Thottu Paar Pattu Pondra - தமிழ் பாடல் வரிகள்
ஹோ…..பபா பப பபா பப பபா பபா……
பெண் :
தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி
செவ்வாழை தண்டாகும் எந்தன் தேகம்
என் பேரை சொன்னாலே எச்சில் ஊறும்
பெண் :
தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி
பெண் :
பார் நீ
என் மேனி தங்கச்சுரங்கம்
இது எந்நாளும் பொது அரங்கம்
விழியில் காதல் வலை
விரிப்பாள் சாகுந்தலை
இளமைச் சோலை
பெண் :
தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி
செவ்வாழை தண்டாகும் எந்தன் தேகம்
என் பேரை சொன்னாலே எச்சில் ஊறும்
பெண் :
தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
பெண் :
……………………..
பெண் :
என் தேகம் பாருங்கள் பாலாடை
நான் பாலாறு பாய்கின்ற தேனோடை
என் கைகள்தானே என் மேலாடை
என் கைகள்தானே என் மேலாடை
என் போல யாருமில்லை…….
பெண் :
என் தேகம் பாருங்கள் பாலாடை
நான் பாலாறு பாய்கின்ற தேனோடை
பெண் :
என்னுடம்பு சில்க்கோட ஜாதி
பெண் :
ஹான் என்னுடம்பு ஆனந்த ஜோதி
பெண் :
ஹேய் என்னுடம்பு சில்க்கோட ஜாதி
பெண் :
ஹா என்னுடம்பு ஆனந்த ஜோதி
பெண் :
ஹோ என் அழகில் நீ என்றும் பாதி
பெண் :
என் ஆட்சி உன் ஜம்பம் பாயாது
பெண் :
அடி…….மலை மீது நீ வந்து மோதாதே
பெண் :
அழகே
பெண் :
இதழா
பெண் :
இடையா
பெண் :
விழியா…..
அனைவரும் :
லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
குழு :
…………………..
பெண் :
பெண் மானை போல் எந்தன் தேகம்
பெண் :
என் கண்கள் சொர்க்கத்தின் பாவம்
பெண் :
என் பாதம் போலே உன் உள்ளங்கை இல்லை
பெண் :
நான் கொண்ட பூக்கள் பெண்மைக்கு எல்லை
பெண் :
முன்னால் பார் உண்மையில்லை
பின்னால் பார் பெண்மையில்லை
அனைவரும் :
லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
பெண் :
மங்கை நான்
பெண் :
துள்ளாதே ரம்பைக்கு தங்கை நான்
பெண் :
பாவத்தில் என் போலே யார் உண்டு
பெண் :
அகம்பாவத்தில் உன் போலே யார் உண்டு
பெண் :
என் கண்ணை பார்த்தாலே உண்டாகும் கிக்கு
பெண் :
மயிலோடு ஒயிலாட்டம் ஆடாது கொக்கு
பெண் :
என்னைப்பார் என் அழகைப் பார்
பெண் :
என் கன்னம் பார் அதன் வண்ணம் பார்…….
அனைவரும் :
……………………………..
Thottu Paar Pattu Pondra - English Lyrics
Female :
Ho… papa paapa papa paapa papa paapaa…
Female :
Thottu paar pattu pondra maeni
Sorgathai virka vandha raani
Sevvaazhai thandaagum endhan dhegam
En perai sonnaalae echil oorum
Female :
Thottu paar pattu pondra maeni
Sorgathai virka vandha raani
Female :
Paar nee
En maeni thanga churangam
Idhu ennaalum podhu arangam
Vizhiyil kaadhal valai
Virippaal saagundhalai
Ilamai cholai
Female :
Thottu paar pattu pondra maeni
Sorgathai virka vandha raani
Sevvaazhai thandaagum endhan dhegam
En perai sonnaalae echil oorum
Female :
Thottu paar pattu pondra maeni
Female :
Thooroo roorururu thoorooroo…
Thararaa rararaa thararaa rararaa raa…
Female :
En dhegam paarungal paalaadai
Naan paalaaru paaigindra thaenodai
En kaigal thaanae en maelaadai
En kaigal thaanae en maelaadai
En pola yaarum illai
Female :
En dhegam paarungal paalaadai
Naan paalaaru paaigindra thaenodai
Female :
En udambu silkkoda jaadhi
Female :
Haan en udambu aanandha jothi
Female :
Haei en udambu silkkoda jaadhi
Female :
Haa en udambu aanandha jothi
Female :
Hoo en azhagil nee endrum paadhi
Female :
En aatchi un jambam paayaadhae
Female :
Adi malai meedhu neer vandhu modhaadhae
Female :
Azhagae
Female :
Idhazhaa
Female :
Idaiyaa
Female :
Vizhiyaa
All :
Laallaalla laallaalla laallaallaa
Laallaalla laallaalla laallaallaa
Chorus :
……………………
Female :
Pen maanai pol endhan dhegam
Female :
En kangal sorgathin baavam
Female :
En paadham polae un ullangai illai
Female :
Naan konda pookkal penmaikku ellai
Female :
Munnaal paar unmai illai
Pinnaal paar penmai illai
All :
Laallaalla laallaalla laallaa
Laallaalla laallaalla laallaa
Female :
Mangai naan
Female :
Thullaadhae rambaikku thangai naan
Female :
Baavathil en polae yaar undu
Female :
Agambaavathil un polae yaar undu
Female :
En kannai paarthaalae undaagum kikku
Female :
Mayilodu oyilaattam aadaadhu kokku
Female :
Ennai paar en azhagai paar
Female :
En kannam paar adhan vannam paar
All :
Thakadhimi thaka thakadhimi thaka thakadhimi
Thakadhimi thaka thakadhimi thaka thakadhimi
Thakadhimi thaka thakadhimi thaka thakadhimi thaa