Tamil Lyrics

Paavadai Thonga Thonga song lyrics

Movie — Thangarasu

Singer(s) — Mano, K. S. Chitra

Lyricist — Kamakodiyan

Music Director — Deva

Paavadai Thonga Thonga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓஓஒ…..பாவாடை தொங்க தொங்க
பூவாடை பொங்க பொங்க
ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா

பெண் :
ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு….

ஆண் :
அடி முந்தானைய போட்டு
புது சந்தோஷத்த காட்டு

பெண் :
அட எக்காலமும் கேட்கும்
இந்த அக்கா மக பாட்டு

ஆண் :
செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ

பெண் :
ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு….

ஆண் :
ஒட்டிக்கடி தேகம் புல்லரிக்கும்
ஒத்தி நின்னா ஊரே டல்லடிக்கும்

பெண் :
இச்சைப்படி நீதான் கட்டிப்பிடி
பச்சக்கொடி காட்டும் மஞ்சக் கிளி

ஆண் :
மலைச்சாரல் ஓரம் குளிர் காத்தாடுது
மழைக் கால மேகம் அதை பாத்தாடுது

பெண் :
அதுதானே இங்கே உடல் சூடேத்துது
அடியாத்தி நெஞ்சில் ஒரு சுகம் கேட்குது

ஆண் :
தெனம் எனக்காக ஏங்கி நிக்கும் மானே
நான் தொட்டா என்ன தோஷம்
விரல் பட்டா என்ன மோசம்

பெண் :
ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு….

பெண் :
வெப்பத்துல வாடும் வஞ்சி மனம்
தெப்பக்குளம் தேடும் செங்கமலம்

ஆண் :
வெட்கம் விட்டு கேளு குத்தமில்ல
வேகம் வந்தா யாரும் சுத்தமில்ல

பெண் :
மடி மேலே போட்டு உன்ன தாலாட்டணும்
மகன் போல நீயும் வந்து வாலாட்டணும்

ஆண் :
அழுதாக்க நீயும் கொஞ்சம் பாலூட்டணும்
சிணுங்காம கொஞ்சி என்னை சீராட்டணும்

பெண் :
அட உனக்காக சேர்த்து வச்ச ஆச
நான் உன்னோடுதான் மாமா
இப்ப ஒண்ணாகினேன் ஆமாம்

ஆண் :
ஓஓஒ……பாவாடை தொங்க தொங்க
பூவாடை பொங்க பொங்க
ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா

பெண் :
ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு….

ஆண் :
அடி முந்தானைய போட்டு
புது சந்தோஷத்த காட்டு

பெண் :
அட எக்காலமும் கேட்கும்
இந்த அக்கா மக பாட்டு

ஆண் :
செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ

பெண் :
ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு

ஆண் :
ஆஹ்

பெண் :
கலை மானு

ஆண் :
ஆஹ்

பெண் :
கொம்புத் தேனு…

Paavadai Thonga Thonga - English Lyrics

Male :

Oooo….paavadai thonga thonga

Poovaadai ponga ponga

Aaththaa enna paaththa kaiyai koththaa

Female :

Oooo…..aavaarang kaattukulla

Aalaana pottapulla

Naanu kalai maanu kombuth thaenu

Male :

Adi munthaanaiya pottu

Pudhu santhoshaththa kaattu

Female :

Ada ekkaalamum ketkum

Intha akkaa maga paattu

Male :

Sediyum kodiyum siliriththu kikkaatho

Female :

Oooo…..aavaarang kaattukulla

Aalaana pottapulla

Naanum kalai maanu kombuth thaenu…

Male :

Ottikkadi thegam pullarikkum

Oththi ninnaa oorae dulladikkum

Female :

Ichchaippadi needhaan katttipidi

Pachchakodi kaattum manjakkili

Male :

Malaichaaral ooram kulir kaaththaaduthu

Mazhai kaala megam adhai paaththaaduthu

Female :

Adhuthaanae ingae udal soodaeththuthu

Adiyaaththi nenjil oru sugam ketkuthu

Male :

Dhenam enakkaaga yaengi nikkum maanae

Naan thottaa enna thosham

Viral pattaa enna mosam

Female :

Oooo…..aavaarang kaattukulla

Aalaana pottapulla

Naanu kalai maanu kombuth thaenu…

Female :

Veppaththula vaadum vanji manam

Theppakkulam thedum sengamalam

Male :

Vetkkam vittu kelu kuththamilla

Vegam vantha yaarum suththamilla

Female :

Madi maelae pottu unna thaalaattanum

Magan pola neeyum vanthu vaalaattanum

Male :

Azhuthaakka neeyum konjam paaloottanum

Sinukkaama konji ennai seeraattanum

Female :

Ada unakkaga saernthu vacha aasai

Naan unnoduthaan mama

Ippa onnaaginen aamaam

Male :

Oooo….paavadai thonga thonga

Poovaadai ponga ponga

Aaththaa enna paaththa kaiyai koththaa

Female :

Oooo…..aavaarang kaattukulla

Aalaana pottapulla

Naanu kalai maanu kombuth thaenu

Male :

Adi munthaanaiya pottu

Pudhu santhosaththa kaattu

Female :

Ada ekkaalamum ketkum

Intha akkaa maga paatu

Male :

Sediyum kodiyum siliriththu kikkaatho

Female :

Oooo…..aavaarang kaattukulla

Aalaana pottapulla

Naanu

Male :

Aah

Female :

Kalai maanu

Male :

Aah

Female :

Kombuth thaenu…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paavadai Thonga Thonga

Which movie does the song Paavadai Thonga Thonga belong to?

The song Paavadai Thonga Thonga is from the movie Thangarasu.

Who is the music director of Paavadai Thonga Thonga?

The music for Paavadai Thonga Thonga is composed by Deva.

Who wrote the lyrics for Paavadai Thonga Thonga?

The lyrics for Paavadai Thonga Thonga are penned by Kamakodiyan.

Who sang the Paavadai Thonga Thonga song?

Paavadai Thonga Thonga is sung by Mano, K. S. Chitra.

Related Songs

Movie — Thangarasu

Music Director — Deva

Movie — Thangarasu

Music Director — Deva

Movie — Thangarasu

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva