Adiye Unna Paathida - தமிழ் பாடல் வரிகள்
சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளா் :
டி. இமான்
ஆண் :
அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
ஆண் :
பொழுதும் உன்
வாசன ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல்
எனத் தாக்குதே
ஆண் :
உசுரே உன் ஓர பாா்வ
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…
ஆண் :
அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
பெண் :
எதுக்கு என்னை நீ
பொறையேற ஊட்டுற
சுருக்கு கயிற விழியால மாட்டுற
ஆண் :
முன் அழகில் நீ
தான் முறுக்கேற ஜாடை காட்டுற
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற
பெண் :
எங்கும் ஏதும்
நீயாக உன் நெனப்பு பேயாக
புடிச்சேன் புடிச்சேன்
நெஞ்சில் ஆணி அடிச்சேன்
ஆண் :
அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே
ஆண் :
உனை நான்
நினைச்சா திமிராகி போகுறேன்
விளக்கு திாி நான் விடிவெள்ளி ஆகுறேன்
பெண் :
எத்தனையோ வாா்த்த
தொிஞ்சாலும் வாய மூடுறேன்
ஒத்த பன ஓல அத போல நானும் ஆடுறேன்
ஆண் :
சித்ததுல நோயாக
மொத்தத்துல தாயாக
கிடைச்ச கிடைச்ச என்ன
ஏன்டி கலைச்ச
ஆண் :
அடியே உன்ன
பெண் :
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே ……. அழகா ……..
ஆண் :
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
பெண் :
பொழுதும் உன்
வாசன ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல்
எனத் தாக்குதே
பெண் :
உசுரே உன் ஓர பாா்வ
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…
Adiye Unna Paathida - English Lyrics
Male :
Adiyae unna paathida paathida naan kolanjenaee…
Azhaga intha aaradi aambalayum velanjenaeeee..
Pozhuthum un vaasana aasaya kootuthae
Adanga mathayanai pol ena thaakuthae
Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee…
Male :
Adiyae unna paathida paathida naan kolanjenaee…
Azhaga intha aaradi aambalayum velanjenaeeee..
Female :
Ethukku.. ennai nee.. pora yera oothura
Surukku kaiyura vizhayala maathura
Male :
Munnazhagil nee thaan murukera jaada kaatura
Otha noodi kuda othungama theeya mootura
Female :
Engo ethum neeyaga un nenapu theeyaga
Pudichen pudichen nenjil aani adichen
Male :
Adiyae unna paathida paathida naan kolanjenaee…
Male : Una naan.. nencha.. thimiraagi poguren
Velakku thiri naan vidi velli aguren
Female :
Ethanaiyo vaartha therinjaalum vaaya mooduren
Otha pana ola athu pola naanum oduren
Male :
Sithathula nooyaga mothathula thaayaga
Kedacha kedacha enna yendi kelacha
Male :
Adiyae unna
Female :
Paathida paathida naan kolanjenaee…
Female :
Azhaga
Male :
Intha aaradi aambalayum velanjenaeeee..
Female :
Pozhuthum un vaasana aasaya kootuthae
Adanga mathayanai pol ena thaakuthae
Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee…eeehh