Aattam Pottu - தமிழ் பாடல் வரிகள்
சாய் சரண்
இசையமைப்பாளா் :
டி. இமான்
ஆண் :
ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே
ஆண் :
ஹே ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே
ஆண் :
அட யாருது யாருது
வானம் அட போகுது போகுது
மேகம் அத பட்டா போட
முடியாதுடா
ஆண் :
உன் போக்குல
போக்குல ஓடு உன் தேடல
தேடல சேரு என்ன நடக்குமோ
அது நடக்கட்டும் அத அப்பப்ப
பாத்துக்கலாம்
ஆண் :
ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே
ஆண் :
பொழுதோடு பொழுதாக
உன் வாழ்க்கைய நீ தேடு
சிறு புல்லும் சிகரம்தான்
சித்தெறும்பே நீ கேளு
ஆண் :
மேகத்தப் போல
நிகழ்காலம் அது ஓடிப்போகுமே
வானத்தப்போல எதிா்காலம்
தெளிவாகத் தோன்றுமே
ஆண் :
என்னடா வாழ்க்கை
என்று நீயுமே ஏங்கக்கூடாது
கண்முன்னே காலம்
காலி ஆகுமே தூங்கக்கூடாது
ஆண் :
ஒரு ஆமை தன்
ஓட்டில் அட பிச்சை வாங்காதே
ஆண் :
ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே
ஆண் :
ஒருபோதும் தளராதே
உன் நம்பிக்கை தோற்காது
தினந்தோறும் இரை தேட
எந்த பறவையும் சலிக்காது
ஆண் :
விரல்களை மூடும்
சுருக்கம்தான் கைரேகை என்பது
அதைவிட வாடா நம் கையில்
நம் வோ்வை உள்ளது
ஆண் :
வாழ்க்கையோ
போகப் போகத் தானடா
பாடம் சொல்லுது வாலிபம்
தேயும் முன்னே ஓடடா
பாதை உள்ளது
ஆண் :
போராட்டம் இல்லாமல்
இங்கு எதுவும் கிடையாதே
ஆண் :
ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே
Aattam Pottu - English Lyrics
Male :
Aattam pottu aarambipom
Summa nikkathae
Oru poota pottu
Potti vaikka
Kaalam sikkathae
Male :
Hey..aattam pottu aarambipom
Summa nikkathae
Oru poota pottu
Potti vaikka
Kaalam sikkathae
Male :
Adda yaaruthu
Yaaruthu vaanam
Adda poguthu
Poguthu megam
Atha patta poda
Mudiyathuda
Male :
Un pookula
Pookula oodu
Un thedala thedala seru
Enna nadakumo
Athu nadakattum
Atha appapa
Paathukalaam….
Male :
Aattam pottu aarambipom
Summa nikkathae
Oru poota pottu
Potti vaikka
Kaalam sikkathae
Male :
Pozhuthodu pozhuthaga
Un vaazhkaiya nee thedu
Siru pullum sigaramthaan
Sitherumbu nee keelu
Male :
Meegatha pola nigazhkalam
Athu oodi pogumae
Vaanatha pola ethirkalam
Thelivaga thondrumae
Male :
Ennada vazhkai
Endru neeyumae
Yengakudathu
Kanmunnae kaalam
Kaali aagumae
Thoonga koodathu
Male :
Oru aamai thaan ootil
Aada pichai vaangathae
Male :
Aattam pottu aarambipom
Summa nikkaathae
Oru poota pottu
Potti vaikka
Kaalam sikkathae
Male :
Oru poothum thalarathae
Un nambikai thoorkathu
Thenanthorum era theda
Entha paravaiyum salikaathu
Male :
Viralgalai moodum
Surukkam thaan
Kai regai enbathu
Athaivida vaada nam kaiyil
Nam veervai ullathu
Male :
Vaazhkaiyo pooga
Pooga thanada
Paadam solluthu
Vaalibam theyum munnae
Odada pathai ullathu
Male :
Poorattam illaamal
Ingu ethuvum kidaiyaathu
Hey.. hey…
Male :
Aattam pottu aarambipom
Summa nikkaathae
Oru poota pottu
Potti vaikka
Kaalam sikkathae..aaee….