Poongaatre Dhinamum Theduren (Duet) - தமிழ் பாடல் வரிகள்
பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்
ஆண் :
பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்
ஆண் :
உன்னை சோடி சேர கூடாதா
உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா
நெடுங்கால ஆசை தீராதா
மணக்கோலம் நாளை வாராதா
தென்றலே வா என் வசம்
என்றுமே நான் உன் வசம்
பெண் :
பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்
ஆண் :
மாஞ்சோலையில் மைனா ரெண்டு
முத்தாடுது மையல் கொண்டு
உன்னைத் தொட முத்தமிட
நெஞ்சில் ஒரு ஆசை உண்டு
பெண் :
மாமாவுக்கு பொன்னுத்தாயி
போட்டிடவா பட்டுப் பாயி….
ஆண் :
ம்ம்
பெண் :
பந்தலிட்டு மேளம் கொட்டு
ஊரறிய தாலிக்கட்டு
ஆண் :
ஏழு ஜென்மம் வாழும்
இந்த நேசம் விலகாது
பெண் :
வேறு கைகள் தீண்டி
இந்த ஜீவன் நிலைக்காது
ஆண் :
அடி எந்நாளும் கொண்டாடும் சொந்தம்
இது முன்னாளில் உண்டான பந்தம்
பெண் :
ஒரு கண்ணாலம் கச்சேரி காணும்
நல்ல பொன்னாலும் கைக்கூட வேணும்
ஆண் :
பூங்காற்றே தினமும் தேடுறேன்
பெண் :
போகாதே ஹோ தனியா வாடுறேன்
பெண் :
தாலாட்டத்தான் தங்கராசா
தன்னாலத்தான் வந்த ரோசா
சுட்டுவிரல் பட்டவுடன்
மொட்டு விட்டு வாய் வெடிச்சா
ஆண் :
நோகாமத்தான் கிள்ளி கிள்ளி
நெஞ்சாரத்தான் அள்ளி அள்ளி
முத்துமணி சித்திரமே
குத்தமென்ன தேன் குடிச்சா
பெண் :
மோகம் வந்த போதும்
இந்த வேகம் உதவாது
ஆண் :
பானை வச்ச பாலைக் கண்டு
பூனை விலகாது
பெண் :
அடி அம்மாடி ஆத்தாடி நீதான்
எல்லையில்லாத பொல்லாத ஆள்தான்
ஆண் :
உன்னை சும்மாலும் கண்ணால பாத்தா
மனம் கும்மாளம் போட்டாடும் ஆத்தா
பெண் :
பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்
பெண் :
உன்னை சோடி சேர கூடாதா
உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா
நெடுங்கால ஆசை தீராதா
மணக்கோலம் நாளை வாராதா
தென்றலே வா என் வசம்
என்றுமே நான் உன் வசம்
ஆண் :
பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்….
Poongaatre Dhinamum Theduren (Duet) - English Lyrics
Male :
Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen
Male :
Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen
Male :
Unnai sodi sera koodaathaa
Uyir kaadhal oonjal aadaatha
Nedungaala aasai theeraathaa
Manakkolam naalai vaaraatha
Thendralae vaa en vasam
Endrumae naan un vasam
Female :
Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen
Female :
Neerillaiyael verum illa
Oorillaiyael therum illa
Ullatha naan sollugiraen
Unna vittu naanum illa
Male :
Maanjolaiyil mainaa rendu
Muththaaduthu maiyal kondu
Unnai thoda muththamida
Nenjil oru aasai undu
Female :
Mamavukku ponnuththaayi
Pottiyidavaa pattu paayi…
Male :
Mm
Female :
Panthalittu melam kottu
Oorariya thaalikkattu
Male :
Yaezhu jenmam vaazhum
Intha nesam vilagaathu
Female :
Veru kaigal theendi
Intha jeevan nilaikkaathu
Male :
Adi ennaalum kondaadum sontham
Idhu munnaalil undaana pantham
Female :
Oru Kannalam kachcheri kaanum
Nalla ponnaalum kaikkooda venum
Male :
Poongaatrae dhinamum theduraen
Female :
Pogaathae ho thaniyaa vaaduraen
Female :
Thaalaattaththaan thangaraasa
Thannaalaththaan vantha rosa
Suttuviral pattavudan
Mottu vittu vaai vedichchaa
Male :
Nogaamaththaan killi killi
Nenjaaraththaan alli alli
Muththumani chiththiramae
Kuththamenna thaen kudichchaa
Female :
Mogam vantha pothum
Intha vegam udhavaathu
Male :
Paanai vachcha paalai kandu
Poonai vilagaathu
Female :
Adi ammaadi aaththaadi neethaan
Ellai illaatha pollaatha aalthaan
Male :
Unnai summaalum kannaala paaththaa
Manam kummaalam pottaadum aaththaa
Female :
Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen
Female :
Unnai sodi sera koodaathaa
Uyir kaadhal oonjal aadaatha
Nedungaala aasai theeraathaa
Manakkolam naalai vaaraatha
Thendralae en vasam
Endrumae naan un vasam
Male :
Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen….