Tamil Lyrics

Raja Kudumbathil Piranthomadi song lyrics

Raja Kudumbathil Piranthomadi - தமிழ் பாடல் வரிகள்

பெண்
: ராஜ குடும்பத்தில் பிறந்தோமடி
மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி ஒரு
கூஜாவை நம்பி ஏமாந்தோமடி ஒரு
கூஜாவை நம்பி ஏமாந்தோமடி
மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி

பெண்
: மானாபிமானம் மறந்தோமடி நம்ப

மானாபிமானம் மறந்தோமடி
வாழ்நாளை வீணாக்கி கொண்டோமடி
அந்த வீணாப் போன பாழும் சட்டாம்பிள்ளையாலே
கேட்டோமடி புத்தி கெட்டோமடி
நாமும் கேட்டோமடி புத்தி கெட்டோமடி

ஆண்
: ஓஓஒ….கும்தள கும்தள குமாரி ராஜகுமாரி
பப்பள பளபள பளாங்கு பளபள பக்கா பசப்புக்காரி

பெண்
: இவன் எப்படி வந்தான் லூசு

ஆண்
: நீ அப்படிக் கேளு சபாஷு

பெண்
: உன் செப்பிடு வித்தையில்
மயங்கிட மாட்டோம் செல்லாதடா கை வீச்சு

ஆண்
: ஓஓஒ….சிறு குஞ்சாலாடு குஞ்சாலாடு ..

கோதுமை அல்வா
லட்டுகளா சக்கரை லட்டுகளா
சொந்த கூடு விட்டு கூடு பாஞ்ச சிட்டுகளா
ராஜா சிட்டுகளா ராஜா சிட்டுகளா

பெண்
: நம்ப அம்மா அப்பா யாரும் தெரிஞ்சா
அநியாயத்தை ஊரார் புரிஞ்சா
அக்கா நமக்கே அவமானந்தான்
வெட்க கேடுதான் சொன்னா வெட்கக் கேடுதான்

பெண்
: தன்னாலே தானுங் கெட்ட
உன்னால நானும் கெட்டேன்
என்ன செய்வது இனிமேல் என்ன செய்வது

ஆண்
: ஹாங்…..அப்படி சொல்லு அதுதான் பாக்கி
அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி

அப்படி சொல்லு அதுதான் பாக்கி
அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி
அர்த்தமில்லாம பொருத்தமில்லாம
கல்யாணந்தானே எல்லாம் உன்னாலதானே
அம்மா உன்னாலதானே தேவி உன்னாலதானே

Raja Kudumbathil Piranthomadi - English Lyrics

Female :

Raaja kudumbathil piranthomadi

Maharaaja kudumbathil piranthomadi

Oru koojaavai nambhi yemaandhomadi

Oru koojaavai nambhi yemaandhomadi

Maharaaja kudumbathil piranthomadi

Female :

Maanabimaanam maranthomadi nambha

Maanabimaanam maranthomadi

Vaazhnaalai veenaakki kondomadi

Andha veena pona paazhum sattaampillaiyaalae

Kaettomadi buthi kettomadi

Naamum kaettomadi buthi kettomadi

Male :

Oo oo oo

Kumthala kumthala kumthala kumthala

Kumaari raja kumaari

Pappala pala pala pappala pala pala

Palaang pala pala pakka pasappukaari

Female :

Ivan eppadi vandhaan loosu

Male :

Nee appadi kelu sabaash

Female :

Un seppidu vithaiyil

Mayangida maattom selladhadaa kai veechu

Male :

Oo oo siru kunjaaladu kunjaaladu

Kodhumai halwa laddugalaa sakkkarai laddugalaa

Sondha koodu vittu koodu paanja sittugalaa

Raaja sittugalaa raaja sittugalaa

Female :

Namba amma appa yaarum therinjaa

Aniyaayathai ooraar purinjaa

Akka namakkae avamaanam thaan

Vetka kedu thaan sonnaa vetka kedu thaan

Female :

Thannaalae thaanun ketten

Unnaala naanum ketten

Enna seivadhu inimel enna seivadhu

Male :

Haang…appadi sollu adhu thaan baakki

Adichaan prize thookkuthookki

Appadi sollu adhu thaan baakki

Adichaan prize thookkuthookki

Artham illama poruthamillama

Kalyanamthaanae ellam unnalae thaanae

Amma unnalathaanae devi unnalae thaanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Raja Kudumbathil Piranthomadi

Which movie does the song Raja Kudumbathil Piranthomadi belong to?

The song Raja Kudumbathil Piranthomadi is from the movie Maappillai 1952 Film.

Who is the music director of Raja Kudumbathil Piranthomadi?

The music for Raja Kudumbathil Piranthomadi is composed by N. S. Balakrishnan and T. R. Pappa.

Who wrote the lyrics for Raja Kudumbathil Piranthomadi?

The lyrics for Raja Kudumbathil Piranthomadi are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Raja Kudumbathil Piranthomadi song?

Raja Kudumbathil Piranthomadi is sung by A. P. Komala, A. G. Rathnamala, Trichy Loganathan.

Related Songs