Tamil Lyrics

Naan Oru Ragasiyam Sollavaa song lyrics

Naan Oru Ragasiyam Sollavaa - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆல்ரைட் ஆல்ரைட் ஆல்ரைட்

பெண் :
காயும் கனிந்தது வளர்ச்சியாலே
உண்மை காதல் மலர்ந்தது அன்பினாலே
அதனாலே

பெண் :
நான் ஒரு ரகசியம் சொல்லவா
இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா
அதுதான் ஒரு அதிசயம் அல்லவா
இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே
இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா
அதுதான் ஒரு அதிசயம் அல்லவா

பெண் :
மாப்பிள்ளை நானே மறவேன் என்றான்..
ஓஓஒ..
மனமே துணிந்து வந்தான்
மாப்பிள்ளை நானே மறவேன் என்றான்..
மனமே துணிந்து வந்தான்
கையை நீட்டவே சொன்னான்
வளையல் செட்டியுமல்ல
கண்ணைக் காட்டவே சொன்னான்
ஆனா நட்டுவனல்ல
இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே
இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா
அதுதான் ஒரு அதிசயம் அல்லவா

பெண் :
சரசமாகவே மாமன் மகன் போல்
சகஜமாகவே வருவான் அவன்
சரசமாகவே மாமன் மகன் போல்
சகஜமாகவே வருவான்
பரமசாது என்னைப் பார்த்தால் போதும்
பரிசு வழக்கம் போல் தருவான்
தினம் சிரித்துப் பேசி வலை வீசி
வந்த திருடன் யார் தெரியுமா
இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே
இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா
அதுதான் ஒரு அதிசயம் அல்லவா

பெண் :
அந்தரங்க காதலினாலே அந்த நாளே
எந்தன் ஆருயிர் டாக்டர் என் மேலே
ஆசை வைத்தார் தன்னாலே அன்பு கொண்டேன்
முன்னாலே வெற்றி கண்டேன் இந்நாளே
ஒரு மனதாக இருவரும் மகிழ்ந்திட
நாளும் கிட்டவே தாலி கட்டவே மேளம் கொட்டவே
மனம் போலவே மாங்கல்யம் நிஜமே
இந்த மாதம் கல்யாணம் நிச்சயமே
என் மனம் போலவே….

பெண் :
இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே
இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா
அதுதான் ஒரு அதிசயம் அல்லவா
இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே
இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா
அதுதான் ஒரு அதிசயம் அல்லவா…..

Naan Oru Ragasiyam Sollavaa - English Lyrics

Female :

Alright alright alright

Female :

Kaayum kanindhadhu valarchiyaalae

Ae…..ae…..ae….

Unmai kaadhal malarndhadhu anbinaalae ..ae…

Adhanaalae

Female :

Naan oru ragasiyam sollavaa

Ippa naan oru ragasiyam sollavaa

Adhu thaan oru adhisiyam allavaa

Inbamaagavae anbu meeravae

Endrum vaazhavae

Ippa naan oru ragasiyam sollavaa

Adhu thaan oru adhisiyam allavaa

Female :

Maappillai naanae maravaen endraan

Oo oo oo

Manamae thunindhu vandhaan

Maappillai naanae maravaen endraan

Manamae thunindhu vandhaan

Kaiyai neettavae sonnaan valaiyal settiyum alla

Kannai kaattavae sonnaan aana nattuavanalla

Inbamaagavae anbu meeravae endrum vaazhavae

Ippa naan oru ragasiyam sollavaa

Adhu thaan oru adhisiyam allavaa

Female :

Sarasamaagavae maaman magan pol

Sagajamaagavae varuvaan

Sarasamaagavae maaman magan pol

Sagajamaagavae varuvaan

Avan parama saadhu ennai paarthaal podhum

Prisu vazhakkam pol tharuvaan

Dhinam sirithu pesi valai veesi

Vandha thirudan yaar theriyuma

Inbamaagavae anbu meeravae endrum vaazhavae

Ippa naan oru ragasiyam sollavaa

Adhu thaan oru adhisiyam allavaa

Female :

Andharanga kaadhalinaale andha naalae

Endhan aaruyir doctor en melae

Aasai veithaar thannaalae

Anbu konden munnaalae vettri kanden innaalae

Oru manadhaaga iruvarum magizhndhida

Naalum kittavae thaali kattavae melam kottavae

Manam polavae maangalyam nijamae

Indha maadham kalyanam nichayamae

En manam polavae

Female :

Inbamaagavae anbu meeravae endrum vaazhavae

Ippa naan oru ragasiyam sollavaa

Adhu thaan oru adhisiyam allavaa

Inbamaagavae anbu meeravae endrum vaazhavae

Ippa naan oru ragasiyam sollavaa

Adhu thaan oru adhisiyam allavaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Oru Ragasiyam Sollavaa

Which movie does the song Naan Oru Ragasiyam Sollavaa belong to?

The song Naan Oru Ragasiyam Sollavaa is from the movie Maappillai 1952 Film.

Who is the music director of Naan Oru Ragasiyam Sollavaa?

The music for Naan Oru Ragasiyam Sollavaa is composed by N. S. Balakrishnan and T. R. Pappa.

Who wrote the lyrics for Naan Oru Ragasiyam Sollavaa?

The lyrics for Naan Oru Ragasiyam Sollavaa are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Naan Oru Ragasiyam Sollavaa song?

Naan Oru Ragasiyam Sollavaa is sung by A. G. Rathnamala.

Related Songs