Udal Enna Uyir Enna - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ச க ம ப த
க ம க ரி க ச ப
ஆண் :
உடல் என்ன
உயிர் என்ன உறவென்ன
உலகென்ன விதியென்ன
விடையென்ன மனமே
ஆண் :
ஓடும் நதியெல்லாம்
கடலோடு உடலெல்லாம்
மண்ணோடு உயிர் போகும்
இடமெங்கே மனமே
ஆண் :
இந்த வாழ்க்கை
வாடிக்கை இது வான
வேடிக்கை இன்பம் தேடி
வாழும் ஜீவன் எல்லாம்
தவிக்குது துடிக்கிது
ஆண் :
உடல் என்ன
உயிர் என்ன உறவென்ன
உலகென்ன விதியென்ன
விடையென்ன மனமே
ஆண் :
ஓடும் நதியெல்லாம்
கடலோடு உடலெல்லாம்
மண்ணோடு உயிர் போகும்
இடமெங்கே மனமே
ஆண் :
காதலை பாடாமல்
காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல் தான்
சாபம்
ஆண் :
ஜாதியும் தான்
கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்கு கோபம்
ஆண் :
இது சாமி
கோபமோ இல்லை
பூமி சாபமோ
ஆண் :
ராஜாக்கள்
கதையெல்லாம்
ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதையெல்லாம்
கண்ணீரின் வரலாறு
ஆண் :
உறவுக்கும்
உரிமைக்கும் யுத்தம்
ஓஹோ உலகத்தில்
அதுதானே சத்தம்
ஆண் :
உடல் என்ன
உயிர் என்ன உறவென்ன
உலகென்ன விதியென்ன
விடையென்ன மனமே
ஆண் :
ஓடும் நதியெல்லாம்
கடலோடு உடலெல்லாம்
மண்ணோடு உயிர் போகும்
இடமெங்கே மனமே
ஆண் :
உடல் என்ன
உயிர் என்ன உறவென்ன
உலகென்ன விதியென்ன
விடையென்ன மனமே
ஆண் :
ஓடும் நதியெல்லாம்
கடலோடு உடலெல்லாம்
மண்ணோடு உயிர் போகும்
இடமெங்கே மனமே
ஆண் :
…………………
ஆண் :
வானத்தில் நீ
நின்று பூமியை நீ பாரு
மண்ணோடு பேதங்கள்
இல்லை
ஆண் :
காதலில் பேதங்கள்
காட்சியில் பேதங்கள்
மனிதன்தான் செய்கின்ற
தொல்லை
ஆண் :
இது பூவின்
தோட்டமா இல்லை
முள்ளின் கூட்டமா
ஆண் :
முன்னோர்கள்
சொன்னார்கள் அது
ஒன்றும் பொய்யல்ல
மரணத்தை போல் இங்கே
வேறேதும் மெய்யல்ல
ஆண் :
நான் போகும்
வழி கண்டு சொல்ல
ஓஹோ நான் ஒன்றும்
சித்தார்த்தன் அல்ல
ஆண் :
உடல் என்ன
உயிர் என்ன உறவென்ன
உலகென்ன விதியென்ன
விடையென்ன மனமே
ஆண் :
ஓடும் நதியெல்லாம்
கடலோடு உடலெல்லாம்
மண்ணோடு உயிர் போகும்
இடமெங்கே மனமே
ஆண் :
இந்த வாழ்க்கை
வாடிக்கை இது வான
வேடிக்கை இன்பம் தேடி
வாழும் ஜீவன் எல்லாம்
தவிக்குது துடிக்கிது
ஆண் :
உடல் என்ன
உயிர் என்ன உறவென்ன
உலகென்ன விதியென்ன
விடையென்ன மனமே
ஆண் :
ஓடும் நதியெல்லாம்
கடலோடு உடலெல்லாம்
மண்ணோடு உயிர் போகும்
இடமெங்கே மனமே
Udal Enna Uyir Enna - English Lyrics
Male :
Ahaaa…aaa…..aa….aaaa…
Sa ga ma pa dha …ga ma ga ri ga sa pa …
Male :
Udal enna uyir enna
Uravenna ulagenna
Vidhiyenna vidaiyenna manamae
Male :
Odum nadhiyellaam kadalodu
Udalellaam mannodu
Uyir pogum idamengae manamae
Male :
Indha vaazhkkai vaadikkai
Idhu vaana vedikkai
Inbam thedi vaazhum jeevan ellam
Thavikkudhu thudikkidhu
Male :
Udal enna uyir enna
Uravenna ulagenna
Vidhiyenna vidaiyenna manamae
Male :
Odum nadhiyellaam kadalodu
Udalellaam mannodu
Uyir pogum idamengae manamae
Male :
Kaadhalai paadaamal
Kaaviyam ingillai
Aanaalaum kaadhaldhaan saabam
Male :
Jaadhiyum thaan kandu
Jaadhagam kandaanae
Yaarodu avanukku kobam
Male :
Idhu saami kobamo
Illai bhoomi saabamo
Male :
Raajaakkal kadhaiyellaam
Raththaththin varalaaru
Rojaakkal kadhaiyellaam
kanneerin varalaaru
Male :
Uravukkum urimaikkum
Yudhan ohoo….
Ulagaththil adhudhaanae saththam
Male :
Udal enna uyir enna
Uravenna ulagenna
Vidhiyenna vidaiyenna manamae
Male :
Odum nadhiyellaam kadalodu
Udalellaam mannodu
Uyir pogum idamengae manamae
Male :
Theerana theeraanana
theeranana theeranana theeranana
Male :
Vaanaththil nee nindru
Bhoomiyai nee paaru
Mannodu baedhangal illai
Male :
Kaadhalil baedhangal
Kaatchiyil baedhangal
Manidhanthaan seigindra thollai
Male :
Idhu poovin thottamaa
Illai mullin koottamaa
Male :
Munnorgal sonnaargal
Adhu ondrum poiyyalla
Maranaththai pol ingae
Ver yedhum meiyyalla
Male :
Naan pogum vazhi kandu
Solla …ooohooo…
Naan ondrum
Sidharththan alla…
Male :
Udal enna uyir enna
Uravenna ulagenna
Vidhiyenna vidaiyenna manamae
Male :
Odum nadhiyellaam kadalodu
Udalellaam mannodu
Uyir pogum idamengae manamae
Male :
Indha vaazhkkai vaadikkai
Idhu vaana vedikkai
Inbam thedi vaazhum jeevan ellam
Thavikkudhu thudikkidhu
Male :
Udal enna uyir enna
Uravenna ulagenna
Vidhiyenna vidaiyenna manamae
Male :
Odum nadhiyellaam kadalodu
Udalellaam mannodu
Uyir pogum idamengae manamae