Tamil Lyrics

Dosu Kodukka Venum song lyrics

Dosu Kodukka Venum - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்
மோசமான எந்த கேசுக்கும் தகுந்த
டோசு கொடுக்கணும்

இருவரும்
: சரியான டோசு கொடுக்க வேணும்

பெண்
: மூணு மணிக்கொரு வேளை தவறாம
டோசு கொடுக்க வேணும்

இருவரும்
: டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

பெண்
: இருந்தது போனது நிலைமை தெரியாத
புதுப் பணக்காரனுக்கும் முன்னே
இருந்தது போனது நிலைமை தெரியாத
புதுப் பணக்காரனுக்கும்….

ஆண்
: ஏழைப் பாட்டாளி….

ஏழைப் பாட்டாளி வாழ்வைக் கெடுத்திடும்
இரக்கமே இல்லாத இரும்பு பெட்டிக்கும்

இருவரும்
: டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

பெண்
: காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும்
கபோதி பசங்களுக்கும் இந்த
காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும்
கபோதி பசங்களுக்கும்…..

ஆண்
: காரியம் சாதிக்க சொந்த காரியம் சாதிக்க
கோளு மூட்டி வரும் காக்கா பசங்களுக்கும்
டேக்கா கொடுத்து நல்ல

இருவரு
ம் : டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

பெண்
: வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி
வாங்கும் அயோக்யனுக்கும்
வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி
வாங்கும் அயோக்யனுக்கும்

வட்டிக்கு வட்டி
வாங்கும் அயோக்யனுக்கும்

ஆண்
: பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும்
இந்த பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும்
மிஞ்சி விளையாடும் லஞ்ச பிடாரிக்கும்

இருவரு
ம் : டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

பெண்
: கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும்
கண தனவான்களுக்கும்
கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும்
கண தனவான்களுக்கும் அசல் கண தனவான்களுக்கும்

ஆண்
: கட்சி பேரைச் சொல்லி பல
கட்சி பேரைச் சொல்லி காசை பறிச்சிடும்
பச்சோந்தி கும்பலுக்கும் பிராடு பசங்களுக்கும்

இருவரும் :
டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்
டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

Dosu Kodukka Venum - English Lyrics

Male :

Dosu kodukka venum

Sariyaana dosu kodukka venum

Dosu kodukka venum

Sariyaana dosu kodukka venum

Mosamaana endha casekkum thaguntha

Dosu kodukkanum

Both :

Sariyaana dosu kodukka venum

Female :

Moonu manikkoru vaelai thavaraama

Dosu kodukak venum

Both :

Dosu kodukka venum

Sariyaana dosu kodukka venum

Female :

Irundhadhu ponadhu nilamai theriyaadha

Pudhu panakkaranukkum

Munnae irundhadhu ponadhu nilamai theriyaadha

Pudhu panakkaranukkum

Male :

Ezhai paattaali

Ezhai paattaali vaazhvai keduthidum

Irakkamae ilaldha irumbhu pettikum

Both :

Dosu kodukka venum

Sariyaana dosu kodukka venum

Female :

Kaalathukku thaguntha jalar pottu varum

Kabodhi pasangalukkum

Indha kaalathukku thaguntha jalar pottu varum

Kabodhi pasangalukkum

Male :

Kaariyam saathikka

Sondha kaariyam saathikka

Kolu mooti varum kaakka pasangalukkum

Taekka koduthu nalla

Both :

Dosu kodukka venum

Sariyaana dosu kodukka venum

Female :

Vanjagamagavae vattikku vatti

Vaangum aiyogiyanukkum

Vanjagamagavae vattikku vatti

Vaangum aiyogiyanukkum

Vatti vaangum aiyogiyanukkum

Male :

Panja kaalathilum padhavi mogathilum

Indha panja kaalathilum padhavi mogathilum

Minji vilaiyaadum lanja pidaarikkum

Both :

Dosu kodukka venum

Sariyaana dosu kodukka venum

Female :

Kalla markettilae kollaiyadichidum

Kana thanavaangalukkum

Kalla markettilae kollaiyadichidum

Kana thanavaangalukkum

Asal kana thanavaangalukkum

Male :

Katchi perai solli

Pala katchi perai solli kaasai parichidum

Pachondhi kumbalukkum fraud pasangalukkum

Both :

Dosu kodukka venum

Sariyaana dosu kodukka venum

Dosu kodukka venum

Sariyaana dosu kodukka venum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dosu Kodukka Venum

Which movie does the song Dosu Kodukka Venum belong to?

The song Dosu Kodukka Venum is from the movie Maappillai 1952 Film.

Who is the music director of Dosu Kodukka Venum?

The music for Dosu Kodukka Venum is composed by N. S. Balakrishnan and T. R. Pappa.

Who wrote the lyrics for Dosu Kodukka Venum?

The lyrics for Dosu Kodukka Venum are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Dosu Kodukka Venum song?

Dosu Kodukka Venum is sung by A. G. Rathnamala, Trichy Loganathan.

Related Songs