Ulagam Ennum - தமிழ் பாடல் வரிகள்
உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்
ஆண் :
உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில்
உங்களில் ஒருவன்
ஆ…..ஆ….ஆ…..ஆ……ஆஅ……ஆ…..ஆ…..
ஆண் :
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
குழு :
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
பெண் :
சிரிக்கச் சிரிக்க வந்து
நடிக்கும் கலையில் ஒரு
சிந்தனை வளர்கிறது…
ஆஅ……ஆ……ஆ…..அஆ… ஆ…
பெண் :
சிரிக்கச் சிரிக்க வந்து
நடிக்கும் கலையில் ஒரு
சிந்தனை வளர்கிறது…
அதில் குறுக்கு வழியில் சென்று
பிழைப்பு நடத்துபவர்
நிம்மதி கெடுகின்றது
ஆண் :
தனக்குத் தனக்கு என்று
நினைக்கும் மனது
எந்த நாளிலும் உயராது
இனி எடுத்து மறைத்த பொருள்
அனைத்தும் பொதுவில் வரும்
நாள் வரும் தடையேது
குழு :
யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு
யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு யாஹு
ஆண் :
ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..
பெண் :
ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..
ஆண் :
சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே
நான் ஆடியும் பாடியும் நடிப்பது
என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம்
நலமாய் வாழ்ந்திட நினைப்பது
எண்ணியது விரைவினில் நிறைவேறும்
இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்
குழு :
எண்ணியது விரைவினில் நிறைவேறும்
இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்
ஆண் :
மண்ணில் மறைவாக
என்ன விதை போட்டாலும்…
போட்ட விதை என்னவென்று
மரம் வளர்ந்து காட்டாதோ……ஓ…
கண்ணை மறைத்தென்ன
காரியத்தைச் செய்தாலும்…..
காலக் கணக்கானவன்
காட்டி வைக்க மாட்டானோ…..ஒ…..ஓ…
ஆண் :
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
குழு :
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
பெண் :
நெருப்பை மடியில் கட்டி
உறங்க நினைத்துச் செல்லும்
பெரும் கனத்தை மடியில் வைத்து
பயத்தை மனதில் வைத்து
கால்களும் நடக்கிறது
குழு :
நெருப்பை மடியில் கட்டி
உறங்க நினைத்துச் செல்லும்
பெரும் கனத்தை மடியில் வைத்து
பயத்தை மனதில் வைத்து
கால்களும் நடக்கிறது
ஆண் :
உலகம் விடிந்த பின்னும்
இருட்டில் இருந்து பிறர்
கண்களை மறைக்கிறது
அது மருந்தை நினைத்துக் கொண்டு
விஷத்தை அருந்தி விட்டு
வாழ்ந்திட நினைக்கிறது……
குழு :
யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு
யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு யாஹு
ஆண் :
ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..
பெண் :
ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..
ஆண் :
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
குழு :
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு
யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு யாஹு
குழு :
ஹோய்….பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலேய்……
Ulagam Ennum - English Lyrics
Male :
Ulagamenum naadaga maedaiyil
Naanoru nadigan
Male :
Ulagamenum naadaga maedaiyil
Naanoru nadigan
Urimaiyudan vaazhndhidum vaazhkaiyil
Ungalil oruvan
Aa… aa….aa….aa….aa….aaa…aa…
Male :
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayangal thelivaaga
Chorus :
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga
Female :
Sirikka sirikka vandhu
Nadikkum kalaiyil oru
Sindhanai valargiradhu…
Aaa….aa…..aaa….aaa…..aaa…
Female :
Sirikka sirikka vandhu
Nadikkum kalaiyil oru
Sindhanai valargiradhu…
Adhil kurukku vazhiyil sendru
Pizhaippu nadathubavar
Nimmadhi kedugindradhu
Male :
Thanakku thanakku endru
Ninaikkum manadhu endha
Ini eduthu maraitha porul
Anaithum podhuvil varum
Naal varum thadaiyaedhu
Chorus :
Yaahuyaahu yaahu yaahuyaahu
Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu
Male :
Aa…aaa….aa….aa….aaa….aaa….aaa….aa…aa….
Female :
Aa…aaa….aa….aa….aaa….aaa….aaa….aa…aa….
Male :
Silar aadidum aattam mudivadharkkae
Naan aadiyum paadiyum nadippadhu
En aasaiyum thaevaiyum nallavar ellaam
Nalamaai vaazhndhida ninaippadhu
Enniyadhu viraivinil niraivaerum
Ingu silar kelvikku badhil koorum
Chorus :
Enniyadhu viraivinil niraivaerum
Ingu silar kelvikku badhil koorum
Male :
Mannil maraivaaga
Enna vidhai pottaalum…
Potta vidhai ennavendru
Maram valarndhu kaattaadho… 00…
Kannai maraitthenna
Kaariyam seidhaalum…
Kaala kanakkanavan
Kaatti vaikka maattaano… oo… oo…
Male :
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayangal thelivaaga
Chorus :
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayangal thelivaaga
Female :
Neruppai madiyil katti
Uranga ninaithu chellum
Perum ganathai madiyil vaithu
Bayathai manadhil vaithu
Kaalgalum nadakkiradhu
Chorus :
Neruppai madiyil katti
Uranga ninaithu chellum
Perum ganathai madiyil vaithu
Bayathai manadhil vaithu
Kaalgalum nadakkiradhu
Male :
Ulagam vidindha pinnum
Iruttil irundhu pirar
Kangalai maraikkiradhu
Adhu marundhai ninaithu kondu
Vishathai arundhi vittu
Vaazhndhida ninaikkiradhu
Chorus :
Yaahuyaahu yaahu yaahuyaahu
Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu
Male :
Aa… aa….aa….aa….aa….aaa…aa…
Female :
Aa… aa….aa….aa….aa….aaa…aa…
Male :
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga
Chorus :
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga
Yaahuyaahu yaahu yaahuyaahu
Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu
Chorus :
Hoi… balae balae balae balae
Balae balae balae balae balaei…