் ஜெயிச்சதாக வரலாறு எங்கே உண்டு
அன்புக்கொரு ஜாதியில்ல அடிமைகள் யாருமில்ல
அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் இனிமேல் இல்ல

ஆண் :
மயங்கி இருந்த மூள இப்ப தெளிஞ்ச வந்த வேள
பொறுத்து இருந்த வீரம் அது பொங்கி எழும் நேரம்

ஆண் :
மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா
இனி நம்ம காலம் வாம்மா
குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு
ஒரு கும்மாளந்தான் போட்டு

Mathalam Thattikadaa - English Lyrics

Female Chorus :

Aalaana pondugalae alangaara sendugalae

Nammooru veeranukku aalangaa suththungadi

Vaadaatha malliyappoo vazhiyellaam thoovungadi

Aalaiyammaa kungumaththa annanukku soodungadi

Mavaraasan pugazha paadi manasaara vaazhththungadi

Lulululululululu……

Male :

Maththalam thattikkadaa mannaarkudi mama

Ini namma kaalam vaammaa

Kuththudaa kuththikadaa dappaankuththu paattu

Oru kummaalanthaan pottu

Male :

Nenjukkoru needhiyundu nermaikkoru kaalamundu

Vanhjanaigal jeyichchathaaga varalaaru engae undu

Anbukkoru jaadhiyilla adimaigal yaarumilla

Anji anji vaazhntha kaalam inimael illa

Mayangi iruntha moola ippa thelinja vantha vela

Poruththu iruntha veeram adhu pongi ezhum neram

Male :

Hae maththalam thattikkadaa mannaarkudi mama

Ini namma kaalam vaammaa

Kuththudaa kuththikadaa dappaankuththu paattu

Oru kummaalanthaan pottu

Male :

Yaezhaigal namma inam kozhaigal Illaiyaendru

Yamaaththum manitharkaluku solvom vaangadaa

Ellorum onnu pattaa illaamai illaiyadaa

Naamellam oru thaayin pillaithaanadaa

Male :

Amma koduththa udambu idhu

Azhuththamaana irumbu

Yappaa neeyum thirunthu illa

Vaippaen dinamum virunthu

Edhirkaalam ini yaezhaigal pakkamadaa

Male :

Maththalamthattikkadaa mannaarkudi mama

Ini namma kaalam vaammaa

Kuththudaa kuththikadaa dappaankuththu paattu

Oru kummaalanthaan pottu hae haeo

Female Chorus :

Ponnaaga poranthavala

Kannaa madhikkum manusan

Intha mannil porantha azhagan

Male Chorus :

Anjaatha singam ivan

Anbukkoru muyalthaan

Oru thunbam thanthaa puyalthaan

Female Chorus :

Mangaatha thangamthaan nammooru singamthaan

Male Chorus :

Ellorukkum nallavan villaathi villavan

Female Chorus :

Yaezhai meedhi paasam ullavan

Male :

Oor vaazha sevai senjaa

Nooraandu vaazhnthidalaam

Naan pogum paadhai ithu nallaa kettukka

Aarodu oodi varum neer polae vaazhnthidanum

Aanavaththa iniyaachchum neyum maaththikka

Male :

Therkkae adichcha kaaththu adhu thirumbi pochchu nerththu

Thaththi nadakkum vaaththu un thalukku minukka maaththu

Inimaelum ingu venaamdi un kooththu

Male :

Maththalam thattikkadaa mannaarkudi mama

Ini namma kaalam vaammaa

Hai kuththudaa kuththikadaa dappaankuththu paattu

Oru kummaalanthaan pottu

Male :

Nenjukkoru needhiyundu nermaikkoru kaalamundu

Vanjanaigal jeyichchathaaga varalaaru engae undu

Anbukkoru jaadhiyilla adimaigal yaarumilla

Anji anji vaazhntha kaalam inimael illa

Mayangi iruntha moola ippa thelinja vantha vela

Poruththu iruntha veeram adhu pongi ezhum neram

Male :

Maththalam thattikkadaa mannaarkudi mama

Ini namma kaalam vaammaa

Kuththudaa kuththikadaa dappaankuththu paattu

Oru kummaalanthaan pottu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mathalam Thattikadaa

Which movie does the song Mathalam Thattikadaa belong to?

The song Mathalam Thattikadaa is from the movie Thangarasu.

Who is the music director of Mathalam Thattikadaa?

The music for Mathalam Thattikadaa is composed by Deva.

Who wrote the lyrics for Mathalam Thattikadaa?

The lyrics for Mathalam Thattikadaa are penned by Kalidasan.

Who sang the Mathalam Thattikadaa song?

Mathalam Thattikadaa is sung by Malasiya Vasudevan.

Related Songs

Movie — Thangarasu

Music Director — Deva

Movie — Thangarasu

Music Director — Deva

Movie — Thangarasu

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva