Un Idhazhgalinaal - தமிழ் பாடல் வரிகள்
அனன்யா பட்
இசை அமைப்பாளர் :
இளையராஜா
பாடல் ஆசிரியர் :
இளையராஜா
பெண் :
உன் இதழ்களினால் இதயத்திலே
ஏதோ உணர்வு நுழைகிறதே
அது எங்கெங்கோ எனை அழைத்து
வேறாேர் உலகத்தை காட்டிடுதே
பெண் :
அந்த நினைவை சுமந்தேன்
புது வானில் மிதந்தேனே
இனிதாய் மாறும் இளம் காலம்
நகராது நிற்க வேண்டும்
பெண் :
உன் இதழ்களினால் இதயத்திலே
ஏதோ உணர்வு நுழைகிறதே
பெண் :
பற்றிக் கொண்டது முத்தத்தீ
தித்திக்கும் நினைவில்
சுற்றிப் பரவுது தேகத்தில்
உள்ளதததில் கலந்து
பெண் :
நினைவெல்லாம் நிறைந்திருப்பாய்
தனிமையில் தள்ளி விடுவாய்
தவித்திருக்கும் எனை திருத்தி
படுக்கையில் கிடக்க வைப்பாய்
பெண் :
தலையணைக்கே ஒரு துணையானேன்
உனை நான் அணைத்திருப்பேன்
நித்தம் இதுபோல் கழிந்திடுதே
என் இனிக்கும் இளம்பருவம்
பெண் :
உன் இதழ்களினால் இதயத்திலே
ஏதோ உணர்வு நுழைகிறதே
அது எங்கெங்கோ எனை அழைத்து
வேறாேர் உலகத்தை காட்டிடுதே
பெண் :
மனம் ஏன் அலையாய் அலைகிறதே
உன் பாதம் தழுவ
உயிரும் தவியாய் தவித்திருக்கு
உயிரோடு இணைந்திருக்க
பெண் :
அருகிருந்தால் அருமருந்து
அதுவொரு தனி விருந்து
மனம் இருந்தால் இதை விரும்பு
வரும் வரும் இளம் குறுப்பு
பெண் :
ஒற்றைக்கிளி ஒன்று உலவுதடா
கட்டிக் கலந்திடடா
வேற்றுக் கூட்டினில் மாட்டிக்கொண்டேன்
கூண்டை திறந்து விடவா
பெண் :
உன் இதழ்களினால் இதயத்திலே
ஏதோ உணர்வு நுழைகிறதே
அது எங்கெங்கோ எனை அழைத்து
வேறாேர் உலகத்தை காட்டிடுதே
Un Idhazhgalinaal - English Lyrics
Female :
Un idhazhgalinaal idhayathilae
Yedho unarvu nuzhaigiradhae
Adhu engengo enai azhaithu
Veroor ulagathai kattidudhae
Female :
Andha ninaivai sumandhen
Pudhu vaanil midhandhenae
Inidhaai maarum ilam kaalam
Nagaradhu nirkka vendum
Female :
Un idhazhgalinaal idhayathilae
Yedho unarvu nuzhaigiradhae
Female :
Pattrikondathu muthathee
Thithikkum ninaivil
Suttri paravudhu dhegathil
Ull analil kalandhu
Female :
Ninaivellam niraindhirupaai
Thanimaiyil thalli viduvaai
Thavithirukkum enai thiruthi
Padukkaiyil kidakka veipaai
Female :
Thalaiyanaikkae oru thunaiyaanen
Unai naan anaithiruppen
Niththam idhu pol kazhinthidudhae
En inikkum ilam paruvam
Female :
Un idhazhgalinaal idhayathilae
Yedho unarvu nuzhaigiradhae
Adhu engengo enai azhaithu
Veroor ulagathai kattidudhae
Female :
Manam yen alaiyaai alaigirathae
Un paadham thazhuva
Uyirum thaviyaai thavithirukku
Uyirodu inaindhirukka
Female :
Arugil irundhaal arumarundhu
Adhuvoru thani virundhu
Manam irundhaal idhai virumbhu
Varum varum ilam kurumbu
Female :
Ottraikili ondru ulavudhada
Katti kalanthidada
Vettru kootinil maati konden
Koondai thirandhu vidava
Female :
Un idhazhgalinaal idhayathilae
Yedho unarvu nuzhaigiradhae
Adhu engengo enai azhaithu
Veroor ulagathai kattidudhae