Tamil Lyrics

Sirandha Ulaginil Yaavum song lyrics

Sirandha Ulaginil Yaavum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஅ….ஆ…..
சிறந்த உலகினில் யாவும் சிவமயமே
தேடாத செல்வமே
சிறந்த உலகினில் யாவும் சிவமயமே
தேடாத செல்வமே
சிறந்த உலகினில் யாவும் சிவமயமே
பரந்த உலகினில் யாவும் பண மயமே
பலர் வணங்கும் தெய்வமே

பெண் :
பணத்திலே மதி மயங்கியே
நல்ல குணத்தையே பறிகொடுத்து வாழ்ந்திடும்
நீ உனது நிலைமை இழந்திட
வீண் மனது சபலமடைந்திட
நினைவிலும் உனைக் கனவிலும் மமதையில்
பணமே பழி வாங்கிடும் பாரடி

பெண் :
சிறந்த உலகினில் யாவும் சிவமயமே
தேடாத செல்வமே…

பெண் :
ஆடுவதும் சிவமயமென பாடுவதும்
பசி வந்ததும் பறந்து போகும்
பக்தியும் முக்தியும் பசி வந்ததும் பறந்து போகுமே
பரந்த உலகினில் யாவும் பண மயமே
பலர் வணங்கும் தெய்வமே

பெண் :
தாய்க்கருவில் குழந்தை வளர்ந்திட
சேய்க்குணவு தருவது பணமா
தரைதனில் மரம் வளர்ந்திட தழைத்திட
உரமது தருவது உங்கள் சிவமா
விந்து முதலா மரம் முதலா
பக்தி முதலா பணம் முதலா
பரபிரம்மமே…பணமே….சிவமே….மகிதலமேல்…

பெண் :
தான தருமம் நிறைந்திடும் வாழ்வினில்
காணும் சகல இகபர சுகம் பெற
தேகமிதே சந்தேகமிதே
அன்பே சிவமயமே மனங்கனிந்து மகிழ்ந்திடவே
அறிவும் திறமையும் உலக அனுபவமே
அதுவே அவசியமே
அறிவும் திறமையும் உலக அனுபவமே…

பெண் :
மாயா உலகில் மயக்கமா
இந்த மாயா உலகில் மயக்கமா
மதியேன் இழந்தாய் இது போல்
ஆடம்பரம் ஆகுமா

பெண் :
மாயா உலகில் மயக்கமா
இந்த மாயா உலகில் மயக்கமா

பெண் :
மாறும் உலகம் மதிக்குமா
மாறும் உலகம் மதிக்குமா
நிலை மாறும் உலகம் மதிக்குமா
நம் மானம் காக்க நடை உடை வெளிவேஷமும்
நாளும் உலகில் நிலைக்குமா
எந்நாளும் உலகில் நிலைக்குமா

பெண் :
மாயா உலகில் மயக்கமா……………

பெண் :
மாறும் உலகம் மதிக்குமா ………….

பெண் :
……………………….

பெண் :
இயற்கை செயற்கை இன்பமே
இகமேல் சுகமாய் இனிமேல் வாழ்ந்திட வேணுமே

பெண் :
மாறும் உலகம் மதிக்குமா
நிலை மாறும் உலகம் மதிக்குமா

பெண் :
மனைவி மனம் போல் கணவனும்
தினம் வாழும் மர்மன்றோ இன்பமே

மனைவி மனம் போல் கணவனும்
தினம் வாழும் மர்மன்றோ இன்பமே
மர்மன்றோ இன்பமே

பெண் :
வறுமையிலும் மனைவி
வறுமையிலும் மனைவி கணவனுடன்
வாழும் பெருமையன்றோ இன்பமே
வறுமையிலும் மனைவி கணவனுடன்
வாழும் பெருமையன்றோ இன்பமே
பெருமையன்றோ இன்பமே

இருவர் :
வள்ளுவன் வாசுகி போல் வைய்யக மீதினிலே
வாழ்வதுதான் இன்பமே…
வள்ளுவன் வாசுகி போல் வைய்யக மீதினிலே
வாழ்வதுதான் இன்பமே…

Sirandha Ulaginil Yaavum - English Lyrics

Female :

Aaa….aa….

