Putham Pudhu Malare - தமிழ் பாடல் வரிகள்
புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா
ஆண் :
புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா பொத்தி
வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா
ஆண் :
இதயம் திறந்து
கேட்கிறேன் என்னதான்
தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ
நினைத்தேன் நித்தம் நித்தம்
கற்பனைகள் வளர்த்தேன்
தவித்தேன்
ஆண் :
புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா
ஆண் :
செல்லக் கிளி
என்னை குளிப்பிக்க
வேண்டும் சேலைத்
தலைப்பில் துவட்டிட
வேண்டும்
ஆண் :
கல்லு சிலை
போலே நீ நிற்க
வேண்டும் கண்கள்
பார்த்துத் தலைவார
வேண்டும்
ஆண் :
நீ வந்து இலை
போட வேண்டும் நான்
வந்து பரிமாற வேண்டும்
ஆண் :
என் இமை
உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம்
பாட வேண்டும் உன்னில்
என்னைத் தேட வேண்டும்
ஆண் :
புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா
ஆண் :
கன்னி உந்தன்
மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ
சொல்ல வேண்டும்
ஆண் :
உன்னைக்
கட்டிக்கொண்டு தூங்க
வேண்டும் உந்தன் விரல்
தலை கோதிட வேண்டும்
ஆண் :
கண்ணோடு
இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய
வேண்டும்
ஆண் :
உதட்டுக்கும்
உதட்டுக்கும் தூரம்
வேண்டும் உயிருக்குள்
உயிருக்குள் சென்று சேர
வேண்டும் தாயாய் சேயாய்
மாற வேண்டும்
ஆண் :
புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா பொத்தி
வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா
ஆண் :
இதயம் திறந்து
கேட்கிறேன் என்னதான்
தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ
நினைத்தேன் நித்தம் நித்தம்
கற்பனைகள் வளர்த்தேன்
தவித்தேன்
Putham Pudhu Malare - English Lyrics
Male :
Puththam pudhu malarae
En aasai sollava
Male :
Puththam pudhu malarae
En aasai sollava
Poththi vaiththu maraiththen
En bashai sollava
Male :
Idhayam thiranthu ketkiren
Ennathan tharuvaai parkkiren
Nenjukkullae ennannamo ninaithen
Niththam niththam karpanaigal
Valarththen…. thaviththen
Male :
Puththam pudhu malarae
En aasai sollava
Male :
Chella kili ennai
Kulippikka vendum
Selai thalaippil
Thuvatida vendum
Male :
Kallu silai pola
Nee nirkka vendum
Kangal parththu
Thalaivara vendum
Male :
Nee vandhu
Ilai poda vendum
Nan vandhu
Parimara vendum
Male :
En imai un vizhi
Mooda vendum
Iruvarum oru suram
Pada vendum
Unnil ennai theda vendum
Male :
Puththam pudhu malarae
En aasai sollava
Male :
Kanni undhan
Madi saaya vendum
Kamban varigal
Nee solla vendum
Male :
Unnai kattikkondu
Thoonga vendum
Unthan viral
Thalaikothida vendum
Male :
Kannodu idham
Kaana vendum
Kaneeril kulir
Kaaya vendum
Male :
Udhattukkum udhattukkum
Thooram vendum
Uyirukkul uyirukkul
Sendru sera vendum
Thayai seyai maara vendum
Male :
Puththam pudhu malarae
En aasai sollava
Poththi vaiththu maraiththen
En bashai sollava
Male :
Idhayam thiranthu ketkiren
Ennathan tharuvaai parkkiren
Nenjukkullae ennannamo ninaiththen
Niththam niththam karpanaigal
Valarththen thaviththen….