Tamil Lyrics

Naan Chinna Pappa song lyrics

Movie — Kadamai

Singer(s) — Vani Jayaram

Lyricist — Pulamaipithan

Music Director — Shankar Ganesh

Naan Chinna Pappa - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நான் சின்னப் பாப்பா செல்ல பாப்பா
ஒரு கை தாப்பா ஏய்…..அட வாய்யா
சரிதான்யா உன்ன நீ தாய்யா
இன்னும் கொஞ்சம் ஊத்து
நீ எட்டு ஸ்ருதி சேத்து
வாட்டும் குளிர் காத்து
நீ வாய்யா என்ன போத்து……

ஆண் :
ரூபா…….ஆ……ஆ…..ஆ….

ஆண் :
………………………

பெண் :
சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு
சேலை என் தேகம் காணாதது
சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு
சேலை என் தேகம் காணாதது

பெண் :
உடையோ பாரம் துறந்தேன் யாவும்
உடையோ பாரம் துறந்தேன் யாவும்
நான் கண்ணாடி நில்லு முன்னாடி
உன் கண்ணாட்டி நித்தம் கல்யாணி
ஜான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை வா….

பெண் :
நான் சின்னப் பாப்பா

ஆண் :
ஆ…..

பெண் :
செல்ல பாப்பா

ஆண் :
ஓ…..
ஒரு கை தாப்பா ஏய்…..அட வாய்யா
சரிதான்யா உன்ன நீ தாய்யா
நீ எட்டு ஸ்ருதி சேத்து
வாட்டும் குளிர் காத்து
நீ வாய்யா என்ன போத்து……

ஆண் :
ரூபா…….ஆ……ஆ…..ஆ….

பெண் :
தொட்டுக் கொள் கட்டிக் கொள்
இட்டுக் கொள் முத்தங்கள்
எங்கும் சங்கீத சத்தங்களே
தொட்டுக் கொள் கட்டிக் கொள்
இட்டுக் கொள் முத்தங்கள்
எங்கும் சங்கீத சத்தங்களே

பெண் :
ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே
ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே
ஏய் உன்னத்தான் வா மச்சானே
தேன் சிந்தத்தான் பூ வச்சேனே
நானாச்சு நீயாச்சு வா பாக்கலாம்…

ஆண் :
ரூபா…….ஆ……ஆ…..ஆ….

Naan Chinna Pappa - English Lyrics

Female :

Naan chinna pappa chella pappa

Oru kai thaappa yaei…..ada vaaiyyaa

Sarithaanyaa unna nee thaaiyyaa

Innum konjam ooththu

Innum konjam oohthu

Nee ettu shruthi seaththu

Vattum kulir kaaththu

Nee vaaiyyaa enna poththu…

Male :

Rooba….aa…..aa….aa…

Male :

………………..

Female :

Seemaangal eloorum mamangal enakku

Saelai en dhegam kaanaathathu

Seemaangal eloorum mamangal enakku

Saelai en dhegam kaanaathathu

Female :

Udaiyo paaram thuranthaen yaavum

Udaiyo paaram thuranthaen yaavum

Naan kannaadi nillu munnaadi

Un kaannaatti niththam kalyaani

Jaan pillai endraalum aanpillai vaa….

Female :

Naan chinna pappa

Male :

Aa….

Female :

Chella pappa

Male :

Oo…

Female :

Oru kai thaappa yaei…..ada vaaiyyaa

Sarithaanyaa unna nee thaaiyyaa

Innum konjam ooththu

Innum konjam oohthu

Nee ettu shruthi seaththu

Vattum kulir kaaththu

Nee vaaiyyaa enna poththu…

Male :

Rooba….aa…..aa….aa…

Female :

Thottu kol kattikol

Ittu kol muththangal

Engae sangeetha saththangalae

Thottu kol kattikol

Ittu kol muththangal

Engae sangeetha saththangalae

Female :

Rasippen naanae thelipaen thaenae

Rasippen naanae thelipaen thaenae

Aei Unnaththaann vaa machchaanae

Thaen sinthaththaan poo vachchanae

Naanaachchu neeyaachchu vaa paakkaalaam….

Male :

Rooba….aa…..aa….aa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Chinna Pappa

Which movie does the song Naan Chinna Pappa belong to?

The song Naan Chinna Pappa is from the movie Kadamai.

Who is the music director of Naan Chinna Pappa?

The music for Naan Chinna Pappa is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Naan Chinna Pappa?

The lyrics for Naan Chinna Pappa are penned by Pulamaipithan.

Who sang the Naan Chinna Pappa song?

Naan Chinna Pappa is sung by Vani Jayaram.

Related Songs