Sirandha ulaginil yaavum sivamayamae

Thedaadha selvamae

Sirandha ulaginil yaavum sivamayamae

Thedaadha selvamae

Sirandha ulaginil yaavum sivamayamae

Parandha ulaginil yaavum pana mayamae

Palar vanangum deivamae

Female :

Panathilae mathi mayangiyae

Nalla gunathaiyae parikoduthu vaazhnthidum

Nee unadhu nilai izhandhida

Veen manadhu sabalam adainthida

Ninaivilum unaikanavilum mamadhaiyil

Panamae pazhi vaangidum paaradi

Female :

Sirandha ulaginil yaavum sivamayamae

Thedaatahe selvamae

Female :

Aaduvadhum sivamayam ena paaduvadhum

Pasi vandhathum parandhu pogum

Bhakthiyum mukkthiyum

Pasi vandhathum parandhu pogumae

Parandha ulaginil yaavum pana mayamae

Palar vanangum deivamae

Female :

Thaai karuvil kuzhandhai valarnthida

Seikunavu tharuvathu panama

Tharaithanil maram valarnthida thazhaithida

Uram adhu ungal sivama

Vindhu mudhalaa maram mudhalaa

Bhakthimudhalaa panam mudhalaa

Para bhramamae panamae sivamae magithalamel

Female :

Dhaana dharmam niranthidum vaazhvinil

Kaanum sagala igabara sugam pera

Dhegamidhae sandhegam idhae

Anbae sivamayamae …manakanindhu magizhnthidavae

Arivum thiramaiyum ulaga anubhavamae

Adhuvae avasiyamae

Arivum thiramaiyum ulaga anubhavamae

Female :

Maaya ulagil mayakkama

Indha maaya ulagil mayakkama

Madhiyaen izhandhaai idhu pol

Aadambaram aaguma

Female :

Maaya ulagil mayakkama

Indha maaya ulagil mayakkama

Female :

Maarum ulagam madhikkuma

Maarum ulagam madhikkuma

Nilai maarum ulagam madhikkumaa

Nam maanam kaakka nadai udai veli veshamum

Female :

Naalum ulagil nilaikkumaa

Ennaalum ulagil nilaikkumaa

Female :

Maaya ulagil mayakkama

……………………………………

Female :

Maarum ulagam madhikkuma

………………………………………

Female :

…………………………..

Female :

Iyarkkai seyarkkai inbamae

Igamel sugamaai inimael vazhnthida venumae

Female :

Maarum ulagam madhikkuma

Nilai maarum ulagam madhikkumaa

Female :

Manaivi manam pol kanavanum

Dhinam vaazhum marmamandro inbamae

Manaivi manam pol kanavanum

Dhinam vaazhum marmamandro inbamae

Marmamandro inbamae

Female :

Varumaiyilum manaivi

Varumaiyilum manaivi kanavanudan

Vaazhum perumaiyandro inbamae

Varumaiyilum manaivi kanavanudan

Vaazhum perumaiyandro inbamae

Perumaiyandro inbamae

Females :

Valluvan vaasaki pol vaiyaga meedhinilae

Vaazhvadhu thaan inbamae

Valluvan vaasaki pol vaiyaga meedhinilae

Vaazhvadhu thaan inbamae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sirandha Ulaginil Yaavum

Which movie does the song Sirandha Ulaginil Yaavum belong to?

The song Sirandha Ulaginil Yaavum is from the movie Maappillai 1952 Film.

Who is the music director of Sirandha Ulaginil Yaavum?

The music for Sirandha Ulaginil Yaavum is composed by N. S. Balakrishnan and T. R. Pappa.

Who wrote the lyrics for Sirandha Ulaginil Yaavum?

The lyrics for Sirandha Ulaginil Yaavum are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Sirandha Ulaginil Yaavum song?

Sirandha Ulaginil Yaavum is sung by P. Leela, Soolamangalam Rajalakshmi.

Related Songs