Kanneerthan Kaanikkaiya - தமிழ் பாடல் வரிகள்
கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
பெண்ணாகப் பிறந்தாள் எந்நாளும் உலகில்
கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
பெண் :
பொல்லாத சதியோ எல்லாம்
என் தலைவிதியோ
மணமில்லாத மலர்போல் மாபாவியானேனே
கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
பெண் :
பாழானதே எந்தன் வாழ் நாளெல்லாம் துன்பமே
எதிர்பாராமல் பால் மனம் மாறாத சேய் தனை
வீணாக ஏன் பிரித்தார்
கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
Kanneerthan Kaanikkaiya - English Lyrics
Female :
Kanneerthaan kaanikkaiyaa deivamae
Pennaaga pirandha al ennaalum ulagilae
Kanneerthaan kaanikkaiyaa deivamae
Female :
Polladha sadhiyoo ellaam
En thalai vidhiyoo
Manamilladha malar pol mapaaviyaanaenae
Kanneerthaan kaanikkaiyaa deivamae
Female :
Paazhaanadhae endhan
Vaazh naal ellam thunbamae
Edhirpaaraamal paal manam maaradha sei thanai
Veenaaga yen pirithaar
Kanneerthaan kaanikkaiyaa deivamae