Tamil Lyrics

Machi – Mayan song lyrics

Movie — Mayan

Singer(s) — Sivaangi, Silambarasan TR

Lyricist — J. Rajes Khanna

Music Director — MS Jones Rupert

Machi – Mayan - தமிழ் பாடல் வரிகள்

குழு :
நா ந ந நா நா நா
நா நா ந நா…(2)

ஆண் :
ஹே பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில
ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே
என்னை தான் நீயும் பார்த்து புட்ட
சைடு வாங்கி ஓடி புட்ட

பெண் :
பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில
கண்ணோட கண்ணு நோக்கையில
ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா
பட் பிரைன்னு ஓகே சொல்லலடா

ஆண் :
மனசு கெடந்து அடிச்சுது கேசு
பலூன போல வெடிச்சுது
தன்னானே நானே நானே நானே நானே நானானே
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ ஓ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ

பெண் :
மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி
மச்சி மச்சி வேற பீலிங் வேணாம் மச்சி

குழு :
ஹோய் ஹோய்…..

குழு :
நா ந ந நா நா நா
நா நா ந நா

ஆண் :
ஹே ஒன்ஸ் அபான் எ டைம் இன் மதுரை டவுனு
ஸ்கூலு முடிஞ்சு பேக மாட்டி வாக்கிங் ஆண் த ஸ்ட்ரீட்ஸ்
ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு
ஹே ஹே என்னை பார்த்து லுக்கு விட்டா வரவில்ல பீலிங்க்ஸ்
பேபி பேபி வா வா வா வா பேபி ஓ ஓ
பேபி பேபி அட கொக்கா மக்கா பேபி

பெண் :
ஆ… ஆ… ஹா… ஆ…
ஹா… ஆ… ஆ… ஆ.. ஆ…
ஆ… நம்ம ஊரு பசங்கலாம் கெத்து மாமா
அந்த கெத்து தான் உங்களுக்கு சொத்து மாமா
புடிச்ச பொண்ணுகிட்ட லவ்வ சொல்லு
அவ நோ னு சொன்னாலும் நிமிர்ந்து நில்லு
மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி
மச்சி மச்சி நீதான் என்னோட பெஸ்டி மச்சி

ஆண் :
உன்னை பார்த்த நாள் முதலா
என் மனம் ஏங்குதடி
என் மனம் ஏங்குதடி
உள்ளுக்குள்ள சாகுறேண்டி

பெண் :
அவனும் நோக்கினானே அவளும் நோக்கினாலே
சிரிக்கி மனசுல தான் கிறுக்கன் வந்துட்டானே

ஆண் :
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ ஓ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ

பெண் :
பேபி பேபி நான்தான் உன்னோட பேபி ஓ ஓ
பேபி பேபி ஐ வில் பி யு பேபி ஒ

ஆண் :
ஹே பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில
ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே
என்னை தான் நீயும் பார்த்து புட்ட
சைடு வாங்கி ஓடி புட்ட

பெண் :
பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில
கண்ணோட கண்ணு நோக்கையில
ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா
பட் பிரைன்னு ஓகே சொல்லலடா

குழு :
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்……………………..

Machi – Mayan - English Lyrics

Chorus :

Naa na na naaa naaa naaa

Naa naaa na naaa…(2)

Male :

Hey first-u first-u unnai paakayila

Just-u miss u aagi poitenae

Ennai dhaan neeyum paarthu putta

Side-u vangi odi putta

Female :

First-u first-u unnai paakayila

Kannoda kannu nokkaiyila

Heart-u lite-ah thudichathada

But brain-u okay sollalada

Male :

Manasu kedandhu adichudhu gas-u

Balloon-ah pola vedichudhu

Thannanae naanae naanae naanae naanae naananae

Baby baby oh my oh my baby oh oh

Baby baby oh my oh my baby oh

Female :

Machi machi neeyum naanum machan machi

Machi machi vera feeling venaam machi

Chorus :

Hoi hoi…..

Chorus :

Naa na na naaa naaa naaa

Naa naaa na naaa…(2)

Male :

Hey once upon a time in madurai town-u

School-u mudinju bag-ah matti walking on the streets

Oru azhagana ponnu with amsamaana kannu

Hey hey ennai paarthu look-u vitta varavilla feelings

Baby baby vaa vaa vaa vaa baby oh oh

Baby baby ada gokka makka baby

Female :

Aaaaa…aaa…haa..aaa…

Haa…aaaa….aaa…..aa..aa…

Aaaa…namma ooru pasangalam gethu mama

Antha gethu thaan ungaluku soththu mama

Pudicha ponnukitta love-ah sollu

Ava no-nu sonnaalum nimirndhu nillu

Machi machi neeyum naanum machaan machi

Machi machi neethaan ennoda bestie machi

Male :

Unnai paartha naal mudhala

En manam yenguthadi

En manam yenguthadi

Ullukulla sagurendi

Female :

Annalum nokkinaanae avalum nokkinaalae

Sirikki manasula thaan kirukkan vanthutaanae

Male :

Baby baby oh my oh my baby oh oh

Baby baby oh my oh my baby oh

Female :

Baby baby naan thaan unnoda baby oh oh

Baby baby I will be you baby oh

Male :

Hey first-u first-u unnai paakayila

Just-u miss-u aagi poitenae

Ennai dhaan neeyum paarthu putta

Side-u vangi odi putta

Female :

Hey first-u first-u unnai paakayila

Kannoda kannu nokkaiyila

Heart-u lite-ah thudichathada

But brain-u okay sollalada

Chorus :

Hoi hoi hoi hoi……………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Machi – Mayan

Which movie does the song Machi – Mayan belong to?

The song Machi – Mayan is from the movie Mayan.

Who is the music director of Machi – Mayan?

The music for Machi – Mayan is composed by MS Jones Rupert.

Who wrote the lyrics for Machi – Mayan?

The lyrics for Machi – Mayan are penned by J. Rajes Khanna.

Who sang the Machi – Mayan song?

Machi – Mayan is sung by Sivaangi, Silambarasan TR.

Related Songs

Movie — Mayan

Music Director — M. S. Jones Rupert

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan